ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 பழ.முத்துராமலிங்கம்

Lotus academy வெளியிட்ட காவலர் தேர்வுக்கான usefull மாதிரி வினா விடைகள்
 Meeran

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 Meeran

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 பழ.முத்துராமலிங்கம்

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
 SK

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 SK

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
 SK

மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
 SK

நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
 SK

பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
 SK

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
 SK

நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
 SK

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 SK

புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
 SK

ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
 SK

பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
 ayyasamy ram

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: ரஜினிகாந்த்
 ayyasamy ram

சிரவணபெளகொலாவில் மஹாமஸ்தாபிஷேக விழா இன்று துவக்கம்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்)

View previous topic View next topic Go down

ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்)

Post by dsudhanandan on Sat Mar 05, 2011 2:15 pm

சி.பி.ஐ : நாங்கள் டெல்லியிலிருந்து உங்களை விசாரணை செய்ய வந்திருக்கிறோம்.
ராசா : என்ன விசயம்? செல்போனிலேயே பேசியிருக்கலாமே. இப்பத்தான் ஒரு நிமிடத்திற்கு 10 பைசாவாச்சே! ஏன் இப்படி கவர்மெண்ட் காசை வேஸ்ட் செய்கிறீங்களோ!!
சி.பி.ஐ : ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில, நடந்தது என்ன?
ராசா : உலக வரலாற்றிலேயே முதல் முறையாக... வெளிவந்த சில வாரங்களே ஆன... நீரா நிராடியா நடித்த...
சி.பி.ஐ : சுருக்கமா, சொல்லுங்க
ராசா : ஊழல்
சி.பி.ஐ : நீராடியாவுடன் டெல்லியில் என்ன பண்ணீங்க, அத சொல்லுங்க.
ராசா : தலை துவட்டினேன்
சி.பி.ஐ : நீங்கள் உங்க தலைவர் மாதிரி பதில் சொல்லாம, சொந்தமா சொல்லுங்க
ராசா : சொந்தமில்லை. அவங்க வேற ஜாதி
சி.பி.ஐ : என்னது சும்மா விளையாட்டு காண்பிக்கிறீங்க. உங்களுக்கு பிடிச்ச மொழியையாவது சொல்லுங்க. அந்த மொழியிலேயே கேள்வியை கேட்கிறோம்.
ராசா : கனிமொழி
சி.பி.ஐ : சரி விடுங்க. சோனியாவுக்கு கோடி கொடுத்தீங்களா?
ராசா : இல்லை.(முகம்) கோணி கோடி கொடுப்பதை காட்டிலும், நிலம் கொடுப்பதே மேல்
சி.பி.ஐ : 2 ஜி விஷயமா யாரோடா பேசினீங்க.
ராசா : சிவ.. சிவ.. (நம்ப சிவா இல்லை... இது சிவ நாமம்)
சி.பி.ஐ : ஜி.. ஜி..(2ஜி) என்றதும் இந்த வாய்தான்; சிவ சிவ என்றதும் இந்த வாய்தான்.
ராசா : வாய்தா கேட்க மாட்டேன். நான் சட்டத்தை மதிக்கிறவன். ஓடி ஒளிய மாட்டேன். யாருக்கும் டாடா சொல்லி விட மாட்டேன்.
சி.பி.ஐ :வெரிகுட். உங்களுக்கு டாடாவை எப்படி தெரியும்
ராசா : சின்ன வயசுல எங்க அம்மா சொல்லி தந்தாங்க.
சி.பி.ஐ : அப்படியா? சின்ன வயசுல சாதிக் பாட்சாவோட விளையாண்டு இருக்கீங்களா? ராசா.
ராசா : இந்த பாட்சாவெல்லாம் எங்கிட்டே பலிக்காது. நேரிடையா பேசுங்க.
சி.பி.ஐ : உங்க துறையில என்ன சாதிச்சு இருக்கீங்க.
ராசா : தூங்கிட்டிருந்த தொலைதொடர்பு துறையை தொல்லைத் தொடர்பா மாத்தியிருக்கேன்.
சி.பி.ஐ : கடைசி வரைக்கும் ஊழலைப்பத்தி வெளிப்படையா பேச மாட்டீங்களா?
ராசா : நீங்க எல்லாத்தையும் வெளிபடுத்திட்டு, நல்லவங்க மாதிரி நடிக்கீறீங்க... இது சாமிக்கே பொறுக்காது.
சி.பி.ஐ : சாமிக்கு பொறுக்காம, வந்த வினைதான் இதெல்லாம்.
ராசா : ஆமா, ஆமா. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
சி.பி.ஐ : இன்னிக்கு போய்விட்டு நாளைக்கு வருகிறோம்.
ராசா : இனி இங்கே வரவேண்டாம், இங்கே இருக்க மாட்டேன்.
சி.பி.ஐ : சரிங்க. நாங்க நேரிடையா களி சாப்பிடற இடத்துக்கே வந்துடுறோம்.
ராசா : என்னதான் நடக்கட்டும்... நடக்கட்டுமே!!

avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

ராசா கைதுக்கு முன் பரபரப்பு பேட்டி:

Post by dsudhanandan on Sat Mar 05, 2011 2:28 pm

ராசா கைதுக்கு முன் பரபரப்பு பேட்டி:

1. உங்களூக்கு ஊழலில் எப்படி ஆர்வம் வந்தது?

அதுவா... இது திராவிட கட்சிகளின் பராம்பரியம்.

2. ஊழல் துறையை தேர்ந்தவுடனே வாய்ப்பு கிடைத்ததா?

உடனே வாய்ப்பு கிடைக்கவில்லை. தொலைதொடர்பு துறை கிடைக்கும் வரை பொறுமையாய் இருந்தேன்.

3. இதற்கு முன்னே ஊழலில் ஈடுபடவில்லையா?

அப்ப... அப்ப..

4. இதற்கு வாய்ப்பு கொடுத்தது யார்?

அத்தனை பேர்...

5. நீங்களாக வாய்ப்பு தேடிப் போனீங்களா?

நான் நீரா நிராடியாவிடம் மட்டும் தான் வாய்ப்பு தேடி போனேன்.

6. உங்களுக்கு இவ்வளவு பணம் கிடைத்தது?

ஒரு ரூபான்னு சொன்னா, அந்த அம்மையார் சும்மா இருக்க போறாங்களா?

7. சி.பி.ஐ உங்களிடம் எந்த மாதிரி விசாரணை நடத்தியது?

நான் அடிக்கிறமாதிரி அடிக்கிறேன்; நீ அழுகிற மாதிரி அழு.

8. உங்க தலைவருக்கு நீங்க கைதி செய்ய போற விஷயம் தெரியுமா?
உலகத்திற்கே தெரியும். வாழ்த்து சொல்லத்தான் டெல்லி வந்தார்.

9. இந்த கைதினால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதா?

பண உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

10.இப்ப நேர எங்கே போயிட்டு இருக்கீங்க?

திகார் ஜெயிலை சுற்றி பார்க்க போறேன்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்)

Post by உதயசுதா on Sat Mar 05, 2011 5:46 pm

avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்)

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 05, 2011 7:05 pm

சரியான டைமிங் நச் வரிகள்..
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்)

Post by dsudhanandan on Sat Mar 05, 2011 7:08 pm

@மஞ்சுபாஷிணி wrote:சரியான டைமிங் நச் வரிகள்..

நன்றிகள்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்)

Post by கலைவேந்தன் on Sat Mar 05, 2011 9:31 pm

சிரி சிரி சிரி சிரி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்)

Post by dsudhanandan on Mon Mar 07, 2011 5:01 pm

அனைவருக்கும் மிக்க nandri
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum