ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 ayyasamy ram

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 ayyasamy ram

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

திரை விமர்சனம் - சேவல்

View previous topic View next topic Go down

திரை விமர்சனம் - சேவல்

Post by Admin on Sun Nov 02, 2008 7:49 am



வில்லன் கூட்டத்தில் சிக்கிய காதலியை, சேவலைப் போல சிலிர்த்து எழுந்து மீட்கும் காதல் கதைதான் சேவல். டைரக்டர் ஹரி வழக்கம்போல தனது கிராம பின்னணியுடன் படத்தை கொண்டு சென்றிருப்பது ரசிக்க வைக்கிறது.

பூ வியாபாரியான ராஜேஷின் மகன் பரத். வேலையென்று எதுவும் இல்லாததால் ஊருக்குள் வம்பிழுப்பதையே முழுநேர தொழிலாக செய்து வருகிறார். அந்த நேரத்தில் நாயகி பூனம் பஜ்வா, பர‌த் கண்களில் பட... சொல்லாமல் கொள்ளாமல் மனதில் காதல் குடி கொள்கிறது. ஆனால் கோயில் அர்ச்சகர் ஒய்.ஜி.யின் மகளான பூனம் பஜ்வா, பரத்தின் காதலை ஏற்க மறுக்கிறார். இதற்கிடையில் பூனம் பஜ்வாவின் அக்காள் சிம்ரனுக்கு புற்று நோய் வருகிறது. அவரது கணவருக்கு பூனம் பஜ்வாவை 2வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்படும் அதே நேரத்தில் பரத் மீது, பூனத்துக்கு காதலும் மலர்ந்து விடுகிறது. காதலுக்காக காதலனுடன் செல்வதா, அக்காளின் கடைசிகால சந்தோஷத்துக்காக 2வது தாரமாக செல்வதா? என்று தெரியாமல் தவிக்கிறார். திடீர் திருப்பமாக, 2வது தாரமாக செல்ல பரத் காதலை தியாகம் செய்ய முன்வருகிறார். அதே நேரத்தில் பூனம் பஜ்வாவை அ‌டைய வில்லன்கள் துடிக்கிறார்கள். அவர்களது விரிக்கும் வலையில் சிக்கும் பூனம் பஜ்வாவை, நாயகன் பரத், சேவல் போல சிலிர்த்து எழுந்து காப்பாற்றுவதுதான் படத்தின் மீதி கதை.

பிளாஷ் பேக்கில் தொடங்குகிறது கதை. ஜெயிலில் இருந்து தாடியும், எண்ணெய் தேய்க்காத பரட்டை தலையுமாய் வெளியே வரும் அவர், சொல்லும் ‌பிளாஷ் பேக் கதை கொஞ்சம் த்ரில், கொஞ்சம் காதல், கொஞ்சம் காமெடி என்று கலந்து கட்டி செல்கிறது.

பரத் நடிப்பில் மேலும் ஒரு படி முன்னேறியிருக்கிறார். காதல் படத்தில் நடித்த அதே அழுக்கு தோற்றத்தில்.. ஆனால் கொஞ்சம் மெச்சூரிட்டியுடன் நடித்திருக்கிறார். அப்பா பேச்சை கேட்காமல், எப்‌போதும் அரிவாள், கம்பு, அடிதடி என்று ‌அலையும் இளைஞர் கெட்டப்பில் பரத்தின் வேகம் சூடு பிடிக்கிறது. சிம்ரனுக்கு வயதுக்கு ஏற்ற கேரக்டர். அதனால் ரசிக்க முடிகிறது.

புதுமுகம் பூனம் பஜ்வா பளபளக்கும் பப்பாளியாக மிளிர்கிறார். ஸ்கூல் யூனிபார்மில் தோன்றும் காட்சிகளிலும் சரி... பாவாடையை கட்டிக்கொண்டு கிராமத்து குளியல் போடும் காட்சியிலும் சரி... மானபங்க காட்சியிலும் சரி... ரசித்துக் கொண்‌டே இருக்க வைக்கிறார். இன்னும் கொஞ்சம் நடிப்புத் திறமையை வளர்த்துக் கொண்டால் முன்னணி இடத்தை சீக்கிரமே பிடித்து விடலாம். போஸ்ட் மேனாக வரும் வடிவேலு பரத்துக்கு அண்ணனாகவும், காதலுக்கு தூதுவனாகவும் நடித்து காமெடி செய்கிறார். போஸ்ட் மேன் வேலையை தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்தி சிரிக்க வைப்பது சிறப்பு.

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையும் படத்துக்கு பக்கபலமாக இருக்கிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் உண்மையிலேயே சேவல் சிலிர்த்திருக்கும்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum