புதிய பதிவுகள்
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:37

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:50

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 20:57

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 20:51

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:21

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:32

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:18

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 8 Jun 2024 - 15:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat 8 Jun 2024 - 15:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 14:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:26

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:10

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu 6 Jun 2024 - 18:28

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 17:46

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 11:16

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
128 Posts - 54%
heezulia
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
2 Posts - 1%
prajai
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிராசை


   
   
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Wed 16 Mar 2011 - 2:01

ஊரில் இருந்தபோது என்றோ ஒருநாள் பொழுதுபோக்காக எழுதிப்பார்த்தது.அப்பொழுதெல்லாம் இலங்கை சூரியன் பண்பலை வானொலியின் வெள்ளி நேற்றையகாற்று நிகழ்ச்சிக்கு பாடல்களும் விளக்கங்களும் அனுப்புவதுதான் தொடர்ச்சியான ரசனையும் பொழுதுபோக்கும்.அப்படி எழுதியனுப்பவென்று முயன்றபோதுதான் இது வந்து விழுந்தது.நிகழ்ச்சியில் கேட்பதைவிட கொஞ்சம் நீண்டுவிட்டது என்பதால் இதை அனுப்பவில்லை.கவிதைக்கு தலைப்புக்கூட இல்லை.இப்பொழுது பதிவிடுவதற்காக சும்மா ஒரு தலைப்பைக்கொடுத்து பதிகிறேன்.மிகுதி விமர்சனங்கள் நீங்கள்தான் சொல்லவேண்டும்.


இப்பிறப்பு நினைவோடு இன்னுமோர் பிறப்பெடுத்து
அன்றேனும் அவளோடு இணையவேண்டும்

இப்பிறப்பு நினைவுகளை இருவருமாய் சேர்ந்திருந்து
அப்பிறப்பில் பேசிப்பேசி ஏங்கவேண்டும்

இப்பிறப்பில் கிடைக்காத இதமான தூக்கமொன்றை
அவள்மடியில் ஒரு நிமிடம் உறங்கவேண்டும்

இனியவளின் மடிமீது இதமாக உறங்கும்போதே
அப்பிறப்பும் இருவருக்கும் முடியவேண்டும்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed 16 Mar 2011 - 11:59

ஆஹா எத்தனை அருமையான வரிகள்
இருமனங்கள் இணைந்தப்பின் இருவர் ஒன்றானப்பின் இனி உலகம் மறந்து உயிர் துறந்தாலும் அதுவும் ஒன்றாய் தான் என்று ஆணித்தரமாக சொல்லும் மிக அருமையான கவிதைக்கு அன்பு வாழ்த்துக்கள் கேதரன்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உயிராசை 47
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed 16 Mar 2011 - 12:28

இப்பிறப்பு நினைவோடு இன்னுமோர் பிறப்பெடுத்து
அன்றேனும் அவளோடு இணையவேண்டும்

இப்பிறப்பு நினைவுகளை இருவருமாய் சேர்ந்திருந்து
அப்பிறப்பில் பேசிப்பேசி ஏங்கவேண்டும்

இப்பிறப்பில் கிடைக்காத இதமான தூக்கமொன்றை
அப்பிறப்பில் அவள்மடியில் உறங்கவேண்டும்

இனியவளின் மடிமீது இதமாக உறங்கும்போதே
அப்பிறப்பும் இருவருக்கும் முடியவேண்டும்.[/quote]

சகோதரர் கேதரநார்க்கு,

அருமையான கவிதை. தங்களின் இப்பிறப்பு ஏக்கங்கள் அப்பிறப்பில் ஆக்கங்களாக மாறவேண்டுமென தாங்கள் காணும் கற்பனை அருமை. ஒரு வரியை சிவப்பு வர்ணத்தில் கொடுத்துள்ளேன். இப்படியிருந்தால் கவிதையின் அழகு இன்னும் தூக்கலாக இருக்கும் என்பது எனது அபிப்ராயம். தவறாக எண்ணவேண்டாம்.
நிறைய தமிழ்க் கவிதைகள் தாங்கள் படைக்க எனது வாழ்த்துக்கள்.



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக