ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திட்டி வாசல்
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 ராஜா

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்

View previous topic View next topic Go down

099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்

Post by maduraispb on Sat Mar 12, 2011 12:57 am

படம் : மாதங்கள் ஏழு ( Mathangal ezhu )
பாடல் : மணித்தூறல் போடும் மழைக்கால ( Manithooral Podum Mazhaikala)
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை : வித்யாசாகர்
வருடம் :
09-07-1993

இயக்குநர் : யூகி சேது

தயாரிப்பாளர் : A.சுந்தரம்
பாடலாசிரியர் : வாலி
வசனம் : பாலகுமரன்
பதிப்பாளர் :
G.ஜெயசந்திரன்

படத்தொகுப்பு : நித்யன்

கலை : மோகனம்
நடிகர்கள் : Yogi sethu, Ramya Krishanan, Nazar, Poornam viswanathan, மனோரமா


இந்த பாடலின் ஒலி நாடாவையும்(MP3), படத்தின் தகவல்களையும் எனக்கு அளித்த திரு.விகாஷ் காம்ப்ளி(Vikas Kamble, Mumbai) அவர்களுக்கு என் முதல் நன்றி...

மனதை மயக்கும் ரம்மியமான இசைகலந்த பாடல்களை கேட்கும் போது அதற்கு என்ன விளக்கம், அதாங்க கருத்து எழுதுவதென்றே புரியாது.
அப்படிப்பட்ட ரம்மையமான இசையோடு சேர்ந்து நம் பாடும் நிலாவின் குரல் சேர்ந்தால் என்ன செய்வது.
அப்படிதாங்க இந்த பாடலுக்கு நான் முழித்தேன். பாடலுக்கு கருத்து எழுத
நினைத்தாலே பாடலும் பாடலின் இசையும் செவிகளில் ஒலித்துக் கொண்டே
இருக்கிறது.

யூகி சேது கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்றே இப்பாடலைக் கேட்டு படத்தின் தகவல்களை திரட்டும் போது தான் தெரிந்துகொண்டேன்.
அதோடு இப்படத்தை அவரே இயக்கியிருக்கிறார் என்பதும் அடுத்த ஆச்சரியம். படம்
இயக்கும் அளவிற்கு அவர் திறமைவாய்ந்தவர் தான் என்றாலும் கதாநாயகன் என்பது
அவரின் அதீத துனிச்சல்..
இப்பொழுதைய படங்களில் அவருடைய இணைக் கதாப்பாத்திரம் பலருக்குப் பிடித்தமான
ஒன்று. அதுவும் அஜித் நடித்த அசல் படத்தின் காமெடியன் தோற்றம் அருமை


Mani Thooral Podum-SPB-Mathangal ezhu | Upload Music


SPB : மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்
பனிக்காற்றில் ஆடும் பல ஜாதி பூக்கள் தோட்டம்
மழையின் தந்தை யாரு
மலரின் தந்தை யாரு
மழையின் தந்தை யாரு
மலரின் தந்தை யாரு
மண் மீது யாரும் கேட்டதில்லையே.....
ஆஆஆஆஆஆஆ.....
மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்


சரணம் 1

யார் எதற்கு மூலம் என்று
யாரும் சொல்லத்தான் சாத்தியம்...
வேர்இருக்கும் இருக்கமெல்லாம்
வேரைக் கண்களால் பார்த்திடும்...
ஆயிரம் செடி, கொடி, நாளும் காக்குது
யார் நடும் விதை, இதை, யாரைக் கேட்பது...
ஒரு தாய் எனைச் சுமந்தாள்...
அவள் தந்தை பேர் சொல்ல மறந்தால்...
இது என் தவறா... குளிர் காற்றே கூறு....

மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்
பனிக்காற்றில் ஆடும் பல ஜாதி பூக்கள் தோட்டம்


சரணம் 2

மாளிகையோ மண் குடிலோ
ரெண்டும் சொந்தம் தான் எங்களுக்கு...
பூக்கடையோ சாக்கடையோ (சிரிப்பு)
வேதம் இல்லையே தென்றலுக்கு...
நான் அதன் இனம் என நாளும் வாழ்கிறேன்
காற்றென தினம் தினம் கானம் சொல்கிறேன்...
நடு வீதியில் நடப்பேன்...
வானம் பாடி போல் இசைப் படிப்பேன்...
மனம் போல் பிழைக்கும்.. ஒரு ஜீவன் நான் தான்...

மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்
பனிக்காற்றில் ஆடும் பல ஜாதி பூக்கள் தோட்டம்
மழையின் தந்தை யாரு
மலரின் தந்தை யாரு
மழையின் தந்தை யாரு
மலரின் தந்தை யாரு
மண் மீது யாரும் கேட்டதில்லையே

இங்கு வந்தும் உங்கள் கருத்துக்களை பதிந்து ஊக்கப்படுத்தலாமே....

http://maduraispb.blogspot.com/2011/03/099.html


avatar
maduraispb
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5
மதிப்பீடுகள் : 10

View user profile http://maduraispb.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum