புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» கருத்துப்படம் 18/04/2024
by mohamed nizamudeen Yesterday at 12:28 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_m10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10 
46 Posts - 48%
ayyasamy ram
மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_m10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_m10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_m10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_m10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10 
3 Posts - 3%
prajai
மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_m10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10 
3 Posts - 3%
manikavi
மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_m10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_m10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10 
2 Posts - 2%
Rutu
மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_m10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10 
1 Post - 1%
Kavithas
மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_m10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_m10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10 
214 Posts - 42%
heezulia
மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_m10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_m10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_m10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10 
17 Posts - 3%
sugumaran
மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_m10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_m10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10 
6 Posts - 1%
manikavi
மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_m10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
Abiraj_26
மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_m10மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Mar 16, 2011 3:52 pm

மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  Earthq23

திரு அபய் வைத்யாவின் இந்த கட்டுரை 2011 ஏப்ரல் 28 டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழில் வெளிவந்தது இதனை மீண்டும் மறுபதிப்பு செய்கிறோம்

பண்டைய இந்தியர்களின் கண்டுபிடிப்பே பூஜ்யம் கணிதத்தில் பூஜ்யத்தின் பங்கு
மிக அதிகம் சமஸ்க்ரிதம் எண்ணற்ற அற்புதங்களை கொண்ட அறிவியல் பூர்வமான ஒரு மொழி
இந்தியர்களின் ஆயுர்வேதம் பல நோய்களை குணப்படுத்தும் ஆனால் அலோபதி பலநோயகளுக்கு
காரணம் தெரியாமல் தடுமாறும் நிலை இருக்கிறது தற்பொழுது நமது புராதன நாகரிகத்தில்
பூகம்பங்களை முன்கூட்டியே அறியும் முறைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன

கலிபோர்னியாவில் வசிக்கும் சீனா பூர்விகத்தை கொண்ட விஞ்ஞானி பூகம்பத்தை
மேகங்களின் மூலம் கண்டறியும் முறையை
பயன்படுத்தி
வருகிறார் இங்கே குறிப்பிட தக்க விஷயம் இந்த முறை நமது வராஹமிஹியின் ப்ரிஹிதசம்ஹிதவில்
32 அதிகாரத்தில் இது பற்றி மிக விரிவாக
கூறப்பட்டுள்ளது

உஜ்ஜயினில் பிறந்த வராஹாமிஹி தத்துவம் மற்றும் கணித மேதையான இவர் வானவியலின்
அறிவு காரணமாக பரவலாக அறியப்பட்டவர்
I Iவிக்ரமாதித்யா
சந்திரகுப்தரின் அரசவையில் நவரத்னங்களில் ஒருவராக திகழ்ந்தவர்
இவருடைய பஞ்ச சித்தாந்திகா மற்றும் ப்ரிஹத்சம்ஹித ஆகியவை இந்திய சோதிட மற்றும்
வானவியலில் குறிப்பிட தகுந்தவை

இந்த தருணத்தில் இந்த தகவல்களை சற்று காணலாம்
எஸ்.என்.பவசார் புனே
பல்கலைகழகத்தில் பௌதிக துறையில் பணிபுரியும் வேத அறிஞரான இவர் ப்ரிஹத் சம்ஹிதவில்
விவரிக்க பட்டுள்ள பூகம்பத்தின் அறிகுறிகள் மற்றும் அவற்றின் காரணங்கள் குறித்து உலக அறிவியல்
பார்வையை தன பக்கம் ஈர்த்துள்ளார் .அறிவியலாளர்களும் வேத அறிஞர்களும் ப்ரிஹத்
சம்ஹித குறித்து வியப்பதன்
காரணம் இதில் காணப்படும் குறிப்புகளில் பூகம்பத்தை முன்னறிவிக்கும் சில மேகங்களின்
வழக்கத்திற்கு மாறான தோற்றத்தினை கொண்டு பூகம்பத்தினை முன்கூட்டியே தெரிவிப்பது

ப்ரிஹதசம்ஹிதவின் 32 பகுதி
பூகம்பங்களின் அறிகுறிகளையும் பூகம்பம்பத்திர்க்கும் பிரபஞ்ச மற்றும் கோள்களின்
தாக்கம் இவற்றிற்கு இடையே உள்ள சம்பந்தம் மற்றும் நிலபரப்பின் கிழே இருக்கும் நீர்
மற்றும் ஆழ்கடலின் செயல்பாடு மற்றும் வழக்கத்திற்கு மாறானமேகங்களின் தோற்றம்
மற்றும் விலங்களின் இயற்க்கைக்கு மாறான வழக்கங்கள் இவற்றை பற்றி இந்த பகுதி
விவரிக்கிறது

இது பற்றி National Chemical Laboratory's Chemical
Engineering Division. தலைவர் குல்கர்னி கூறும்போது ப்ரிஹித சம்ஹிதாவில் காணப்படும் இந்த சற்றே புதுமையான பூகம்பமுன்னறிவிப்பை
வெளிபடுத்தும் மேகங்கள் பற்றிய இந்த குறிப்பு கலிபோர்னிய பூகம்ப மையத்தின்
ஆராய்ச்சியாளர்
Zhonghao Shaou அவர்களின் ஆய்வும்
ஒத்து போகிறது என்கிறார்

கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த Zhonghao Shou கடந்த பத்து வருடங்களாக சாட்டிலைட் புகைப்படங்கள் மற்றும் வேறு சில அறிவியல் கருவிகளின்
துணையுடன்
பூகம்ப மேகங்கள் குறித்த தனது ஆய்வினை சிறிது சிறிதாக மேம்படுத்தி
வரும் ஷு
அறிவியலின் பார்வையை தன பக்கம்
ஈர்த்துள்ளார் ஆனால் இந்த முறையினை அறிவியல்
மையம் இது வரை அங்கீகரிக்கவில்லை shou கடந்த 1990 முதல்
இதுவரை
39 பூகம்பங்களை முன்கூட்டியே அறிவித்ததாக கூறுகிறார்

ஷு வின் இணையத்தளம் இதுhttp://members.nbci.com/EQPrediction அவர் மேலும் கூறுகிறார் பண்டைய சீன
மற்றும்
இத்தாலியர்கள் மேகங்களின் வினோத
வடிவம் மூலம் பூகம்பத்தினை கணித்து
சொல்ல
கூடியவர்களாக இருந்தனர் என்கிறார்

ஷு கூறுவது புவிக்கடியில் ஏற்ப்படும் உராய்வு மற்றும் அழுத்தம் காரணமாக புவியோட்டின் நில நடுக்க மையத்தில் வெப்பம் ஏற்பட்டு நிலத்தடி நீரானது நீராவியாக மாறுவதன் மூலம் பூகம்ப மேகங்கள்
உருவாகின்றது

இந்த நீராவி வெளிபரப்பிர்க்கு சென்று காற்றின் மூலம்
மேகங்களாக உருவாகிறது
, இந்த மேகங்களில் உருவத்தில்
காணப்படும் இடைவெளி மற்றும் மேற்ப்புரம்
மற்றும்
உருவம் பாம்பினை போல் அல்லது அலையினை போல அல்லது சிறகினை போல
விளக்கை போல இருக்க கூடும் சாதாரண மேகத்திற்கும் இவைக்கும்
உள்ள வேறுபாட்டை
நாம் அறிந்து கொள்ள இயலும்
எனக்கூறும்
shou மேலும் இந்த மேகங்கள் உருவாகும் நாட்களில் இருந்து 49 நாட்களுக்குள்
நிகழும் என கூறுகிறார்
,இந்திய அறிஞர் பாவசாரும் பூகம்பத்தின் அறிகுறிகளான இந்த வினோத வடிவம் கொண்ட மேகங்கள் பூகம்பம் நிகழும் ஒரு வாரத்திற்கு முன்பு காணப்படும் என ப்ரிஹத் சம்ஹிதையில் காணப்படுவதை சுட்டி காட்டுகிறார்

பூகம்பத்தினை பல்வேறு வகையில் பிரித்து கூறும் வராஹி பூகம்ப நிகழ்வின் ஒரு வாரத்திற்கு முன் மேகங்களின் வினோத
வடிவம் உருவாகும் என்றும்
இவை குவளை மலர் மற்றும் தேனிக்கள் ,கண்ணீர் சொட்டு போன்ற இவைகளின் வடிவத்தில் இருக்கும் இடி
உறுமளுடனும் பளிச்சிடும் மின்னல் உடன் இந்த மேகங்கள் மூலம்
தூறல் மழை ஏற்ப்படும் .கடல் மற்றும் நதியினை சார்ந்து
இருக்கும் இவற்றை
அந்த பகுதியில் ஏற்ப்படும் பூகம்பம்
அழித்து விடும் மேலும் அதீத மழைக்கு
காரணமாக
இருக்கும்

டெல்லியை சார்ந்த Motilal
Banarsidass Publishers. என்ற பதிப்பக நிறுவனம் ப்ரிஹத் சம்ஹிதாவின்
ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டு உள்ளது திரு.ராமகிருஷ்ணன் பேட் அவர்களின்
விளக்குரயுடன் இந்த பதிப்பு கிடைக்கிறது

சில இந்திய அறிவியலர்கள் போல இவை பயனற்றவை
என புரந்தள்ளகூடாது பண்டைய இந்திய ஞானம் தற்பொழுதைய சிலரால்
கைவிடப்பட்டது மேலும் வேத அறிஞர்களுக்கு வேதனையான விஷயம்என கூறும்
பாவசார் இது 1500 வருடங்களுக்கு முன்பே கொண்டடபட்டவரின் படைப்பு இதில்
ஏற்று கொள்ள தயக்கம் என்ன என்கிறார் பாவசார்

கணித
அறிஞர் இந்திய துனைகண்டத்தில் பூகம்பம் குறித்த மேலும் கற்கும் பொழுது
புவிசார்ந்த மற்றும் சுற்று புற சூழல் கோள்களின் தாக்கம் குறித்த இணைப்பை
அவர்கள் குறிக்கின்றனர் பூமி எனபது நீரில் மிதக்கும் ஒரு பொருள் என
வைத்தல் அதில் ஊடுருவி குத்தி நிற்கும் வினோத வடிவம் கொண்ட மேகங்கள்
விலங்குகளின் நடவடிகைகளில் ஏற்ப்படும் மாற்றங்கள் ஆகியவை பூகம்பத்தை
முன்னறிவிக்கும் என கூறுகிறார்

நன்றி tamilhindu.net

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Mar 16, 2011 4:37 pm

நானும் பல முறை பார்த்து இருக்கிறேன் அதிகமாக மேகம் இல்லாமல் டல்லாக மேகம் இருக்கும் போது உலகின் ஏதாவது ஒரு பகுதியில் பூகம்பம் நிகழ்கிறது . இதில் எத்தனை சதம் உண்மை என்பதுதான் விளங்க வில்லை

ராம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 16, 2011 5:04 pm

அரிய விஷயங்களை அறிய முடிகிறது.. அன்பு நன்றிகள் மணி.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை  47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக