ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm

» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:23 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

மனிதன்

View previous topic View next topic Go down

மனிதன்

Post by thazeem on Mon Aug 31, 2009 2:59 pm

கொஞ்சம் சதை,
கொஞ்சம் நரம்புகள் சேர்த்து,
இரத்தத்தில் பிசைந்தெடுத்து
ஆறடி எலும்புக்கோர்வையில்
வெற்றுத் தோலாற் சுற்றிக்கட்டப்பட்ட வெறும் கோது.....

இக் கோதிற்கு பெயர் மனிதன்...

thazeem
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 270
வசிப்பிடம்: Srilanka
சேர்ந்தது: 16/07/2009
மதிப்பீடு: 12

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

மனிதன்

Post by nandhtiha on Mon Aug 31, 2009 4:38 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
மனிதன் இன்னொரு கோணம்

அஞ்சுகுழி மண்ணெடுத்து சஞ்சலமாம் நீரைப் பெய்து
ஆணுமாகிப் பெண்ணுமான உண்மை-மாயன்
அச்சிலிட்டு வார்த்த பொய்ம்மைப் பொம்மை
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி
தளபதி

பதிவுகள்: 1587
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 14/06/2009
மதிப்பீடு: 81

Back to top Go down

Re: மனிதன்

Post by ராஜா on Mon Aug 31, 2009 10:36 pm

தசீம் , நந்திதா அம்மா போட்டிகள் பகுதியில் குறைந்தது பத்து வரிகள் இருக்குற மாதிரி கவிதைகள் இடவும்.

நன்றி

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15361
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1010

http://www.eegarai.net

Back to top Go down

Re: மனிதன்

Post by babuvijay on Tue Sep 01, 2009 2:01 am

எங்க ஊர்ல வேற மாதிரி இல்ல சொல்லுவாய்ங்க!?

babuvijay
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 105
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 30/08/2009
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: மனிதன்

Post by சிவா on Tue Sep 01, 2009 2:03 am

அப்படி என்னதான் சொல்லுவாய்ங்க!

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: மனிதன்

Post by babuvijay on Tue Sep 01, 2009 2:08 am

மனுசனா நீ ? (மனுசன பார்த்து தான்)

babuvijay
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 105
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 30/08/2009
மதிப்பீடு: 0

Back to top Go down

அன்பானவர்களே

Post by thazeem on Tue Sep 01, 2009 9:09 am

உங்க ஊர்ல பரவால்லங்க





எங்க நாட்டுல மனிசன மதிக்கவே மாட்டேங்ராங்க


அதுலயும் தமிழ் தெரிஞ்ச மனிசங்க என்னா....


மனிசன் என்னே கூப்பிடமாட்டேங்ராங்க..

thazeem
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 270
வசிப்பிடம்: Srilanka
சேர்ந்தது: 16/07/2009
மதிப்பீடு: 12

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

Re: மனிதன்

Post by nandhtiha on Tue Sep 01, 2009 9:25 am

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
திரு ராஜா அவர்களே! அது கவிதைப் போட்டிக்கான இடம் என்று பார்த்திருந்தால் உள்ளே நுழைந்திருக்க மாட்டேன். போட்டியில் எல்லாம் கலந்து கொள்ளும் புலமை எனக்கில்லை.
அருள் கூர்ந்து மன்னிக்க வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி
தளபதி

பதிவுகள்: 1587
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 14/06/2009
மதிப்பீடு: 81

Back to top Go down

Re: மனிதன்

Post by VIJAY on Tue Sep 01, 2009 10:03 am

babuvijay wrote:எங்க ஊர்ல வேற மாதிரி இல்ல சொல்லுவாய்ங்க!?


மகிழ்ச்சி மகிழ்ச்சி

VIJAY
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165

Back to top Go down

வணக்கம் சகோதரரே

Post by thazeem on Tue Sep 01, 2009 10:24 am

புலமை என்பது புலப்படாதது புலவர்களின் புலங்களுக்கு





இல்லையா
ராஜா சார் அவர்களே

thazeem
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 270
வசிப்பிடம்: Srilanka
சேர்ந்தது: 16/07/2009
மதிப்பீடு: 12

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum