|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm
» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:23 pm
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத
Page 1 of 1 • Share •
தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத
தமிழில் MSword, email, messenger போன்றவற்றில் எழுத மென்பொருட்கள் நிறையவே உண்டு.இங்கே அனைவருக்கும் தெரிந்து கொள்ளும் வகையாக குறிப்பிடுகிறேன்.
வர்த்தகரீதியாகவும் இலவச வெளியீடுகளாகவும் எகலப்பை போன்று நிறைய மென்பொருட்கள் உண்டு. அவற்றில் சிறந்ததென நான் நினைக்கும் மென்பொருட்கள்
1. NHM Writer
unicode முறையில் எழுவதற்கு சிறந்த கருவியாகும். இதை நிறுவியதும் alt + 2 ஐ அழுத்துவதன் மூலம் தமிழ் எழுதலாம். மீண்டும் alt + 0 ஐ அழுத்துவதன் மூலம் ஆங்கிலத்துக்கு மாறலாம்.
http://software.nhm.in/products/writer
இவர்களின் இன்னொரு வெளியீடு
NHM Converter
இதன்மூலம் unicode, Bamini, Tsci, Tab, Tam போலும் (இன்னுமுண்டு) வேறு வகை எழுத்துரு வடிவங்களுக்கு நாம் ஏற்கனவே எழுதி வைத்திருக்கும் ஆக்கங்களை copy , paste முறையில் மாற்றிக்கொள்லலாம்.
http://software.nhm.in/products/converter
2. அழகி.
இது பன்முகப்பட்ட gui யைக்கொண்டது. பலவித தொழிற்பாடுகளைகொண்டு மிக அருமையாக தொழிற்படும் தமிழ் எழுதும் கருவி. இலவசம்
http://www.azhagi.com/
எனப்பல வகைகளில் நிரல்படுத்தப்பட்டுள்ளன.
Fonts
http://www.azhagi.com/freefonts.html
3. Ekalappai 3.0
http://thamizha.com/project/ekalappai
4. Kural
குறள் தமிழ்ச் செயலி
http://www.kuralsoft.com/index_t.htm
மேலதிக தமிழ் எழுதிகளும் விபரங்களும் தேவைப்படின்
http://www.tamil.net/tscii/tools.html, மற்ரும் எழில்நிலா http://ezilnila.com/archives/category/a002 சென்று பார்க்கவும்
வர்த்தக ரீதியாக செந்தமிழ் கீமான் எழுதும் செயலியும் அதனுடன் கூடிய 1100 தமிழ் எழுத்து வடிவங்களும் பிரமாதம்
!!

இங்கு உங்களுக்கு தேவையான் அளவு நிறைய தமிழ் எழுத்துக்கள் உண்டு. அவை unicode, Tsci, Tab, Tam
எனப்பல வகைகளில் நிரல்படுத்தப்பட்டுள்ளன.
Fonts
http://www.azhagi.com/freefonts.html
3. Ekalappai 3.0
http://thamizha.com/project/ekalappai
4. Kural
குறள் தமிழ்ச் செயலி
http://www.kuralsoft.com/index_t.htm
மேலதிக தமிழ் எழுதிகளும் விபரங்களும் தேவைப்படின்
http://www.tamil.net/tscii/tools.html, மற்ரும் எழில்நிலா http://ezilnila.com/archives/category/a002 சென்று பார்க்கவும்
வர்த்தக ரீதியாக செந்தமிழ் கீமான் எழுதும் செயலியும் அதனுடன் கூடிய 1100 தமிழ் எழுத்து வடிவங்களும் பிரமாதம்
!!
Re: தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத
அண்ணா பயனுள்ள தகவல்

Jotheshree- தளபதி

- பதிவுகள்: 1171
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9

ஜு4லியன்- இளையநிலா

- பதிவுகள்: 286
வசிப்பிடம்: டெக்சாஸ்,அமெரிக்கா
சேர்ந்தது: 22/02/2011
மதிப்பீடு: 48
Re: தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத
பயனுள்ள பதிவிற்கு நன்றி அண்ணா

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556
Re: தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத
எல்லோரும் பயன்படும் வகையில் பகிர்ந்த பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ஐயா....

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி

- பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816
Re: தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத
மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறேன்
1. தமிழ் - ஆங்கில அகராதி மிகச்சிறந்தது
1. தமிழ் - தமிழ் - ஆங்கிலம்
2. ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ்
விபரம் + தரவிறக்கம்
http://www.ildc.in/Tamil/GIST/htm/dictionary.htm
2. நர்சரி டைம்ஸ்
http://www.ildc.in/Tamil/GIST/htm/nursery.htm
மேலும் பல தமிழ் மென்பொருட்கள்
http://www.ildc.in/Tamil/tdownload.html

பூஜிதா- மகளிர் அணி

- பதிவுகள்: 2776
வசிப்பிடம்: CHENNAI
சேர்ந்தது: 14/04/2010
மதிப்பீடு: 370
Re: தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத
மிக சிறப்பான பயனுள்ள தகவல் மிக்க நன்றி அண்ணா

கார்த்திக் பாலசுப்ரமணியம் |

மதன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 2144
வசிப்பிடம்: தமிழ் மடியில்
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 148
Re: தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத
தங்கள் பகிர்வுக்கு மிகவும் நன்றி

முரளிராஜா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5469
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 452
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum