ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

ஓலம்! - கவிதை
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
 ayyasamy ram

தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
 ayyasamy ram

சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
 ayyasamy ram

சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
 ayyasamy ram

பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
 ayyasamy ram

'ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
 ayyasamy ram

ஒரு பேனாவின் பயணம்
 Dr.S.Soundarapandian

காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...?!
 Dr.S.Soundarapandian

இருளில் ஒளிரும் மருதாணி
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

சூழ்நிலையும் மனிதனும் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 muthu86

திமிர் வரி
 sugumaran

சந்தானம் நாயகனாக நடிக்கும் `சக்க போடு போடு ராஜா
 ayyasamy ram

தயாராகிறார் சிம்பு
 ayyasamy ram

ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
 ஜாஹீதாபானு

நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்கும்போது மைக்ரோபோனைப் பயன்படுத்த வேண்டும்: இளம் வழக்கறிஞர்கள் கோரிக்கை
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு
 ayyasamy ram

பெயர்களில் இத்தனை சுவாரசியமா!
 ayyasamy ram

7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
 ஜாஹீதாபானு

அன்புடையவர் அழாமல் இருக்க முடியுமா?(ஆப்பிரிக்க நாட்டுப்புறப்பாடல்)
 Dr.S.Soundarapandian

நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
 Dr.S.Soundarapandian

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
 Dr.S.Soundarapandian

இரும்புக்கூரை காயப்படுத்துகிறது ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
 ayyasamy ram

வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
 ayyasamy ram

'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
 ayyasamy ram

கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
 ayyasamy ram

4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
 ayyasamy ram

ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

உகாண்டா மாணவர்களின் வரவேற்புப் பாடல் !
 Dr.S.Soundarapandian

ரயில்களின் பயணநேரம் குறைகிறது
 ayyasamy ram

குறுங்கவிதைகள்....
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 Dr.S.Soundarapandian

2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
 Dr.S.Soundarapandian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
 ayyasamy ram

இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
 ayyasamy ram

தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
 ayyasamy ram

வீர நாய்கள் - கவிதை
 ayyasamy ram

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

முதலிடத்தை இழந்தது இந்தியா
 ayyasamy ram

சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
 ayyasamy ram

காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
 ayyasamy ram

பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
 ayyasamy ram

என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்
 ayyasamy ram

போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
 ayyasamy ram

நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
 ayyasamy ram

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by சிவா on Sat Mar 19, 2011 10:29 am

கீறல்கள் மறைய

தளத்தில் உள்ள கீறல்கள் மறைய ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் கலந்த நீரை ஒரு வாளி நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளைத்துணியை நனைத்து எடுத்து பிழிந்து கீறல்கள் விழுந்த இடத்தை அழுத்தித் தேய்த்து விடுங்கள். காய்ந்த பிறகு பாருங்கள். கீறல் விழுந்த தடமே இல்லாமல் போய்விடும்.

வினைல் தளம்

வினைல் தளமாக இருந்தால், பேக்கிங் பவுடரை சிறிதளவு எடுத்து தளத்தில் தூவி விடுங்கள். பிறகு, கறைபடிந்த தரையை, வினிகரில் நனைத்த துணியால் அழுத்தி துடைத்து விடுங்கள். அதன்பிறகு சுத்தமான நீரில் துணியை நனைத்து பிழிந்து தரையை சுத்தம் செய்யுங்கள். இப்படி செய்வதால், வினிகரின் மணம் பரவாமல் தடுக்கப்படும்.

காங்கிரீட் தளம்

சில துளிகள் வீரியமிக்க டிடர்ஜென்ட் பவுடர் கலந்த நீரை காங்கிரீட் தரையில் இட்டு, தரையை பிரஷால் அழுத்தித் துடைத்துவிட்டு, ஸ்பான்ஜை வைத்து ஈரமான தளத்தை ஒற்றி எடுங்கள். இந்த தளத்தில் எண்ணை பிசுக்குகள் இருந்தால், கறைபடிந்த இடங்களில் ஆல்கலின் சோப் போட்டு, அழுத்தமாக தேய்த்து கழுவி விடுங்கள்.

மார்பிள் தளம்

பேக்கிங் சோடா பேஸ்டை எடுத்து, ஊறவைத்த துணியால் தரை முழுவதும் தேய்த்து விடுங்கள். பின்பு உலர்ந்த துணியால் சுத்தமாக துடைத்து விடுங்கள். இப்போது கறைபடிந்த மார்பிள் தரை, சுத்தமாக பளிச்சென்று இருக்கும்.

எண்ணை பிசுக்குளை நீக்க

சொரசொரப்பான தளத்தில் படிந்துள்ள எண்ணை பிசுக்குகள் போன்ற கறையைப் போக்க ஐஸ்கட்டியுடன் மென்மையான ஸ்பாஞ்ச்சைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள். இது தரையைக் குளுமைப்படுத்துவதோடு மட்டுமின்றி `பளிச்' என பளபளக்கும். வீட்டின் தரையை எப்போதும் துடைத்துக் கொண்டே இருங்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 10:51 am

பயனுள்ள பகிர்வு தந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா...

நீங்களும் வீட்ல சும்மா இருக்கும்போது இப்படி செய்ங்க... தொப்பை குறைஞ்சுடும் தெரிமோன்னோ? எளிய உடற்பயிற்சி கூட இது....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by முரளிராஜா on Sat Mar 19, 2011 10:57 am

மஞ்சுபாஷிணி wrote:பயனுள்ள பகிர்வு தந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா...

நீங்களும் வீட்ல சும்மா இருக்கும்போது இப்படி செய்ங்க... தொப்பை குறைஞ்சுடும் தெரிமோன்னோ? எளிய உடற்பயிற்சி கூட இது....
ஏற்கனவே அதான் செய்துகிட்டு இருக்காராம் அப்படியும் தொப்பை குறையலையாம்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 11:17 am

அப்டியா? அப்ப இனி ஆபிசுக்கு கார் வேண்டாம் சைக்கிளில் போனால்???
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by முரளிராஜா on Sat Mar 19, 2011 11:20 am

இன்னிக்கு சைக்கிள்ல கிளம்பினா நாளைக்கு ஆபிஸ் போய் சேருவாரு
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 11:23 am

அப்ப பாவம் கார்லயே போகட்டும்.... கல்யாணம் ஆனப்பின் வரும் மகராசி இவரின் தொப்பையை வேலைகள் செய்ய வைத்தே குறைச்சிடுவாங்க... பிரச்சனை இல்லை...... இத்தோட விட்ரலாம்பா.... இல்லன்னா தலைமை நடத்துனர் கைல உருட்டை கட்டை எடுத்துட்டு வருவார் இங்க அரட்டை அடிச்சிட்டு இருந்தால் மஞ்சு விடு ஜூட்..... அய்யோ, நான் இல்லை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by உதயசுதா on Sat Mar 19, 2011 11:26 am

பயனுள்ள பகிர்வு நன்றி சிவா.

என்ன இங்கே மஞ்சுவும்,முரளியும் சிவாவ கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க?முரளி வீட்டுல அவர்தான் வீடு கிளீன் செய்வாராமே.அவர் செய்தா தான் ரொம்ப அழகா இருக்குமாமே.உண்மையா முரளி.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by ரபீக் on Sat Mar 19, 2011 11:27 am

உதயசுதா wrote:பயனுள்ள பகிர்வு நன்றி சிவா.

என்ன இங்கே மஞ்சுவும்,முரளியும் சிவாவ கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க?முரளி வீட்டுல அவர்தான் வீடு கிளீன் செய்வாராமே.அவர் செய்தா தான் ரொம்ப அழகா இருக்குமாமே.உண்மையா முரளி.

ஜாலி ஆமாம் அக்கா ,,,அவரும் நம்ம மாமாவைப் போலத்தான்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by உதயசுதா on Sat Mar 19, 2011 11:32 am

ரபீக் wrote:
உதயசுதா wrote:பயனுள்ள பகிர்வு நன்றி சிவா.

என்ன இங்கே மஞ்சுவும்,முரளியும் சிவாவ கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க?முரளி வீட்டுல அவர்தான் வீடு கிளீன் செய்வாராமே.அவர் செய்தா தான் ரொம்ப அழகா இருக்குமாமே.உண்மையா முரளி.

ஆமாம் அக்கா ,,,அவரும் நம்ம மாமாவைப் போலத்தான்
kandippaa avar seyvaar rabeek.ithula maraikka ethuvum illai. irandu perum velaikku porathunaala irandu perume vettu velai seythuthaan aaganum
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by முரளிராஜா on Sat Mar 19, 2011 11:34 am

என்ன வச்சு காமடி கீமடி பன்லேயே புன்னகை
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by ரபீக் on Sat Mar 19, 2011 11:34 am

உதயசுதா wrote:
ரபீக் wrote:
உதயசுதா wrote:பயனுள்ள பகிர்வு நன்றி சிவா.

என்ன இங்கே மஞ்சுவும்,முரளியும் சிவாவ கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க?முரளி வீட்டுல அவர்தான் வீடு கிளீன் செய்வாராமே.அவர் செய்தா தான் ரொம்ப அழகா இருக்குமாமே.உண்மையா முரளி.

ஆமாம் அக்கா ,,,அவரும் நம்ம மாமாவைப் போலத்தான்
kandippaa avar seyvaar rabeek.ithula maraikka ethuvum illai. irandu perum velaikku porathunaala irandu perume vettu velai seythuthaan aaganum

நல்லதொரு குடும்பம் ,,,,,மிகவும் மகிழ்ச்சி அக்கா
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by கலைவேந்தன் on Sat Mar 19, 2011 11:37 am

நலலா தரையை துடைச்சதுக்கு எல்லாருக்கும் நன்றி..! கோபம்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 11:40 am

நானில்லை நானில்லை... எப்பவோ ஜூட் விட்டுட்டேனே.... அய்யோ, நான் இல்லை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by ரபீக் on Sat Mar 19, 2011 11:47 am

மஞ்சுபாஷிணி wrote:நானில்லை நானில்லை... எப்பவோ ஜூட் விட்டுட்டேனே.... அய்யோ, நான் இல்லை

அப்போ நீங்க வீட்டுல தரைய துடைக்க மாட்டீங்களா ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by அருண் on Sat Mar 19, 2011 11:59 am

அறிய தகவல் அண்ணா! நன்றி.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 12:00 pm

ரபீக் wrote:
மஞ்சுபாஷிணி wrote:நானில்லை நானில்லை... எப்பவோ ஜூட் விட்டுட்டேனே.... அய்யோ, நான் இல்லை

அப்போ நீங்க வீட்டுல தரைய துடைக்க மாட்டீங்களா ?

அவ்ளவு கஷ்டமான வேலை எல்லாம் செய்து பழக்கமே இல்ல ரஃபீக்....

- ஹானஸ்ட் ராஜ் ரிலாக்ஸ்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by ரபீக் on Sat Mar 19, 2011 12:02 pm

மஞ்சுபாஷிணி wrote:
ரபீக் wrote:
மஞ்சுபாஷிணி wrote:நானில்லை நானில்லை... எப்பவோ ஜூட் விட்டுட்டேனே.... அய்யோ, நான் இல்லை

அப்போ நீங்க வீட்டுல தரைய துடைக்க மாட்டீங்களா ?

அவ்ளவு கஷ்டமான வேலை எல்லாம் செய்து பழக்கமே இல்ல ரஃபீக்....

- ஹானஸ்ட் ராஜ் ரிலாக்ஸ்

பாவம் !! மாமா !!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 12:04 pm

தெரிஞ்சுகிட்டா சரி தான்..... ஒன்னும் புரியல
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by ரபீக் on Sat Mar 19, 2011 12:06 pm

மஞ்சுபாஷிணி wrote:தெரிஞ்சுகிட்டா சரி தான்..... ஒன்னும் புரியல

வீட்டு வேலை செய்வதில் இருந்து ஆண்களுக்கு விமோசனம் கிடைக்காதா அக்கா ?? அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by கலைவேந்தன் on Sat Mar 19, 2011 12:12 pm

புன்னகை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by ரபீக் on Sat Mar 19, 2011 12:14 pm

கலை wrote: புன்னகை

என்னன்னா !! வீட்டு வேலை செய்து முடித்தவுடன் எடுத்த போட்டோவா அண்ணா ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 12:17 pm

ரபீக் wrote:
கலை wrote: புன்னகை

என்னன்னா !! வீட்டு வேலை செய்து முடித்தவுடன் எடுத்த போட்டோவா அண்ணா ?

பின்ன?. இவ்ளோ நேரம் தரை துடைச்சு துடைச்சு சிப்பு வருது சிரிப்பு ... அதே அதே..... சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by கலைவேந்தன் on Sat Mar 19, 2011 12:31 pm

ரபீக் wrote:
கலை wrote: புன்னகை

என்னன்னா !! வீட்டு வேலை செய்து முடித்தவுடன் எடுத்த போட்டோவா அண்ணா ?

இப்ப இதை தமாஷா சொன்னீங்களா இல்லை சீரியசா சொன்னீங்களா... உடனே சொல்லுங்க...

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by ரபீக் on Sat Mar 19, 2011 12:32 pm

கலை wrote:
ரபீக் wrote:
கலை wrote: புன்னகை

என்னன்னா !! வீட்டு வேலை செய்து முடித்தவுடன் எடுத்த போட்டோவா அண்ணா ?

இப்ப இதை தமாஷா சொன்னீங்களா இல்லை சீரியசா சொன்னீங்களா... உடனே சொல்லுங்க...

உண்மையை சொன்னேன் !! ஹா ஹா
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by கலைவேந்தன் on Sat Mar 19, 2011 12:33 pm

இல்ல இல்ல... தமாஷா ... சீரியசா ...? கரெக்டான பதில் வேணும்...

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum