ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 பழ.முத்துராமலிங்கம்

பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்
 krishnaamma

18 புராணம்
 Sixmay

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 krishnaamma

அம்மா.
 krishnaamma

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 krishnaamma

'ஸரிகமபதநி' - விளக்கம்
 krishnaamma

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 பழ.முத்துராமலிங்கம்

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 பழ.முத்துராமலிங்கம்

- பொடி வகைகள் - அவள் விகடன்
 krishnaamma

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
 krishnaamma

பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 krishnaamma

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 krishnaamma

கலப்பை சனீஸ்வரர்!
 krishnaamma

2018 புத்தாண்டு பலன்கள்
 krishnaamma

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

புத்தகம் படிக்கும் அதிசய ரோபோ

View previous topic View next topic Go down

புத்தகம் படிக்கும் அதிசய ரோபோ

Post by ரிபாஸ் on Sat Mar 12, 2011 9:26 am

புத்தகம் படிக்கும் அதிசய ரோபோ

மனிதர்களைப்
போலவே இனி ரோபோவும் புத்தகம் வாசிக்கும். வாசித்ததைப் புரிந்தும்
கொள்ளும். இதுபோன்ற ஒரு அதி நவீன ரோபோவை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.ரோபோக்கள் இது நாள் வரை நடப்பது,
ஓடுவது, எடுப்பது, கொடுப்பது மாதிரியான செயல்கள் செய்து வந்தன. ஆனால்
அவற்றால் புத்தகம் வாசிக்க முடியாது. ஏனெனில் எழுத்துக்களை இனம் காண்பது
என்பது மிகவும் சிரமமான காரியம்.
எழுத்துக்கள் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பது கிடையாது. வேறு வேறு
வடிவங்கள், அளவுகள் என மாறிக் கொண்டேயிருப்பதால் எழுத்துக்களை அடையாளம்
கண்டுபிடிப்பது ரோபோக்களுக்கு இயலாததாகவே இருந்து வந்தது.
ஆனால் இப்பொழுது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இங்மர் போஸ்னர்
மற்றும் பால் நியூமேனும் க்வீன்ஸ்லேண்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின்
பீட்டர் கார்க்குடன் இணைந்து எழுத்தை இனம் கண்டு புத்தகம் வாசிக்கும்
திறனுடைய ரோபோவைக் கண்டுபிடித்துள்ளனர்.
Optical Character Recognition(OCR) எனப்படும் எழுத்துக்களை அடையாளம்
கண்டு கொள்ளும் மென்பொருளை ரோபோவிற்குள் பொருத்தி இச்சாதனையை செய்துள்ளனர்.
இதனால் எழுத்துக்களை மற்ற வடிவங்களிலிருந்து இனம் பிரிக்க முடியும்.
அது மட்டுமின்றி வார்த்தை சரியாக எழுதப்பட்டுள்ளதா என கண்டுப்பிடிக்க
"ஸ்பெல்லிங்" சோதிக்கும் வசதியும் உள்ளது. மேலும் வார்த்தைகளின்
அர்த்தங்களைப் புரிந்துக் கொள்ள அகராதியும் பொருத்தப்பட்டுள்ளது. அதனால்
படிப்பதற்கு அர்த்தமும் புரிந்து கொள்ளும்.
நன்றிலங்காஸ்ரீ

avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: புத்தகம் படிக்கும் அதிசய ரோபோ

Post by சிவா on Sat Mar 12, 2011 9:30 am

இந்த வசதியை மனித மூளைக்குள்ளும் பொருத்திவிட்டால் வசதியாக இருக்கும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புத்தகம் படிக்கும் அதிசய ரோபோ

Post by ப்ரியா on Sat Mar 12, 2011 2:04 pm

@சிவா wrote:இந்த வசதியை மனித மூளைக்குள்ளும் பொருத்திவிட்டால் வசதியாக இருக்கும்!

நிச்சயமாக அண்ணா ..
நன்றி தகவல் பகிர்வுக்கு ரிபாஸ் அண்ணா .
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: புத்தகம் படிக்கும் அதிசய ரோபோ

Post by D.SABARINATHAN on Sat Mar 12, 2011 2:14 pm

பயனுள்ள பதிவு! நன்றி.
avatar
D.SABARINATHAN
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 109
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: புத்தகம் படிக்கும் அதிசய ரோபோ

Post by ரபீக் on Sat Mar 12, 2011 2:15 pm

தகவலுக்கு நன்றி ,,,,,
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: புத்தகம் படிக்கும் அதிசய ரோபோ

Post by கலைவேந்தன் on Sun Mar 13, 2011 8:49 am

இதுல என்ன ஆச்சரியம் இருக்கு..? நான் கூட புத்தகம் படிப்பேனே..

- முடங்கிப் போனாலும் கொழுப்பு குறையாத கலை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: புத்தகம் படிக்கும் அதிசய ரோபோ

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum