ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm

» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:23 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஆண்களின் ஏழு பருவங்கள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஆண்களின் ஏழு பருவங்கள்

Post by யாதுமானவள் on Thu Mar 17, 2011 2:01 pm

பெண்களின் ஏழு பருவங்களான பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண். அனேகமானவர் அறிந்திருப்பார்.

ஆண்களின் ஏழு பருவங்கள் அறிவீரோ?

பாலன், மீளி, மறவோன், திறவோன், காளை, விடலை, முதுமகன் என்பவைதான் அவை.

யாதுமானவள்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 306
வசிப்பிடம்: வளைகுடா நாட்டில்
சேர்ந்தது: 30/05/2010
மதிப்பீடு: 40

Back to top Go down

Re: ஆண்களின் ஏழு பருவங்கள்

Post by சிவா on Thu Mar 17, 2011 2:02 pm

பாலன், மீளி, மறவோன், திறவோன், காளை, விடலை, முதுமகன் - ஆண்களுக்கும் பருவங்கள் இவ்வாறு கூறப்பட்டுள்ளதை இன்றுதான் அறிகிறேன்! நன்றி தோழி!

[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790448 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆண்களின் ஏழு பருவங்கள்

Post by நியாஸ் அஷ்ரஃப் on Thu Mar 17, 2011 3:46 pm

நானும் இன்று தான் அறிகிறேன்.. நன்றி.. எந்த எந்த வயதிற்கு எந்த பருவம் என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

நியாஸ் அஷ்ரஃப்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1313
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 15/06/2010
மதிப்பீடு: 92

Back to top Go down

Re: ஆண்களின் ஏழு பருவங்கள்

Post by மஞ்சுபாஷிணி on Thu Mar 17, 2011 3:47 pm

நானும் இன்று தான் இதைப்பற்றி அறிகிறேன்.. அரிய தகவல் அறிய தந்தமைக்கு அன்பு நன்றிகள் தோழி...

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: ஆண்களின் ஏழு பருவங்கள்

Post by சிவா on Thu Mar 17, 2011 3:51 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:நானும் இன்று தான் அறிகிறேன்.. நன்றி.. எந்த எந்த வயதிற்கு எந்த பருவம் என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

எந்த வயதிற்கு எந்த பருவம் என்பது பற்றி எனக்குத் தெரியாது! ஆனால் இப்பொழுது நீங்கள் முதுமகன் என்பது மட்டும் நன்றாகத் தெரியும்! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790448 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆண்களின் ஏழு பருவங்கள்

Post by Manik on Thu Mar 17, 2011 3:55 pm

நீங்களும் முதுமகன் தானே அண்ணா (நான் காலை பருவம்னு நினைக்கிறேன் )

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: ஆண்களின் ஏழு பருவங்கள்

Post by நியாஸ் அஷ்ரஃப் on Thu Mar 17, 2011 3:58 pm

சிவா wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:நானும் இன்று தான் அறிகிறேன்.. நன்றி.. எந்த எந்த வயதிற்கு எந்த பருவம் என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

எந்த வயதிற்கு எந்த பருவம் என்பது பற்றி எனக்குத் தெரியாது! ஆனால் இப்பொழுது நீங்கள் முதுமகன் என்பது மட்டும் நன்றாகத் தெரியும்! [You must be registered and logged in to see this image.]

பாஸ் இதெல்லாம் நல்ல இல்ல ஆமா. அப்பறம் ஈகரைல ஒரு தேர்தல் நடத்த வேண்டி வரும். [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

நியாஸ் அஷ்ரஃப்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1313
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 15/06/2010
மதிப்பீடு: 92

Back to top Go down

Re: ஆண்களின் ஏழு பருவங்கள்

Post by சிவா on Thu Mar 17, 2011 4:00 pm

எதுக்கு தேர்தல்?

[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790448 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆண்களின் ஏழு பருவங்கள்

Post by Manik on Thu Mar 17, 2011 4:01 pm

சிவா அண்ணா முதுமகனா இல்லையா என்று தான் வேற எதுக்கு என்ன சொல்லுங்க வச்சுறுவோமா

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: ஆண்களின் ஏழு பருவங்கள்

Post by சிவா on Thu Mar 17, 2011 4:03 pm

Manik wrote:சிவா அண்ணா முதுமகனா இல்லையா என்று தான் வேற எதுக்கு என்ன சொல்லுங்க வச்சுறுவோமா

எனக்கு இப்பொழுதுதான் 19 ஆரம்பித்துள்ளது! என்ன பருவம் என்று நீங்களே அவதானித்துக் கொள்ளுங்கள்! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790448 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆண்களின் ஏழு பருவங்கள்

Post by Manik on Thu Mar 17, 2011 4:04 pm

அண்ணா எப்ப இருந்து நீங்களும் அரசியல்ல சேர்ந்தீங்க இப்படி பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: ஆண்களின் ஏழு பருவங்கள்

Post by நியாஸ் அஷ்ரஃப் on Thu Mar 17, 2011 4:10 pm

சிவா wrote:
Manik wrote:சிவா அண்ணா முதுமகனா இல்லையா என்று தான் வேற எதுக்கு என்ன சொல்லுங்க வச்சுறுவோமா

எனக்கு இப்பொழுதுதான் 19 ஆரம்பித்துள்ளது! என்ன பருவம் என்று நீங்களே அவதானித்துக் கொள்ளுங்கள்! [You must be registered and logged in to see this image.]

91 ஐ மாற்றி 19 என எழுதி விட்டீர்களா. வயதாகிவிட்டாலே இப்படித்தான் எண்களை எல்லாம் மாற்றி எழுதுவார்கள். அது சரி கண்களில் கோளாறு எனில் பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள். [You must be registered and logged in to see this image.]

நியாஸ் அஷ்ரஃப்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1313
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 15/06/2010
மதிப்பீடு: 92

Back to top Go down

Re: ஆண்களின் ஏழு பருவங்கள்

Post by சிவா on Thu Mar 17, 2011 4:11 pm

Manik wrote:அண்ணா எப்ப இருந்து நீங்களும் அரசியல்ல சேர்ந்தீங்க இப்படி பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க

உண்மை.. உண்மை தவிர வேறு பேச்சு எங்களுக்குத் தெரியாது! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790448 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆண்களின் ஏழு பருவங்கள்

Post by Manik on Thu Mar 17, 2011 4:13 pm

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அண்ணா உங்க முகத்துல தெரியுது நீங்க உண்மை மட்டுமே பேசுவீங்கன்னு [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: ஆண்களின் ஏழு பருவங்கள்

Post by சிவா on Thu Mar 17, 2011 4:13 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
சிவா wrote:
Manik wrote:சிவா அண்ணா முதுமகனா இல்லையா என்று தான் வேற எதுக்கு என்ன சொல்லுங்க வச்சுறுவோமா

எனக்கு இப்பொழுதுதான் 19 ஆரம்பித்துள்ளது! என்ன பருவம் என்று நீங்களே அவதானித்துக் கொள்ளுங்கள்! [You must be registered and logged in to see this image.]

91 ஐ மாற்றி 19 என எழுதி விட்டீர்களா. வயதாகிவிட்டாலே இப்படித்தான் எண்களை எல்லாம் மாற்றி எழுதுவார்கள். அது சரி கண்களில் கோளாறு எனில் பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள். [You must be registered and logged in to see this image.]

எழுதும் பொழுதே இப்படித்தான் பதில் வரும் என நினைத்தேன்! அவ்வாறே கேட்டு விட்டீர்கள்! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790448 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum