புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Poll_c10இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Poll_m10இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Poll_c10 
12 Posts - 86%
ஜாஹீதாபானு
இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Poll_c10இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Poll_m10இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Poll_c10 
1 Post - 7%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Poll_c10இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Poll_m10இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Poll_c10 
130 Posts - 50%

95 Posts - 37%
mohamed nizamudeen
இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Poll_c10இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Poll_m10இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Ammu Swarnalatha
இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Poll_c10இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Poll_m10இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Poll_c10 
2 Posts - 1%
Baarushree

Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 12, 2011 9:17 am

இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது: அணுஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது

இஸ்லாமாபாத், மார்ச்.12- இந்தியா நேற்று தனுஷ், பிருத்வி என்ற 2 ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. இதற்கு போடடியாக பாகிஸ்தானும் நேற்று ஏவுகணை சோதனை நடத்தியது. அணுஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய அப்தாலி என்ற பெயருள்ள ஏவுகணையை அது சோதித்து பார்த்தது.

இந்தியா சோதனை

இந்தியா நேற்று தனுஷ், பிருத்வி என்ற 2 ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. தனுஷ் கடற்படை கப்பலில் இருந்து ஏவப்பட்டது. பிருத்வி ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் தாக்கும் திறன் கொண்டது.

இதற்கு போட்டியாக பாகிஸ்தான் நேற்று ஏவுகணை சோதனை நடத்தியது. குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய இந்த ஏவுகணைக்கு அப்தாலி அல்லது ஹட்ப்-2 என்று பெயர். இது கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடியது. இது 180 கி.மீ.தூரம் செல்லக்கூடியது.

அணு ஆயுதங்களை

இது அணுஆயுதங்களையும் மரபு ரீதியான ஆயுதங்களையும் சுமந்து செல்லக்கூடியது. இலக்குகளை மிகச்சரியாக தாக்கக்கூடியது.

இந்த சோதனை எந்த இடத்தில் நடத்தப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை.

ராணுவ தளபதிகளின் முன்னிலையில்

ராணுவ முப்படைகளின் தலைவர் ஜெனரல் ஷமிம் ஐதர் வைன்உள்ளிட்ட தளபதிகள் பார்வையிட்டனர். தேசப்பாதுகாப்பை பலப்படுத்த நாம் இன்னும் அதிக தூரம் செல்லவேண்டும் என்று முப்படைகளின் தலைவர் ஜெனரல் ஷமிம் தெரிவித்தார்.

இந்த சோதனை நிகழ்ச்சியில் விஞ்ஞானிகளும், பொறியியல் நிபுணர்களும் கலந்து கொண்டனர்.

பாராட்டு

இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்காக விஞ்ஞானிகளையும், பொறியியல் நிபுணர்களையும் அதிபர் சர்தாரியும், பிரதமர் கிலானியும் பாராட்டினார்கள்.

தரையில் இருந்து ஏவப்படும் ஏவுகணை திட்டத்தில் மேம்பாடுகளை செய்யும் தொடர் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக ராணுவம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Mar 12, 2011 11:38 am

அதிர்ச்சி அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 12, 2011 4:03 pm

இதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்ல.. இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது 102564

இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Aஇந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Aஇந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Tஇந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Hஇந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Iஇந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Rஇந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Aஇந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Empty
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 12, 2011 5:14 pm

இந்தியாவுக்கு போட்டியா ஏவுகணைய தான் இவனுகலாள விடமுடியும்.எங்க இந்தியா மக்களை போல படிச்சு முன்னுக்கு வார சொல்லுங்க பார்க்கலாம்.அதுல நாங்கதானே எப்பவும் நம்பர் 1

இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Uஇந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Dஇந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Aஇந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Yஇந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Aஇந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Sஇந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Uஇந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Dஇந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது Hஇந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Mar 12, 2011 5:18 pm

இதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்ல.. இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது 102564

உதயசுதா wrote:இந்தியாவுக்கு போட்டியா ஏவுகணைய தான் இவனுகலாள விடமுடியும்.எங்க இந்தியா மக்களை போல படிச்சு முன்னுக்கு வார சொல்லுங்க பார்க்கலாம்.அதுல நாங்கதானே எப்பவும் நம்பர் 1

நெத்தியடி இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது 359383

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியது 812496
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக