ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
 ayyasamy ram

தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
 ayyasamy ram

சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
 ayyasamy ram

சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
 ayyasamy ram

பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
 ayyasamy ram

'ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
 ayyasamy ram

ஒரு பேனாவின் பயணம்
 Dr.S.Soundarapandian

காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...?!
 Dr.S.Soundarapandian

இருளில் ஒளிரும் மருதாணி
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

View previous topic View next topic Go down

ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

Post by eegaraiviswa on Thu Mar 10, 2011 1:38 pm

காரைக்குடி:ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கட்சியினர் பற்றி தகவல் தெரிவிப்பவர் பற்றிய விபரம் பாதுகாக்கப்படும்,'' என, டி.ஆர்.ஓ., வேம்புலிங்கம் பேசினார்.
காரைக்குடி சட்டசபை தொகுதி மண்டல அலுவலர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். உதவி தேர்தல் அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.டி.ஆர்.ஓ., பேசியது: காரைக்குடி தொகுதி 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மண்டல அலுவலர்கள், துணை மண்டல அலுவலர்கள், ஓட்டுச்சாவடி பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமுறைகளை புரிந்து பணியாற்ற வேண்டும். வி.ஏ.ஓ., பங்கு மிக முக்கியமானது. ஓட்டுக்காக பணம், பொருட்கள் வழங்கினால், தேர்தல் அலுவலரிடம் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். இத்தகவல் ரகசியமாக வைக்கப்படும், என்றார்.
உதவி தேர்தல் அதிகாரி செந்தில்நாதன், தாசில்தார் விஜயராணி, உதவியாளர் சிவராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.
avatar
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 258
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

Re: ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

Post by பிரகாசம் on Thu Mar 10, 2011 6:15 pm

இது எல்லாம் நடக்குற கதைதனா ?
avatar
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 945
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

Post by Manik on Thu Mar 10, 2011 6:17 pm

கண்டிப்பா நடக்கும் அண்ணா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

Post by பிரகாசம் on Thu Mar 10, 2011 6:18 pm

Manik wrote:கண்டிப்பா நடக்கும் அண்ணா
அண்ணா வா? நண்பானு சொல்லுக தல
avatar
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 945
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

Post by உதயசுதா on Thu Mar 10, 2011 6:35 pm

இலவசமா கொடுத்தா யாராச்சும் வேணாம்னு சொல்லுவாங்களா இல்ல காட்டிதான் கொடுப்பாங்களா
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

Post by பிரகாசம் on Thu Mar 10, 2011 6:40 pm

உதயசுதா wrote:இலவசமா கொடுத்தா யாராச்சும் வேணாம்னு சொல்லுவாங்களா இல்ல காட்டிதான் கொடுப்பாங்களா
அப்ப நீங்க எவள வாங்கினைக
avatar
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 945
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

Post by உதயசுதா on Thu Mar 10, 2011 6:43 pm

பிரகாசம் wrote:
உதயசுதா wrote:இலவசமா கொடுத்தா யாராச்சும் வேணாம்னு சொல்லுவாங்களா இல்ல காட்டிதான் கொடுப்பாங்களா
அப்ப நீங்க எவள வாங்கினைக
நமக்குத்தான் அந்த கொடுப்பினை இல்லையே
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

Post by D.SABARINATHAN on Thu Mar 10, 2011 6:45 pm

ஓட்டுக்கு எந்த கட்சி எவ்வளவு பணம் தராங்கணு சொன்னா மக்களுக்கு உதவியா இருக்கும் இல்லயா?
avatar
D.SABARINATHAN
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 109
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

Post by பிரகாசம் on Thu Mar 10, 2011 6:46 pm

உதயசுதா wrote:
பிரகாசம் wrote:
உதயசுதா wrote:இலவசமா கொடுத்தா யாராச்சும் வேணாம்னு சொல்லுவாங்களா இல்ல காட்டிதான் கொடுப்பாங்களா
அப்ப நீங்க எவள வாங்கினைக
நமக்குத்தான் அந்த கொடுப்பினை இல்லையே
நமக்கு நாங்க எல்லாம் ரெம்ப சுத்த மானவங்க
avatar
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 945
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

Post by gnanammm on Thu Mar 10, 2011 6:48 pm

எங்கப்பா கொடுக்குறாங்க?

வாங்குனா எனக்கு ஒரு பார்சல்
avatar
gnanammm
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 170
மதிப்பீடுகள் : 0

View user profile http://mailtognanam@yahoo.com

Back to top Go down

Re: ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

Post by பிரகாசம் on Thu Mar 10, 2011 6:51 pm

gnanammm wrote:எங்கப்பா கொடுக்குறாங்க?

வாங்குனா எனக்கு ஒரு பார்சல்
அப்டி எல்லாம் பேச பிடாது
avatar
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 945
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

Post by Manik on Thu Mar 10, 2011 8:27 pm

நிறைய பேரு வெயிட்டிங்ல இருக்காங்க போல அவங்க கொடுக்குற பணம் அவங்களே சொந்த தயாரிப்புல அடிச்சதாம் ஒகேவா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum