ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 மூர்த்தி

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 T.N.Balasubramanian

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 பழ.முத்துராமலிங்கம்

Lotus academy வெளியிட்ட காவலர் தேர்வுக்கான usefull மாதிரி வினா விடைகள்
 Meeran

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 Meeran

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
 SK

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
 SK

மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
 SK

நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
 SK

பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
 SK

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
 SK

நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
 SK

புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
 SK

ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
 SK

பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
 ayyasamy ram

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: ரஜினிகாந்த்
 ayyasamy ram

சிரவணபெளகொலாவில் மஹாமஸ்தாபிஷேக விழா இன்று துவக்கம்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எந்த நாட்டுப் பெண் எப்படியிருப்பார்?

View previous topic View next topic Go down

எந்த நாட்டுப் பெண் எப்படியிருப்பார்?

Post by சிவா on Mon Mar 07, 2011 12:02 pm

ஒரு சீனப்பெண்ணை நம்மால் பார்த்தவுடன் கண்டுபிடித்து விட முடியும். இடுங்கிய கண்கள், சப்பை மூக்கு, இளமஞ்சள் தேகம் என்றிருப்பார். ஆனால் சீனப்பெண்ணையும், நம் நாட்டின் வடகிழக்கு பகுதியையே சேர்ந்த பெண்ணையும் நம்மால் இனம் பிரித்து அறிய முடியாது.

ஆசியப் பெண் எப்படியிருப்பார், ஆப்பிரிக்கப் பெண் எப்படியிருப்பார், ஐரோப்பியக் கண்டப் பெண் எப்படித் தோற்றமளிப்பார் என்று பொதுவாகத்தான் நம்மால் கூற முடியும். முதல்முறையாக, ஒவ்வொரு நாட்டுப் பெண்ணும் எப்படியிருப்பார் என்பதை கணினி முறையில் உருவாக்கியுள்ளார், ஒரு புகைப்படக்காரர். இங்குள்ள பெண்களின் படங்களைப் பாருங்கள். இந்த முகங்களின் பின்னணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் அம்சங்கள் இணைந்திருக்கின்றன.



இவற்றை உருவாக்கியவர், தென் ஆப்பிரிக்கப் புகைப்படக்காரர் மைக். துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் வசிக்கும் மைக்குக்கு, பல்வேறு இனப் பெண்களின் முகங்களில் ஆர்வம். அதனால், `நாளைய முகம்' என்ற புராஜெக்டை தொடங்கினார். தான் காணும் பெண்களை எல்லாம் அவர்களின் அனுமதி பெற்று புகைப்படம் எடுத்துத் தள்ளினார். மறக்காமல், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரத்தையும் கேட்டுக் குறித்துக் கொள்வார்.

ஒரு நாட்டுக்கு நூறு முகங்கள் சேர்ந்ததும், அதிநவீன மென்பொருள் கொண்டு அந்தப் பெண்களின் அம்சங்களை நுணுக்கமாகக் கோர்த்தெடுத்து ஒரே படமாக ஆக்கிவிடுவார். இவ்வாறு பல ஆண்டுகால உழைப்புக்குப் பின் ஒரு தொகுப்பை உருவாக்கியிருக்கிறார் மைக். அதில் தங்கள் நாட்டுப் பெண் முகத்தைப் பார்ப்பவர்கள், `அப்படியே எங்க ஊர் பெண் மாதிரி இருக்கிறார்!' என்று சிலிர்க்கிறார்கள். (நீங்களும்கூட இந்திய, தென்னிந்தியப் பெண்களின் முகங்களைப் பார்த்து சரிதானா என்று தெரிந்து கொள்ளலாம்.)

மைக் தனது படத்தொகுப்பை வெளியிட்டிருக்கும் அவரது இணையதளம் மிகவும் பிரபலமாகிவிட்டது. லண்டனில் ஒருநாள் பாதாள ரெயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் போதுதான் மைக்குக்கு இந்த யோசனை தோன்றியதாம்.

``நான் ரெயிலில் அமர்ந்திருந்தபோது, அமெரிக்கப் பெண்கள், இந்தியப் பெண்கள், ஜிம்பாப்வே, சோமாலிய, ஸ்காண்டிநேவிய என்று பலநாட்டுப் பெண்களைப் பார்த்தேன். `என்னடா இது? உண்மையில் ஒரு லண்டன் பெண் எப்படித்தான் இருப்பார்?' என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அதன் அடிப்படையில்தான் நான் பெண்களைப் பற்றிய தேடலைத் தொடங்கினேன்'' என்கிறார் மைக். எல்லாப் பெண்களுக்கும் இடையே ஓர் அடிப்படையான தொடர்பு இருப்பதையும் தன்னால் உணர முடிகிறது என்கிறார் இவர்.



ஒவ்வொரு நாட்டுப் பெண்ணும் சராசரியாக எப்படி இருப்பார் என்ற கருத்தின் அடிப்படையில் இந்தப் படங்களை உருவாக்கியிருக்கிறார் மைக். அதனால், வெளிநாட்டுப் பெண்களில் வெள்ளை அல்லது பொன்னிற முடி கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்றபோதும், `சராசரி' என்று வருகிறபோது கறுப்பு முடியாகி இருக்கிறது. உலகின் பெரும்பாலான நாட்டுப் பெண்கள் கருங்கூந்தல் அழகிகள்தான்.

``ஐஸ்லாந்து பெண்கள்தான் முழுக்க முழுக்க பொன்னிறக் கூந்தல் கொண்டவர்கள்'' என்கிறார், 47 வயது மைக்.

தினதந்தி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum