ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 Dr.S.Soundarapandian

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 Dr.S.Soundarapandian

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

ஷேர் மார்க்கெட் A to Z
 Dr.S.Soundarapandian

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 Dr.S.Soundarapandian

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 Dr.S.Soundarapandian

சில தமிழ் புத்தகங்கள்
 Meeran

இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 Dr.S.Soundarapandian

சுபா நாவல்
 Meeran

நக்கீரன் 17/11/17
 Meeran

பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்
 பழ.முத்துராமலிங்கம்

வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine November
 Meeran

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ராகு காலத்தை எப்படி கணக்கிடுவது? அதற்கு ஓர் எளிய வழி

View previous topic View next topic Go down

ராகு காலத்தை எப்படி கணக்கிடுவது? அதற்கு ஓர் எளிய வழி

Post by தாமு on Sat Mar 19, 2011 5:51 am

ராகு காலத்தை எப்படி கணக்கிடுவது? அதற்கு ஓர் எளிய வழி உள்ளது.

இங்குள்ள சிறிய வாக்கியத்தை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். “திருநாள் சந்தடி வெயிலில் புகுந்து விளையாடச் செல்வது ஞாயமா?” என்ற வாக்கித்தை கவிதை நடையில் படித்து ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாக்கியத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தும் ஒவ்வொரு கிழமையை ஞாபகபடுத்தும். காலை 6 மணி முதல் 71ஃ2 வரையிலும் உள்ள ஒன்றரை மணி நேரத்திற்கு ராகு காலம் இல்லை. அதன் பின் ஒவ்வொரு நாளிலும்ää வௌ;வேறு நேரத்தில் ராகு காலம் வருகிறது. பகல் நேரத்தில் தினமும் ராகு காலம் பகலில் ஒன்றரை மணி நேரம் மட்டுமே வரும். மேற்சொன்ன கவிதை நடை வாக்கியத்தின் முதல் சொல் ‘திருநாள்’ ஆகும். அதன் முதல் எழுத்து ‘தி’ ஆகும். அது திங்கட்கிழமை குறிக்கும். அன்று 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம். அடுத்து வரும் ‘சந்தடி’ என்னும் சொல்லின் முதல் எழுத்து ‘ச’. அது சனிக்கிழமையை குறிக்கும். அன்று 9 மணி முதல் 10.30 மணி வரை ராகு காலம். அடுத்து ‘வெயிலில்’ என்பதன் முதல் எழுத்து ‘வெ’. அது வெள்ளிக்கிழமையை குறிக்கும். அன்று 10.30 மணி முதல் 12 மணி வரை ராகு காலம்.. அடுத்து வரும் ‘புகுந்து’ என்பதன் முதல் எழுத்து ‘பு’. புதன்கிழமை 12 மணி முதல் 1.30 மணி வரை ராகு காலமாகும். அடுத்து ‘விளையாட’ என்னும் சொல்லில் முதலில் வரும் எழுத்து ‘வி’ ஆகும். இது வியாழனை குறிக்கும். அன்று 1.30 மணி முதல் 3 மணி வரை ராகு காலமாகும். அடுத்த வரும் ‘செல்வது’ என்னும் சொல் செவ்வாயை குறிக்கும். அன்று 3 மணி முதல் 4.30 மணி வரை ராகு காலமாகும். அடுத்து வரும் ‘ஞாயமா’ என்பதன் முதல் எழுத்து ‘ஞா’. அது ஞாயிறு என்பதனை குறிக்கும். அன்று 4.30 முதல் 6.30 மணி வரையிலும் ராகு காலம். இவ்வாறு வரிசையாக ஞாபகப்படுத்திக்கொள்ள இது சிறந்த வழியாகும். இது ராகு காலங்களில் கடைசி அரை மணி நேரம் அமிர்தயோகமாகும். அந்த அமிர்தயோகத்தில் நல்ல காரியங்களை செய்யலாம். மீதம் உள்ள ஒரு மணி நேரத்தில் நல்ல காரியங்களை செய்யாமல் இருப்பது சிறந்தது.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ராகு காலத்தை எப்படி கணக்கிடுவது? அதற்கு ஓர் எளிய வழி

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 10:24 am

அட இது நல்லாருக்கே...... நன்றி
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ராகு காலத்தை எப்படி கணக்கிடுவது? அதற்கு ஓர் எளிய வழி

Post by dsudhanandan on Sat Mar 19, 2011 10:32 am

நன்றி... அருமையான எளிய வழியை பகிர்ந்தமைக்கு
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ராகு காலத்தை எப்படி கணக்கிடுவது? அதற்கு ஓர் எளிய வழி

Post by கலைவேந்தன் on Sat Mar 19, 2011 11:46 am

இது நான் எட்டாம் வகுப்பு படித்த போது என் தமிழாசிரியர் கற்றுக்கொடுத்தது...அதாவது கிபி 1974 ஆம் ஆண்டில்..

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum