ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசியலும் - சினிமாவும்!
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 மூர்த்தி

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 ayyasamy ram

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 ayyasamy ram

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 பழ.முத்துராமலிங்கம்

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 ராஜா

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

View previous topic View next topic Go down

கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

Post by ரபீக் on Tue Mar 15, 2011 1:25 pm

அரூரை அடுத்த கடத்தூர் அருகே கணவருக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்த மனைவி மீது போலீசில் வாலிபர் புகார் செய்தார்.

கடத்தூர் அடுத்த தொங்கனூரை சேர்ந்தவர் ரமேஷ் (38). இவருக்கும் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டியை சேர்ந்த அமுதா (22) என்பவருக்கும் கடந்த ஐந்தாண்டுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு அமுதா பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். படிப்பு முடிடந்த பின் தாய் வீட்டில் இருந்து வந்தார். கணவர் ரமேஷ் வீட்டுக்கு செல்லவில்லை.

இந்நிலையில், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் அமுதாவுக்கு அவரது பெற்றோர் இரண்டாம் திருமணமாக ஏ.பள்ளிப்பட்டியை சேர்ந்த சக்திகணேஷை திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தை ரமேசுக்கு தெரியாமல் மறைத்துள்ளனர்.

அமுதாவுக்கும், சக்தி கணேஷிற்கும் நடந்த திருமணத்தை அறிந்த ரமேஷ் தன்னுடன் குடும்ப நடத்த மனைவியை அனுப்பி வைக்குமாறு அமுதாவின் வீட்டுக்கு சென்று மாமியார் காளியம்மாளிடம் கேட்டுள்ளனர்.அப்பொழுது மாமியார் காளியம்மாள், மாமனார் வேடியப்பன் ஆகியோர் ரமேஷை தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியுள்ளனர்.

இது குறித்து ரமேஷ் அரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரீனா விசாரித்து, வேடியப்பனை கைது செய்தார். மேலும் அமுதா, சக்தி கணேஷ், காளியம்மாள் ஆகிய மூவரையும் தேடி வருகின்றனர்.

இந்நேரம்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

Post by அன்பு தளபதி on Tue Mar 15, 2011 1:45 pm

கூறுகெட்ட கூவெங்களா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

Post by உதயசுதா on Tue Mar 15, 2011 2:12 pm

அட நாசமா போராவணுகலா. இதுக்கு பெத்தவங்களும் உடந்தையா இருந்து இருக்காங்களே. இதுல ஏதோ நடந்து இருக்கு.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

Post by ரபீக் on Tue Mar 15, 2011 2:14 pm

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் ,,,, என்ன கொடுமை சார் இது
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

Post by சிவா on Tue Mar 15, 2011 6:15 pm

புது ட்ரெண்ட் அறிமுகம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

Post by Aathira on Tue Mar 15, 2011 7:28 pm

பெற்றோரும் உடந்தயென்றால். இதில் எங்கேயோ இடிக்கிறதே.. பூதம் வெளி வரும். எல்லாவற்றையும் அப்படியே நம்ப முடியாது.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

Post by Manik on Tue Mar 15, 2011 7:30 pm

எதுக்காக இப்படி பண்ணனும் ஒண்ணுமே புரியலையே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

Post by மஞ்சுபாஷிணி on Tue Mar 15, 2011 7:37 pm

கலியுகம் சோகம்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

Post by Manik on Tue Mar 15, 2011 9:16 pm

கலியுகம்னா இப்படித்தான் இருக்குமா அக்கா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

Post by சிவா on Tue Mar 15, 2011 9:19 pm

@Manik wrote:கலியுகம்னா இப்படித்தான் இருக்குமா அக்கா

இதை விடவும் மோசமாக இருக்கும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

Post by Manik on Tue Mar 15, 2011 9:20 pm

அய்யோ இந்த கொடுமையெல்லாம் எப்படிதான் பண்றாங்களோ
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

Post by கலைவேந்தன் on Tue Mar 15, 2011 11:44 pm

ஆதிரா சொன்னதுபோல் இதில் எதோ விஷணம் இருக்கிறது.. தீர விசாரிக்கும் படி நமது மன்ற போலீசாரைக் கேட்டுக்கொள்கிறேன்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum