புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_m10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10 
48 Posts - 45%
heezulia
இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_m10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_m10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_m10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_m10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10 
3 Posts - 3%
jairam
இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_m10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10 
2 Posts - 2%
Manimegala
இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_m10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10 
1 Post - 1%
சிவா
இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_m10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_m10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_m10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10 
131 Posts - 37%
mohamed nizamudeen
இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_m10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10 
14 Posts - 4%
prajai
இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_m10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_m10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10 
6 Posts - 2%
Jenila
இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_m10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10 
4 Posts - 1%
jairam
இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_m10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10 
4 Posts - 1%
Baarushree
இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_m10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_m10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10 
3 Posts - 1%
Rutu
இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_m10இங்க பாருங்க இவங்க சொல்றதை... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்க பாருங்க இவங்க சொல்றதை...


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 2:55 pm

ஒரு வாரத்தில் நடிகர் சங்கத்தை இடிக்கப் போகும் செய்தி கேள்விப்பட்டு, சென்னைக்கு கூட்டம் கூட்டமாக வந்து பார்வையிட்டுச் செல்கிறார்கள் பழைய கலைஞர்கள். ''அந்தக் கட்டடத்துல இருக்குறது செங்கல், சிமென்ட், ஜல்லி மட்டுமில்லே... எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர். ஆகியோரது வியர்வை...'' என்று உருக்கமாக நெகிழ்கிறார்கள்!

நன்றி விகடன்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இங்க பாருங்க இவங்க சொல்றதை... 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 2:57 pm

எதற்கு இடிக்கிறார்கள் அக்கா!



இங்க பாருங்க இவங்க சொல்றதை... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 3:09 pm

புது காம்ப்ளெக்ஸ் கட்டறதுக்கா இருக்குமோ சிவா? அதிர்ச்சி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இங்க பாருங்க இவங்க சொல்றதை... 47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Mar 18, 2011 3:16 pm

தென்னிந்திய
நடிகர் சங்க கட்டிடம் இன்னும் 10 நாட்களில் இடிக்கப்பட உள்ளது. தமிழ்,
தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை சேர்ந்த நடிகர் - நடிகைகளையும்,
நாடக நடிகர் - நடிகைகளையும் உறுப்பினர்களாக கொண்டது, தென்னிந்திய நடிகர்
சங்கம். 1976ம் ஆண்டில், இந்த சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான
அடிக்கல் நாட்டப்பட்டது.

1977ம்
ஆண்டில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை
திறந்து வைத்தார். 18 கிரவுண்டு நிலத்தில் கட்டப்பட்ட நடிகர் சங்கத்தில்,
சுவாமி சங்கரதாஸ் பெயரில் ஒரு கலையரங்கமும், எம்.எம்.ஏ.சின்னப்ப தேவர்
பெயரில் ஒரு தியேட்டரும் உள்ளன. இவை தவிர, டப்பிங் யூனியன், உடற்பயிற்சி
கூடம், நடன பயிற்சி கூடம் ஆகியவையும் அந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில்
நடிகர் சங்கத்தின் வருவாயை பெருக்கும் நோக்கில் இப்போது உள்ள நடிகர் சங்க
கட்டிடத்தை இடித்துவிட்டு, அதில் 7 மாடிகளை கொண்ட புதிய கட்டிடம் கட்ட
நடிகர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதற்கான வேலைகள் நேற்று
தொடங்கியது. நடிகர் சங்க அலுவலகம் தற்காலிகமாக வேறு இடத்துக்கு
மாற்றப்பட்டது.
அதில்
செயல்பட்டு வந்த டப்பிங் யூனியன், உடற்பயிற்சி கூடம் போன்றவை காலி
செய்யப்பட்டன. இன்னும் 10 நாட்களில் கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய
கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கவிருக்கின்றன. நடிகர் சங்க புதிய
கட்டிடத்தில், நவீன வசதிகளுடன் கூடிய கலையரங்கம், கருத்தரங்கம்,
திரையரங்கம் போன்றவை அமையவுள்ளன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 3:19 pm

புதிய கட்டிடம் கட்டத்தானே இடிக்கிறார்கள்.. பரவாயில்லை, இடித்துவிட்டுப் போகட்டும்!



இங்க பாருங்க இவங்க சொல்றதை... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 3:27 pm

டொனேஷனுக்கு மலேஷியாவில் இருக்கும் நம்ம டாக்டர் சிவா கிட்ட வருவதாக லேட்டஸ்ட் தகவல் கசிந்தது இணையத்தில்.... ரிலாக்ஸ்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இங்க பாருங்க இவங்க சொல்றதை... 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 3:28 pm

மஞ்சுபாஷிணி wrote:டொனேஷனுக்கு மலேஷியாவில் இருக்கும் நம்ம டாக்டர் சிவா கிட்ட வருவதாக லேட்டஸ்ட் தகவல் கசிந்தது இணையத்தில்.... இங்க பாருங்க இவங்க சொல்றதை... 102564

நான் கூட என்னைத்தான் தேடி வருகிறார்களோ எனப் பயந்துவிட்டேன்! இங்க பாருங்க இவங்க சொல்றதை... 440806



இங்க பாருங்க இவங்க சொல்றதை... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 3:31 pm

உங்களை தான் சிவா உங்களையே தான் சிவசிவா...எங்களுக்கு தெரிஞ்ச சிவா நீங்க தானே... நோ டவுட்டு ஓகே!!!!



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இங்க பாருங்க இவங்க சொல்றதை... 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 3:34 pm

மஞ்சுபாஷிணி wrote:உங்களை தான் சிவா உங்களையே தான் சிவசிவா...எங்களுக்கு தெரிஞ்ச சிவா நீங்க தானே... நோ டவுட்டு ஓகே!!!!

அப்படீன்னா வுடு ஜூட்டு இங்க பாருங்க இவங்க சொல்றதை... 230655



இங்க பாருங்க இவங்க சொல்றதை... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Mar 18, 2011 3:36 pm

சிவா wrote:
மஞ்சுபாஷிணி wrote:டொனேஷனுக்கு மலேஷியாவில் இருக்கும் நம்ம டாக்டர் சிவா கிட்ட வருவதாக லேட்டஸ்ட் தகவல் கசிந்தது இணையத்தில்.... இங்க பாருங்க இவங்க சொல்றதை... 102564

நான் கூட என்னைத்தான் தேடி வருகிறார்களோ எனப் பயந்துவிட்டேன்! இங்க பாருங்க இவங்க சொல்றதை... 440806

எனக்கு அப்பவே தெரியும் இவரு அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்னு... சிரி



Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக