ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்
 பழ.முத்துராமலிங்கம்

வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine November
 Meeran

இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
 ayyasamy ram

கல்வி வேலை வழிகாட்டி குங்குமம் டாக்டர் 16.11.17
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரிபுதிரி..!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கை பேச்சு கேட்கலியா???

View previous topic View next topic Go down

கை பேச்சு கேட்கலியா???

Post by dsudhanandan on Thu Mar 10, 2011 1:56 pm

எங்க அண்ணா உங்களை நேற்று பார்க்க முடியல...

ஒண்ணுமில்லே தம்பி! சில மருத்துவ குறிப்புக்களை வழங்கியதால் யார் கண்ணோ பட்டுடுத்து... உடம்பிலே some problem என எண்ணி மருத்துவரிடம் போனா... நான் நினைத்தது போல் அவரும் Some Viral Fever எனக் கூறி மூன்று நாளைக்கு மாத்திரை எழுதி கொடுத்தார்... அந்த சீட்டை வாங்கி வெளியே வரும் போது "நன்றி மீண்டும் வருக" பார்த்து கதி கலங்கிப் போயி.... இப்போ சும்மா படுத்துட்டு இருக்கேன்...

இப்ப உடம்பு பரவாயில்லையா?

பரவாயில்லை... ஆமா உம் மூஞ்சியிலே ஏன் காயம்?

அது ஒண்ணுமில்லண்ணா... டவுன் பஸ்ல ஒரு பொண்ணுமேலே தெரியாம கை பட்டுடுச்சு.. அதான்...

டேய் உன்னையெல்லாம் ஈவ் டீஸிங்ல உள்ள போடணும்டா...

அண்ணா நான் அப்படிபட்டவன் இல்ல... உங்க ஃப்ரெண்ட் இல்லியா.. மேல கம்பிய புடிக்கணும்ன்னு நெனைச்சேன்.. ஆனா கை அந்த பொண்ணு மேலே பட்டுடுச்சு..

அப்ப உனக்கு ஒரு வியாதி இருக்குன்னு நினைக்கிறேன்...

என்னது வியாதியா?

ஆமாம்.. நீ என்ன செய்யணுமுன்னு நினைக்கறியோ, கை அதுக்கு நேர் மாறான காரியத்தைச் செய்யும்.

"ஐயையோ...!"

இதுக்கு ஏலியன் ஹேண்ட் ஸிண்ட்ரோம்-னு (Alien Hand Syndrome) பேரு!...

அப்படியா?

நீ எல்லாம் கேர்ள் ஃபிரண்டை எதுக்கு சினிமாவுக்குக் கூட்டிட்டுப்போவே?

ஹி... ஹி...

எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் அவரோட கேர்ள் ஃபிரண்டை சினிமாவுக்குக் கூட்டிட்டுப்போயி இருட்டுலே அவ பர்சிலேருந்து ஐநூறு ரூபாயை ஆட்டையைப் போட்டுட்டாரு... பொதுவா இது தலையிலே அடிபட்டு மூளையிலே பாதிப்பு ஏற்படுறவங்களுக்கு அபூர்வமா வருமாம்.

சரி சரி.... உங்களுக்கு அந்த மாதிரி ஏதாவது ஆயிருக்கா?

தலையிலே அப்பப்போ யாராவது தட்டி நிறைய அடிபட்டிருக்கு... முந்தாநாள் மஞ்சுபாஷினி கூட தலையில தட்டி கொடுத்தாங்க... ஆனா எனக்கெல்லாம் மூளையிலே பாதிப்பு ஏற்பட சான்ஸ் இருக்கா? ஆமா ஏன் கேட்கிற?

அதுவும் சரிதான்.. மூளை இருக்கரவங்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும்... இல்ல உங்க கை உங்க பிளேட்லே இருக்கிற ஸிநாக்ஸிற்க்கு பதிலா என் பிளேட்லே இருக்கிற ஸிநாக்ஸ எடுக்குதே அதான் கேட்டேன் ....

-------------------------

மீண்டும் அடுத்த நோயுடன்.. சாரி ... குறிப்புடன் சந்திக்கிறேன்....avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: கை பேச்சு கேட்கலியா???

Post by உதயசுதா on Thu Mar 10, 2011 3:23 pm

avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கை பேச்சு கேட்கலியா???

Post by Manik on Thu Mar 10, 2011 6:12 pm

ஒண்ணுமே புரியலையே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கை பேச்சு கேட்கலியா???

Post by gnanammm on Thu Mar 10, 2011 6:17 pm

எனக்கு கூட அப்பப்ப ஏதாவது விபரீதமான எண்ணங்கள் தோன்றும். . அதாவது பாலம் மேல் செல்லும்போது குதித்து விடாலமா? அல்லது யாராவது நம் முன் பேசிக்கொண்டிருந்தால் இவனை அடித்தால் என்ன? என்பது போல் . பட் நான் அப்படி செய்ய மாட்டேன். பேசிக்கலி நான் ரொம்ப நல்லவன்
avatar
gnanammm
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 170
மதிப்பீடுகள் : 0

View user profile http://mailtognanam@yahoo.com

Back to top Go down

Re: கை பேச்சு கேட்கலியா???

Post by Manik on Thu Mar 10, 2011 6:17 pm

அட இவர் கூட நல்லவர் தானாம் சொல்லவே இல்ல
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கை பேச்சு கேட்கலியா???

Post by gnanammm on Thu Mar 10, 2011 6:23 pm

பால் வடியும் முகத்த பார்த்தா தெரியலயா
avatar
gnanammm
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 170
மதிப்பீடுகள் : 0

View user profile http://mailtognanam@yahoo.com

Back to top Go down

Re: கை பேச்சு கேட்கலியா???

Post by உதயசுதா on Thu Mar 10, 2011 6:31 pm

[quote="gnanammm"]பால் வடியும் முகத்த பார்த்தா தெரியலயா[/q
unga mugaththula vadiyura paala vachchu oru cup coffee poda mudiyumaa
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கை பேச்சு கேட்கலியா???

Post by gnanammm on Thu Mar 10, 2011 6:50 pm

கவிதை கவிதை

நோட் பண்ணுங்கப்பா
நோட் பண்ணுங்கப்பா
avatar
gnanammm
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 170
மதிப்பீடுகள் : 0

View user profile http://mailtognanam@yahoo.com

Back to top Go down

Re: கை பேச்சு கேட்கலியா???

Post by உதயசுதா on Thu Mar 10, 2011 6:51 pm

@gnanammm wrote:கவிதை கவிதை

நோட் பண்ணுங்கப்பா
நோட் பண்ணுங்கப்பா
adadaa ivaru nammalai vida athigamaa kalaiyppaaru polaye.sudha udu joot escape
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கை பேச்சு கேட்கலியா???

Post by பிரகாசம் on Thu Mar 10, 2011 6:54 pm

@gnanammm wrote:எனக்கு கூட அப்பப்ப ஏதாவது விபரீதமான எண்ணங்கள் தோன்றும். . அதாவது பாலம் மேல் செல்லும்போது குதித்து விடாலமா? அல்லது யாராவது நம் முன் பேசிக்கொண்டிருந்தால் இவனை அடித்தால் என்ன? என்பது போல் . பட் நான் அப்படி செய்ய மாட்டேன். பேசிக்கலி நான் ரொம்ப நல்லவன்
நீங்க எந்த ஏரியா தல
avatar
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 945
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: கை பேச்சு கேட்கலியா???

Post by gnanammm on Thu Mar 10, 2011 6:55 pm

எங்க ஓடூறீங்க

எங்க டைகரா விட்டா
இந்த ஏழு பப்பியையும் இழுத்துட்டு வந்துடும்
avatar
gnanammm
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 170
மதிப்பீடுகள் : 0

View user profile http://mailtognanam@yahoo.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum