புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்  Poll_c10காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்  Poll_m10காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்  Poll_c10 
72 Posts - 53%
heezulia
காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்  Poll_c10காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்  Poll_m10காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்  Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்  Poll_c10காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்  Poll_m10காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்  Poll_c10காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்  Poll_m10காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்  Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்  Poll_c10காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்  Poll_m10காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்  Poll_c10காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்  Poll_m10காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்  Poll_c10காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்  Poll_m10காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்  Poll_c10காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்  Poll_m10காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்  Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமன்வெல்த் கிராமம் ஒரு (18+) புள்ளி விவரம்


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Mar 07, 2011 11:28 am

புதுடெல்லி : டெல்லியில் கடந்த ஆண்டு அக்டோபர் 3 முதல் 11 வரை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்தன. 77 நாடுகளை சேர்ந்த 6 ஆயிரம் வீரர்களும் அதிகாரிகளும் பங்கேற்றனர். காமன்வெல்த் விளையாட்டு கிராமத்திலும் போட்டி நடக்கும் மைதானங்களுக்கு அருகில் உள்ள நட்சத்திர ஓட்டல்களிலும் இவர்கள் தங்கினர்.
பலநாட்டு வீரர்களும் தங்கியிருந்த இடங்களில் பாதுகாப்பான உறவுக்காக ஏராளமான ஆணுறை (காண்டம்) இயந்திரங்கள் வைக்கப்பட்டன. ஹிந்துஸ்தான் லேடக்ஸ் பேமிலி புரமோஷன் (ஹெச்எல்எப்பிடி) அறக்கட்டளையும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பும் சேர்ந்து இந்த இயந்திரங்களை வைத்தன.

இந்த ஆணுறை இயந்திரங்களின் பயன்பாடு எந்த அளவில் இருந்தது என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எஸ்.சி.அகர்வால் கேட்டிருந்தார். இதற்கு டெல்லி மாநில அரசின் நல்வாழ்வுத் துறை இயக்குனரகம் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை முன்னிட்டு பாதுகாப்பான உடல் உறவு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

ஆகஸ்ட் 10 முதல் டிசம்பர் 1 வரை இந்த பிரசாரம் நடந்தது. தலைநகர் முழுவதும் 3300 ஆணுறை வழங்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டன. ஆனால் போட்டி துவங்குவதற்கு சில நாட்கள் முன்னதாக 1200 இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டும் திருடப்பட்டும் விட்டன. இதையடுத்து ஒவ்வொரு வாரமும் இயந்திரங்களின் நிலையை அதிகாரிகள் நேரடியாக சென்று பார்வையிட்டு அறிக்கை அளித்தனர். காமன்வெல்த் கிராமத்தில் வைக்கப்பட்ட இயந்திரங்களில் எடுக்கப்பட்ட கணக்குப்படி தினமும் சுமார் 649 ஆணுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு மாநில அரசின் பதிலில் கூறப்பட்டுள்ளது.



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
Guest
Guest

PostGuest Mon Mar 07, 2011 11:32 am

அதிர்ச்சி அதிர்ச்சி என்னத சொல்ல ?

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 07, 2011 11:35 am

நமது தமிழக அரசே இப்பொழுது பாதுகாப்பான உறவுக்கு காண்டம் அணிய சொல்லி விளம்பரம் செய்கிறது ஆனால் முரயற்ற உறவுகளை தவிர்க்க சொல்லவும் அதை எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றி விளம்ப்ரம் செயலாம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக