ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 பழ.முத்துராமலிங்கம்

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ஜாஹீதாபானு

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 ஜாஹீதாபானு

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பாட்டு இப்போ... படம் எப்போ?

View previous topic View next topic Go down

பாட்டு இப்போ... படம் எப்போ?

Post by தாமு on Fri Mar 18, 2011 9:43 am

வரும் இரண்டு வாரங்களுக்கு தமிழ் திரையுலகில் ஒரே பாடல் வெளியீட்டு விழாவாக இருக்கின்றன.

இசை வெளியீட்டு விழா முடிந்தாலும், எல்லா திரைப்படங்களும் கோடை விடுமுறைக்கு வெளிவருமா என்று ஆர்வமாக இருக்கிறார்கள் தமிழ் திரையுலகில்.

முதலில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் பாடல்கள் 11ம் தேதியும், சட்டப்படி குற்றம் படத்தின் பாடல்கள் 14ம் தேதியும் வெளிவந்தன.

இதனை அடுத்து செல்வகணேஷ் இயக்கத்தில் குள்ளநரி கூட்டம் படத்தின் பாடல்கள் 15ம் தேதியும், அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் அழகர்சாமியின் குதிரை படத்தின் பாடல்கள் 16ம் தேதி வெளிவர இருக்கிறது.

18ம் தேதி யுவன் சங்கர் ராஜாவின் நீண்டநாள் படமான காதல் 2 கல்யாணம் படத்தின் பாடல்கள் வெளிவர இருக்கிறது. அதே நாள் களவாணி தயாரிப்பாளரின் அடுத்த படமான எத்தன் பாடல்களும் வெளிவர இருக்கிறது.

21ம் தேதி தமன் இசை அமைப்பில் சபாஷ் சரியான போட்டி படத்தின் பாடல்கள் வெளிவர இருக்கிறது. அதனை தொடர்ந்து சிம்புவின் வானம் படத்தின் பாடல்களும் இதே தேதியில் வெளிவர இருக்கிறது.

சத்யம் தியேட்டர் தயாரிக்கும் 180 படத்தின் பாடல்கள் 31ம் தேதி வெளிவர இருக்கிறது. பாலாவின் அவன் இவன் படத்தின் பாடல்களும் இதன் இடையே வெளிவர இருக்கிறது.


//






google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);
இத்தனை படத்தின் பாடல்கள் அடுத்து அடுத்து வெளிவந்தாலும், உலக கோப்பை முடிந்தபின் தான் அடுத்து அடுத்து படங்கள் வரிசையாக வெளிவர இருக்கின்றன்.

சன் பிக்சர்ஸ் மாப்பிள்ளை, எங்கேயும் காதல் என இரண்டு படங்களையும் வாங்கி இருந்தாலும், மார்ச் முதல் வாரத்தில் மாப்பிள்ளையும் மூன்றாம் வாரத்தில் எங்கேயும் காதல் படத்தை வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக கோப்பை முடிந்தவுடன் வரிசையாக படங்கள் வெளிவர அதனை அடுத்து ஐ.பி.எல் போட்டிகள் என இந்த கோடை விடுமுறை தித்திக்கும் விடுமுறையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: பாட்டு இப்போ... படம் எப்போ?

Post by Manik on Fri Mar 18, 2011 12:14 pm

நம்ம பைல இருக்குற காசெல்லாம் செலவாகப்போகுதுன்னு சொல்லுங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பாட்டு இப்போ... படம் எப்போ?

Post by md.thamim on Sat Mar 19, 2011 2:27 am

@Manik wrote:நம்ம பைல இருக்குற காசெல்லாம் செலவாகப்போகுதுன்னு சொல்லுங்க

பணம் செலவு ஆக்குறது சரி தான் கதை ஒன்னும் சரி இருக்க மாட்டிக்குதே
avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: பாட்டு இப்போ... படம் எப்போ?

Post by md.thamim on Sat Mar 19, 2011 2:29 am

எத்தனை படம் 5 நாலோ 10 நாலோ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: பாட்டு இப்போ... படம் எப்போ?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum