புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_m10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10 
60 Posts - 48%
heezulia
உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_m10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_m10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_m10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_m10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_m10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_m10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_m10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_m10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_m10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_m10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10 
17 Posts - 2%
prajai
உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_m10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_m10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_m10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10 
5 Posts - 1%
jairam
உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_m10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_m10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_m10உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 19, 2011 5:37 am

நிர்வாகம் என்பதே பணியாளர்களை இயக்குவதில்தான் இருக்கிறது. அதனால்தான் அவர்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும், எவ்வாறு வழி நடத்த வேண்டும், ஊக்குவிக்க வேண்டும் என்பதை விளக்கமாக அறிந்திருக்க வேண்டும். நேர்முகத் தேர்வின் போது பணியாளரை ஓரளவு சோதித்து அறிந்துவிடுவோம்.

நேர்முகத் தேர்வுக்கு பணியாளரும் உரிய ஏற்பாடுகளோடுதான் வந்திருப்பார். அதனால் சிறப்பான பங்களிப்பு செய்து தேர்வாகி இருப்பார். ஆனால் தேர்வுக்கூடம் வேறு, பணிக்கூடம் வேறு இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

வேலை செய்யும் இடத்தில் அவரது திறன்கள் வித்தியாசப்படும். அப்போது அவர் வெளிக்காட்டும் திறன்தான் நிறுவனத்திற்கு அவரது பங்களிப்பு. இதுதான் அவரின் அசல் பணித்திறன் என்றும் கொள்ளலாம்.

இந்தத் திறன் அவரது ஆர்வத்தைப் பொறுத்து மாறுபடக்கூடியதாகும். அவர் ஆர்வமுடையவராக இருந்தால், பயிற்சி அளித்தால் தேர்ச்சி பெற்று விடுவார். பின்னாளில் உங்கள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பேற்று வழி நடத்திச் செல்பவராகவும் உயருவார்.

இல்லாவிட்டால் அவர் சாதாரண ஊழியராகவே தொடருவார் அல்லது இடம்மாறிச் சென்றுவிடுவார். இதை அறிந்து கொள்வது பற்றி சற்று ஆழமாக ஆராய்வோம்.

எந்தப் பணியை செய்யவும் கொஞ்சம் அடிப்படை அறிவு தேவை. அதற்கு படிப்பறிவு, அனுபவ அறிவு இரண்டுமே அவசியம். அடிப்படை அறிவை நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வின் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்தத் திறன்கள் அவர்களது ஐ.கி.யூ. திறனைப் பொறுத்து அமையும். (ஐ.கி.யூ. என்பது மூளைத் திறனை அளவிடும் அலகு)

ஆனால் நிர்வாகத்துக்கு தேவையானது பணிச் சூழல்களை சமாளிக்கும் பண்பும், மற்றவர்களோடு ஒத்துழைக்கும் பண்புமே. எனவே இதை அறிந்து கொள்ள சமீப காலங்களில் வித்தியாசமான தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதாவது தொலைபேசி நேர்முகத்தேர்வு, சில சூழ்நிலைகளை உருவாக்கி அவரது மனநிலையை சோதிப்பது போன்றவை. இந்தத் தேர்வுகள் அவர்களது உணர்வுகளையும், சூழ்நிலைகளை சமாளிக்கும் விதத்தையும் அறிந்து கொள்ள துணைபுரியும். இத்தகைய தேர்வுகள் ஈ.கி.யூ. டெஸ்ட் எனப்படுகிறது. பலரும் இணைந்து செயலாற்றினால்தான் நிறுவனம் உயர்வு பெறும். எனவே ஒருவரின் மனோநிலையை உணர்த்தும் ஈ.கி.யூ. டெஸ்ட்டில் நிர்வாகி நன்கு கவனம் செலுத்த வேண்டும்.

அடுத்ததாக பணியாளரின் குணத்தை அளவிடுவது நிர்வாகியின் கடமை. சிலருக்கு படைப்பாற்றல் மிகுதியாக இருக்கும். ஆர்வம் மிகுந்தவர்களாக சிலர் இருப்பார்கள். இன்னும் சிலர் வெளிப்படையானவர்களாக இருப்பார்கள். சிலர் அமைதியாகவும் மெளனிகளாகவும் இருப்பார்கள். சிலர் பொறுப்புடன் செயல்படுவார்கள். சிலர் ஈடுபாடு இல்லாமல் பணி செய்வார்கள்.

இப்படி அனைத்து தரப்பினரும் சேர்ந்துதான் நிறுவனம் இருக்கும். படைப்பாற்றல் மிகுந்தவர்கள் நிர்வாகத்துக்கு உதவக்கூடிய சிந்தனைகளை வழங்குவார்கள். அதை செயல்படுத்த மற்றவர்களின் தயவு தேவைப்படும். எனவே படைப்பாற்றல் மிக்கவர்களுக்கும், ஆர்வம் மிகுதியுடையவர்களுக்கும் சிறப்புத் தகுதி வழங்க வேண்டும். அவர்களின் புதிய சிந்தனையை செயல்படுத்த பொறுப்புடன் செயல் படும் பண்பு இருப்பவர்களிடம் தலைமை தாங்கும் பொறுப்பை ஒப்படைக்கப்பட வேண்டும். நிர்வாகத்துக்கு பெரிதும் கைகொடுப்பவர்கள் இவர்கள்தான். இருந்தாலும் வேலை வாங்கும் வகையில் மற்ற பண்புடையவர்களையும் அனுசரித்துச் செல்வதுதான் நிர்வாகியின் திறமை.

வெளிப்படையாக மனச்சாட்சியின்படி நடப்பவர்கள் எந்த நிறுவனத்துக்கும் உயர்வைத் தேடித்தரும் வகையில் செயல்படுவார்கள். வெளிப்படையான பேச்சு உடையவர்கள் விற்பனைப் பகுதியில் சோபித்து விளங்குவார்கள். அமைதியான பண்புடையவர்கள் எந்தப் பணியையும் நிறைவோடு செய்து முடிப்பார்கள். பணியில் நிலைத்திருப்பார்கள்.

இப்படியாக பலவித குணம் உடையவர்களுக்கும், திறன் பெற்றவர்களுக்கும் சிறந்த வகையில் பயிற்சி அளித்து பயன்படுத்திக் கொள்வதுதான் நிர்வாகியின் சாதுரியம். பயிற்சிக் காலத்தில் நிறுவனத்தின் கலாசாரம், வரலாறு, கடமைகள், சாதனைகள் பற்றி கற்பிக்க வேண்டும்.

புருஷோத்மன் உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Jan 19, 2011 11:26 am

உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  678642

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 19, 2011 1:48 pm

மிக அருமையான பகிர்வு அன்பு நன்றிகள் தாமு....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்  47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jan 19, 2011 1:50 pm

தகவலுக்கு நன்றி தாமு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sat Mar 12, 2011 3:08 pm

தகவலுக்கு நன்றி தாமு அண்ணா

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 12, 2011 5:50 pm

நல்ல கட்டுரை பகிர்தமைக்கு நன்றி தாமு அண்ணா!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக