ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

View previous topic View next topic Go down

கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by dsudhanandan on Thu Mar 03, 2011 6:29 pm

"கடியரசனின்" (எனக்கு நானே கொடுத்த பட்டம்) தொடர்ந்து இங்கு என் பல்சுவை கடிகளை பதியவிருக்கிறேன்.... உங்கள் ஆதரவு தொடர்ந்தால்... நானும் தொடர்வேன்.......

-------------------------------------------------------------------------------------------
உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு ஆயிரம் வழிகளை கேள்விப்பட்டு இருப்பீர்கள் ஆனால் தினமும் அரை மணி நேரம் சிரித்தீர்கள் என்றால் பாதி நோய் உங்களை விட்டுப் போகும்.


Last edited by dsudhanandan on Thu Mar 03, 2011 6:40 pm; edited 2 times in total
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by நியாஸ் அஷ்ரஃப் on Thu Mar 03, 2011 6:33 pm

அளவாய் தான் கடிக்க வேண்டும்.. வலிக்குபடி கடித்தால் நாங்கள் அழுதுவிடுவோம் ஜாக்கிரதை. சிரி
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by dsudhanandan on Thu Mar 03, 2011 6:34 pm

போலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே,
உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே?
திருடன் : அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.

எதையும் காசு கொடுத்து வாங்கினாத்தான் ஒட்டும்.
அதுக்காக ஓசியில வாங்கின பசை கூடவா ஒட்டாது....?

ஊசி போடும்போது கண்ணை மூடிட்டீங்களே.... மனசுல சாமியை
நினைச்சுக்கிட்டீங்களா?
இல்ல டாக்டர்.... நர்ஸை நினைச்சுகிட்டேன்....!

ஏன் டாக்டர் என்னை அந்த பெட்லயிருந்து இந்த பெட்டுக்கு மாத்தி ஆபரேஷன் பண்ணப் போறீங்க...?
நீங்கதானே....ஆபரேஷனை "தள்ளி வைக்கச்" சொன்னீங்க...!

டாக்டர்.... பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்...?"
ஐந்து லட்ச ரூபாய் ஆகும்ங்க...!
ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டு வந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க...?

குதிரை காணாமல் போனதற்கு மன்னர் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்காரு..
குதிரை மீது அவர் இருந்திருந்தால், அவரும் சேர்ந்தல்லவா காணாமல் போயிருப்பார் என்றுதான்....

அந்த ஆள் உண்மையிலேயே ராணுவத்துல இருந்தாரான்னு எனக்கு சந்தேகமா இருக்கு...
ஏன்?
துப்பாக்கி சுடறேன்னு சொல்லி, துப்பாக்கியை நெருப்புல போடறாரே...!

சர்வர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனது தப்பாப் போச்சு!
ஏன்..?
பந்தியில சாப்பிட்டவங்ககிட்டே எல்லாம் டிப்ஸ் கேக்கறார்...!

எதுக்கு அவரை ஓட ஓட விரட்டிக் கொலை செஞ்சே?
நான் ஓடவேணாம்னுதான் சொன்னேன்... அவர் கேக்கலை எஜமான்!

ஏம்பா சர்வர், சாம்பாரில் பல்லி விழுந்திருக்கே, இதுக்கென்ன அர்த்தம்?
சாரி சார், எனக்கு பல்லி விழும் சாஸ்திரமெல்லாம் தெரியாது."

ஆஸ்பத்திரியில் வந்து ஒருத்தன் கத்தியால குத்திட்டுப் போற அளவுக்கு எப்படிய்யா அலட்சியமா இருந்தீங்க?"
டாக்டர்தான் ஆபரேஷன் பண்றாரோன்னு நினைச்சிட்டேன் சார்!

அஞ்சு விரலுக்கும்தான் அஞ்சு மோதிரம் போட்டாச்சே.... மேற்கொண்டு மாப்பிள்ளை என்ன கேக்கறார்?"
மோதிரம் போட்டுக்க இன்னும் ரெண்டு விரல் வேணும்னு கேக்கறார்...!

ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?
ஆசிரியர் : ?!?!

அப்பு: டே! நான் காட்டுல சிங்கத்தை பாத்தேன்.அது முதுகுல துப்பினேன்
சுப்பு: ஆமாம்டா நான் கூட காட்டுல சிங்கத்தை பாத்தேன். அதோட முதுக தடவினேன் ஈரமா இருந்தது . அது நீ செஞ்சதுதானா??

ஆசைகள் இல்லாத மனிதனே இல்லை "
EXAMPLE:
மனிதர்கள் யாரும் ஆசை படக் கூடாது என்று "ஆசை " பட்டார் புத்தர்..!
ஆசைப்படக் கூடாது என்று சொன்ன அவரே ஆசைப்படும்போது நாங்க ஆசைபட்டா என்ன தப்பு ?

ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்..
ஆசிரியர்: ????!!!

உலகத்துல அருமையான நண்பர்கள் நம்ம கண்கள் தான்.
இரண்டும் ஒண்ணா தூங்குது...ஒண்ணா முழிக்குது..ஒண்ணா அழுவுது....
ஆனா ஒரு பொண்ண பார்த்தா மட்டும் ஒரு கண்ணு மட்டும் மூடி சிக்னல் கொடுக்குது இதிலிருந்து என்ன தெரியுது?
ஒரு பொண்ணு நினைச்சா, எப்படிபட்ட ஃப்ரெண்ட்ஸையும் பிரிச்சுடுவா..பீ கேர் ஃபுல்!

டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100 நாள் ஓடணும்
நடிகர்: இல்லை 200 நாள் ஓடணும்
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்......
நடிகர்: ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?

அவன்: இந்த செல்போன் அழகா இருக்கே..எங்க வாங்குனீங்க?...
இவன்: இது ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஜெயிச்சு வாங்கினது..
அவன்: அப்படியா...வெரிகுட்...எத்தன பேரு கலந்துகிட்டாங்க?...
இவன்: செல்போன் கடை ஓனர், போலீஸ்காரர் அப்புறம் நான்....மொத்தம் மூணு பேர்தான்..........

மாப்பிளைக்கு பெரிய பேக்ரவுண்ட் இருக்குதுன்னு தரகர் சொன்னதை நம்பி பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சது தப்பாப் போய்டுச்சி.
ஏங்க என்னாச்சி!
அட நீங்க வேற! மாப்பிள்ளை வீட்டுக்கு பின்னால பெரிய ஸ்கூல் க்ரவுண்ட் இருக்கிறதைத்தான் அப்படி சொல்லி இருக்கார்.!!

மன்னா! எதிரி நம் நாட்டு மீது படை எடுத்து வருகிறான்!
ம்ம்.. எல்லாம் தயாராகட்டும்!
முன்பே எல்லாப் படைகளும் தயார் மன்னா!!
அடேய் மந்திரி! நான் சொன்னது பதுங்கு குழிகளை!!

கணவனும் மனைவியும் பேசிக்கொண்டது;
"ஏங்க... சனிப்பெயர்ச்சிக்கும் குருபெயர்ச்சிக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க பார்ப்போம்."
" நீ ஊருக்குப் போனா சனி பெயர்ச்சி, வரும்போது உன் தங்கச்சிய கூட்டிக்கிட்டு வந்தா அது குரு பெயர்ச்சி டா..செல்லம்

ஆசிரியர்: இந்தாடா ராமு, இந்த தடவையும் நீ கணக்கு‍ல முட்டை மார்க்..
மாணவர்: சார், எனக்கு இந்த தடவை முட்டை மார்க் போடாதீங்க..
ஆசிரியர்: ஏண்டா???
மாணவர்: எங்க வீட்டுல ஐயப்பனுக்கு மாலை போடுறாங்க சார்... அதான்..

ஆசிரியர்: டேய் 1000 கிலோகிராம் 1 டன். அப்போ 3000 கிலோகிராம் எத்தனை டன்?
மாணவன்: டன் டன் டன்.
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by பிரகாசம் on Thu Mar 03, 2011 6:40 pm

சூப்பர் ....

அப்பு: டே! நான் காட்டுல சிங்கத்தை பாத்தேன்.அது முதுகுல துப்பினேன்
சுப்பு: ஆமாம்டா நான் கூட காட்டுல சிங்கத்தை பாத்தேன். அதோட முதுக தடவினேன் ஈரமா இருந்தது . அது நீ செஞ்சதுதானா??

ஆசிரியர்: இந்தாடா ராமு, இந்த தடவையும் நீ கணக்கு‍ல முட்டை மார்க்..
மாணவர்: சார், எனக்கு இந்த தடவை முட்டை மார்க் போடாதீங்க..
ஆசிரியர்: ஏண்டா???
மாணவர்: எங்க வீட்டுல ஐயப்பனுக்கு மாலை போடுறாங்க சார்... அதான்..
கணவனும் மனைவியும் பேசிக்கொண்டது;
"ஏங்க... சனிப்பெயர்ச்சிக்கும் குருபெயர்ச்சிக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க பார்ப்போம்."
" நீ ஊருக்குப் போனா சனி பெயர்ச்சி, வரும்போது உன் தங்கச்சிய கூட்டிக்கிட்டு வந்தா அது குரு பெயர்ச்சி டா..செல்லம்....
avatar
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 945
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by Tamilzhan on Thu Mar 03, 2011 6:42 pm

சிவா :"டானிக் சாப்பிடும்போது கதவை ஏன் மூடுறீங்க?"

தமிழன் : "டாக்டர்தான் இந்த மருந்தை 'அறை(ர) மூடி சாப்பிடுங்க'னு சொன்னார்."
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by பிரகாசம் on Thu Mar 03, 2011 6:45 pm

@Tamilzhan wrote:சிவா :"டானிக் சாப்பிடும்போது கதவை ஏன் மூடுறீங்க?"

தமிழன் : "டாக்டர்தான் இந்த மருந்தை 'அறை(ர) மூடி சாப்பிடுங்க'னு சொன்னார்."
சித்தபு கடைய முடிட்டு போய்டாறு
avatar
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 945
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by நியாஸ் அஷ்ரஃப் on Thu Mar 03, 2011 6:46 pm

avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by கலைவேந்தன் on Fri Mar 04, 2011 12:55 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by varsha on Fri Mar 04, 2011 5:51 am

தொடருங்கள் கடி அரசே...உங்கள கடி அதிகமான வயிறு வலியை
உருவாக்கும் போல தெரிகிறதே ..
avatar
varsha
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 791
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by varsha on Fri Mar 04, 2011 5:54 am

உலகத்துல அருமையான நண்பர்கள் நம்ம கண்கள் தான்.
இரண்டும் ஒண்ணா தூங்குது...ஒண்ணா முழிக்குது..ஒண்ணா அழுவுது....
ஆனா ஒரு பொண்ண பார்த்தா மட்டும் ஒரு கண்ணு மட்டும் மூடி சிக்னல் கொடுக்குது இதிலிருந்து என்ன தெரியுது?
ஒரு பொண்ணு நினைச்சா, எப்படிபட்ட ஃப்ரெண்ட்ஸையும் பிரிச்சுடுவா..பீ கேர் ஃபுல்!
avatar
varsha
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 791
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by varsha on Fri Mar 04, 2011 5:56 am

அவன்: இந்த செல்போன் அழகா இருக்கே..எங்க வாங்குனீங்க?...
இவன்: இது ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஜெயிச்சு வாங்கினது..
அவன்: அப்படியா...வெரிகுட்...எத்தன பேரு கலந்துகிட்டாங்க?...
இவன்: செல்போன் கடை ஓனர், போலீஸ்காரர் அப்புறம் நான்....மொத்தம் மூணு பேர்தான்..........முடியல முடியல
avatar
varsha
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 791
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by கலைவேந்தன் on Fri Mar 04, 2011 8:20 am

அமெரிக்கா காரங்களுக்கே முடியலைன்னா... பாவம் நாங்க... வர்ஷா..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by dsudhanandan on Fri Mar 04, 2011 11:06 am

பேசாமல் சாமியாராப் போயிடலாம்னு பார்க்கிறேன்..!

வாழ்க்கை வெறுத்துப் போச்சா?

கடன் அதிகமாகிப் போச்சு

----------------------------------
ஏன் எல்லோரும் இந்த ஆபிஸ்லே மொட்டை தலையோட இருக்காங்க?

இந்த ஆபிஸ்ல லஞ்சம் தலை விரித்தாடுதுன்னு யாரோ மேலிடத்துக்கு எழுதிப் போட்டுட்டாங்களாம்..!

என் மாமியார் , மாமனார் சுத்த மோசம்..!

ஏன் படுத்தறாங்களா?

நான் கல்யாணமாகி வந்த கையோடு அவங்க ரெண்டு பேரும் தனி குடித்தனம் போயிட்டாங்க!அந்த டீச்சருக்கு குழந்தை மனசு!
அதுக்காக ஸ்கூல் ஓவர்பெல் அடிச்சதும் இப்படியா
கண்ணு மண்ணு தெரியாம வீட்டுக்கு ஓடறது..?

நேத்து நான் செத்துப் பிழைச்சேன்..!

அப்படியா?

ஆபரேஷன் தியேட்டர் உள்ளே வரைக்கும் போனவன், கரண்ட் கட்டானதால, திரும்பி வந்துட்டேன்..!

வீட்டைச் சுற்றி பத்து வாசப்படி வெச்சிருக்கீங்களே .. இதுதான் லேட்டஸ்ட் மாடலா?

ஊரைச் சுற்றி கடன் வாங்கிக் கட்டியிருக்கேன்… கடன்காரன் வந்தால் தப்பிக்க வசதியா கட்டியிருக்கேன்!
-
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by dsudhanandan on Fri Mar 04, 2011 4:02 pm

தண்ணியில ஏற்பட்ட பாதிப்ப பார்க்க மத்திய சர்க்கார் குழு வந்திருக்கே!
ஐயோ,அப்ப! டாஸ் மார்க் கடைகளை மூடிருவாங்களா? நான் என்ன பண்ணறது.
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by மஞ்சுபாஷிணி on Fri Mar 04, 2011 4:08 pm

எல்லாமே அருமை சுதானந்தா..
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by dsudhanandan on Fri Mar 04, 2011 6:34 pm

மிக்க நன்றி
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by dsudhanandan on Sat Mar 05, 2011 10:40 am

என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.
______________________________________________________


டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''
எந்த அளவுக்கு பாக்குறாங்க?
''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
_______________________________________________________

அப்பா அடிச்சா வலிக்கும் அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது
______________________________________________________
உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே!
வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!
______________________________________________________
காதல் ஒரு மழை மாதிரி, நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.
______________________________________________________

மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?
ஐந்து கேள்விப்பா!
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீபிடப்
______________________________________________________

டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????
______________________________________________________

நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
______________________________________________________

சார், டீ மாஸ்டர் டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...
______________________________________________________

ஒரு காப்பி எவ்வளவு சார் ?
10 ரூபாய். எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!
______________________________________________________

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி
பெயில் ஆகும்.

______________________________________________________
இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க.
நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களே சொன்னங்க...
______________________________________________________
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by ரபீக் on Sat Mar 05, 2011 10:41 am

பழைய நகைச்சுவை ஆனாலும் சிரிக்க வைக்கிறது
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by dsudhanandan on Sat Mar 05, 2011 10:44 am

@ரபீக் wrote:பழைய நகைச்சுவை ஆனாலும் சிரிக்க வைக்கிறது
நன்றி புதியதும் தொடரும்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by dsudhanandan on Sat Mar 05, 2011 4:42 pm

போலிஸ்: ஏற்கெனவே இரண்டு முறை திருடின வீட்ல போய் ஏன் இன்னைக்கு திரும்பவும் திருடின?
திருடன்: காலண்டர்ல இன்று புதுமுயற்சிகளைத் தவிர்க்கவும்னு போட்டிருந்தது, அதான்!

--------
உங்க கல்யாண ஆல்பத்துல ஒருசிலரோட ஃபோட்டோக்கள் மட்டும் ஏன் கறுப்பு, வெள்ளை படமா இருக்கு?
அவுங்கெல்லாம் மொய் செய்யாம ஏமாத்திட்டுப் போனவங்க.

--------
இருந்தாலும் நம்ம தலைவர் இந்த அளவுக்கு பொய்க்கணக்கு எழுதக்கூடாது.
அப்படி, என்ன எழுதினாரு?
இன்டெர்நெட்டுல சர்ச் இன்ஜினுக்கு டீசல் வாங்கிப்போட்டதா கணக்கு காமிச்சிருக்காரே!

--------
பேஷண்ட்: எமன் ஏன் டாக்டரைத் திட்டிட்டுப் போறான்?
நர்ஸ்: டாக்டர் இன்னைக்கு செய்ய வேண்டிய ஆப்பரேஷனை தள்ளி வச்சிட்டார், அதான்!

--------
தொண்டர் 1: தமிழ் சொற்பொழிவுக்கு முன்னாடி நம்ம தலைவர் மது அருந்துறாரே, எதுக்கு?
தொண்டர் 2: மது அருந்தினால்தான் அவர் பேச்சிலே 'ழ' சரியா வருமாம்!
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by உதயசுதா on Sat Mar 05, 2011 4:44 pm

avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by கலைவேந்தன் on Sat Mar 05, 2011 7:37 pm

இருந்தாலும் நம்ம தலைவர் இந்த அளவுக்கு பொய்க்கணக்கு எழுதக்கூடாது.
அப்படி, என்ன எழுதினாரு?
இன்டெர்நெட்டுல சர்ச் இன்ஜினுக்கு டீசல் வாங்கிப்போட்டதா கணக்கு காமிச்சிருக்காரே!

மகிழ்ச்சி மகிழ்ச்சி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by dsudhanandan on Sat Mar 05, 2011 7:42 pm

கலை wrote:
இருந்தாலும் நம்ம தலைவர் இந்த அளவுக்கு பொய்க்கணக்கு எழுதக்கூடாது.
அப்படி, என்ன எழுதினாரு?
இன்டெர்நெட்டுல சர்ச் இன்ஜினுக்கு டீசல் வாங்கிப்போட்டதா கணக்கு காமிச்சிருக்காரே!

மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீங்க கணக்கு புள்ளையா?
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by dsudhanandan on Mon Mar 07, 2011 4:59 pm

"சீட்டு கம்பெனி நடத்தப் போறேன்னு சொல்றியே. உனக்கு என்ன தகுதி இருக்கு? இதுக்கு முன்னாலே என்ன வேலை பார்த்துட்டு இருந்தே?"

"திருநெல்வேலியிலே அல்வா கடையிலே வேலை பார்த்துட்டு இருந்தேன்."

*****

"நடிக்க வந்திருக்கியே.. பாடி லேங்வேஜ்ன்னா என்னன்னு தெரியுமா? முன் அனுபவம் இருக்கா....?"

நாயுடு ஹால் கடையில் 10 வருஷம் வேலை பார்த்த அனுபவம் பத்தாதா ஸார்?"

*****

"நல்லா பஞ்ச் டயலாக் எழுதத் தெரிஞ்ச ஆளைக் கூட்டிட்டு வான்னு சொன்னா.. இது யாருயா.. உடம்பு பூரா பஞ்சு ஒட்டிட்டு...?"

"நீங்கதானே கேட்டீங்க...பஞ்ச் டயலாக் எழுதணும்னு! அதான் நேரே திருப்பூர் காட்டன் மில் போயி இழுத்துட்டு வந்திருக்கேன்."

*****

"எதுக்கு ஆட்டோவைக் கொண்டு வந்திருக்கே...? நான் கேட்கலியே...!"

"நல்லா குலுங்கி குலுங்கி சிரிக்கிற மாதிரி ஜோக் எழுதிட்டு வான்னு சொன்னீங்களே! இதை ஆட்டோவுலே போயிட்டேப் படிங்க... என் திறமை புரியும்!"

*****

"எங்க வீட்டு கால்குலேட்டர் இன்னும் ஆளையே காணோம்!

"அது யாரு சார்.. உங்க வீட்டுக் கால்குலேட்டர்?"

"வீட்டு வேலை செய்ற பொண்ணுதான்! வீட்டைக் கூட்டிப் பெருக்கி குப்பையை வெளியே கொண்டு போய்க் கழிப்பா!"

"அப்போ வகுத்தல் பண்ண மாட்டாளா....?"

"ஓ! பண்ணுவாளே... சம்பளம் சரியா தரலேன்னா வகுந்திடுவா!!"
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by பிரகாசம் on Mon Mar 07, 2011 5:02 pm

@dsudhanandan wrote:
கலை wrote:
இருந்தாலும் நம்ம தலைவர் இந்த அளவுக்கு பொய்க்கணக்கு எழுதக்கூடாது.
அப்படி, என்ன எழுதினாரு?
இன்டெர்நெட்டுல சர்ச் இன்ஜினுக்கு டீசல் வாங்கிப்போட்டதா கணக்கு காமிச்சிருக்காரே!


நீங்க கணக்கு புள்ளையா?
avatar
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 945
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum