ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 krishnaamma

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சினிமாவை விட அரசியல் கஷ்டம்! - விஜய்க்கு குஷ்புவின் அட்வைஸ்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

சினிமாவை விட அரசியல் கஷ்டம்! - விஜய்க்கு குஷ்புவின் அட்வைஸ்

Post by ரபீக் on Sat Mar 19, 2011 12:00 pm

First topic message reminder :

சினிமாவை விட அரசியல் கஷ்டம். சினிமா பார்த்து விசிலடித்துக் கைதட்டுபவர்கள் எல்லாம் ஓட்டுப் போட மாட்டார்கள் என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும், என்று நடிகை குஷ்பு அட்வைஸ் செய்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார், அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்தத் தேர்தலுக்குப் பிறகு தனிக்கட்சி துவங்கி முழு நேர அரசியலில் குதிப்பார் என்றும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரனே கூறிவருகிறார். விஜய்யும் விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று பேசி வருகிறார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளார்.

விஜய் அரசியலுக்கு வருவது பற்றி உங்கள் கருத்து என்ன என்று நடிகை குஷ்புவிடம் கேட்டபோது, "மக்கள் பணிகளில் ஈடுபட விரும்பும் யாரும் அரசியலில் ஈடுபடலாம். விஜய்யும் தாராளமாக வரலாம்.

ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு என்பதை உணர வேண்டும். சினிமாவில் நடிக்கும்போது ரசிகர்கள் கைதட்டுவார்கள். விசில் அடித்தும் ரசிப்பார்கள். அவர்கள் எல்லோருடைய ஓட்டும் நமக்குத்தான் விழும் என்று எதிர்பார்த்து அரசியலுக்கு வரக்கூடாது. சினிமாவை விட அரசியல் உண்மையிலேயே கஷ்டமான விஷயம்தான்...", என்றார்
தட்ஸ்தமிழ்
avatar
ரபீக்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சினிமாவை விட அரசியல் கஷ்டம்! - விஜய்க்கு குஷ்புவின் அட்வைஸ்

Post by Manik on Sat Mar 19, 2011 12:59 pm

இல்லப்பா நான் அதை ஒத்துக்க மாட்டேன். முதல்ல சுதா அக்காட்ட போட்டுக் கொடுக்குறேன்னு சொன்னாங்க அப்பறம் பாவம் போனா போகுதுன்னு விடுறேன்னு சொல்றாங்க இவங்க எப்ப எதை சொல்வாங்கன்னு புரிஞ்சுக்கவே முடியல நண்பா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சினிமாவை விட அரசியல் கஷ்டம்! - விஜய்க்கு குஷ்புவின் அட்வைஸ்

Post by Manik on Sat Mar 19, 2011 1:00 pm

இருந்தாலும் அக்கா கிட்ட மன்னிக்கிற குணம் அதிகம் இருக்கு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சினிமாவை விட அரசியல் கஷ்டம்! - விஜய்க்கு குஷ்புவின் அட்வைஸ்

Post by ரபீக் on Sat Mar 19, 2011 1:02 pm

@Manik wrote:இருந்தாலும் அக்கா கிட்ட மன்னிக்கிற குணம் அதிகம் இருக்கு
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
ரபீக்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சினிமாவை விட அரசியல் கஷ்டம்! - விஜய்க்கு குஷ்புவின் அட்வைஸ்

Post by உதயசுதா on Sat Mar 19, 2011 1:45 pm

@மஞ்சுபாஷிணி wrote:நான் தனிமடல்ல போட்ட்ருவேனே சுதா யாரு? என் தம்பி மனைவி தெரியும்ல? நான் சொல்லலன்னா அவ என்னை மிதிச்சே கொன்னுருவா....
என்ன நடக்குது இங்க.நீயும் ரபீக்கும் சேர்ந்து என்னை உண்மைலுமே ரௌடி ஆகிடுவீங்க போலயே.இது மட்டும் என் மாமாக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்.அதனாளா சுதா ஊடு ஜூட் escape
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சினிமாவை விட அரசியல் கஷ்டம்! - விஜய்க்கு குஷ்புவின் அட்வைஸ்

Post by ரபீக் on Sat Mar 19, 2011 1:46 pm

@உதயசுதா wrote:
@மஞ்சுபாஷிணி wrote:நான் தனிமடல்ல போட்ட்ருவேனே சுதா யாரு? என் தம்பி மனைவி தெரியும்ல? நான் சொல்லலன்னா அவ என்னை மிதிச்சே கொன்னுருவா....
என்ன நடக்குது இங்க.நீயும் ரபீக்கும் சேர்ந்து என்னை உண்மைலுமே ரௌடி ஆகிடுவீங்க போலயே.இது மட்டும் என் மாமாக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்.அதனாளா சுதா ஊடு ஜூட் escape

ஆமா ,நீங்க உண்மையிலே மாமாவுக்கு பயப்படுவீங்களா அக்கா ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சினிமாவை விட அரசியல் கஷ்டம்! - விஜய்க்கு குஷ்புவின் அட்வைஸ்

Post by உதயசுதா on Sat Mar 19, 2011 1:50 pm

@ரபீக் wrote:
@உதயசுதா wrote:
@மஞ்சுபாஷிணி wrote:நான் தனிமடல்ல போட்ட்ருவேனே சுதா யாரு? என் தம்பி மனைவி தெரியும்ல? நான் சொல்லலன்னா அவ என்னை மிதிச்சே கொன்னுருவா....
என்ன நடக்குது இங்க.நீயும் ரபீக்கும் சேர்ந்து என்னை உண்மைலுமே ரௌடி ஆகிடுவீங்க போலயே.இது மட்டும் என் மாமாக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்.அதனாளா சுதா ஊடு ஜூட் escape

ஆமா ,நீங்க உண்மையிலே மாமாவுக்கு பயப்படுவீங்களா அக்கா ?

நாங்க எல்லாம் வெளியிலமட்டும்தான் பெரிய புலி தெரியுமில்ல?
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சினிமாவை விட அரசியல் கஷ்டம்! - விஜய்க்கு குஷ்புவின் அட்வைஸ்

Post by ரபீக் on Sat Mar 19, 2011 1:53 pm

சரி சரி ,கம்பனி ரகசியத்தை வெளியே சொல்லாதீங்க
avatar
ரபீக்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சினிமாவை விட அரசியல் கஷ்டம்! - விஜய்க்கு குஷ்புவின் அட்வைஸ்

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 1:57 pm

@உதயசுதா wrote:
@ரபீக் wrote:
@உதயசுதா wrote:
@மஞ்சுபாஷிணி wrote:நான் தனிமடல்ல போட்ட்ருவேனே சுதா யாரு? என் தம்பி மனைவி தெரியும்ல? நான் சொல்லலன்னா அவ என்னை மிதிச்சே கொன்னுருவா....
என்ன நடக்குது இங்க.நீயும் ரபீக்கும் சேர்ந்து என்னை உண்மைலுமே ரௌடி ஆகிடுவீங்க போலயே.இது மட்டும் என் மாமாக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்.அதனாளா சுதா ஊடு ஜூட் escape

ஆமா ,நீங்க உண்மையிலே மாமாவுக்கு பயப்படுவீங்களா அக்கா ?

நாங்க எல்லாம் வெளியிலமட்டும்தான் பெரிய புலி தெரியுமில்ல?

சிப்பு வருது சிரிப்பு
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: சினிமாவை விட அரசியல் கஷ்டம்! - விஜய்க்கு குஷ்புவின் அட்வைஸ்

Post by உதயசுதா on Sat Mar 19, 2011 1:59 pm

@மஞ்சுபாஷிணி wrote:
@உதயசுதா wrote:
@ரபீக் wrote:
@உதயசுதா wrote:
@மஞ்சுபாஷிணி wrote:நான் தனிமடல்ல போட்ட்ருவேனே சுதா யாரு? என் தம்பி மனைவி தெரியும்ல? நான் சொல்லலன்னா அவ என்னை மிதிச்சே கொன்னுருவா....
என்ன நடக்குது இங்க.நீயும் ரபீக்கும் சேர்ந்து என்னை உண்மைலுமே ரௌடி ஆகிடுவீங்க போலயே.இது மட்டும் என் மாமாக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்.அதனாளா சுதா ஊடு ஜூட் escape

ஆமா ,நீங்க உண்மையிலே மாமாவுக்கு பயப்படுவீங்களா அக்கா ?

நாங்க எல்லாம் வெளியிலமட்டும்தான் பெரிய புலி தெரியுமில்ல?

என்ன சிரிப்பு இங்க எங்க அண்ணன் கிட்ட போட்டு குடுக்கணுமா?
என்னவோ நீ வீட்டுக்காரருக்கு பயபடாத மாதிரி பிலிம் காமிக்கர?
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சினிமாவை விட அரசியல் கஷ்டம்! - விஜய்க்கு குஷ்புவின் அட்வைஸ்

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 3:48 pm

அதிர்ச்சி பயம் அய்யோ, நான் இல்லை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: சினிமாவை விட அரசியல் கஷ்டம்! - விஜய்க்கு குஷ்புவின் அட்வைஸ்

Post by Manik on Sat Mar 19, 2011 3:50 pm

ஹப்பா இங்க 2 அக்காக்களும் சேந்துக்கிட்டு மாறி மாறி கலாய்ச்சுக்குறாங்க. பாவம் மாமாக்கள்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சினிமாவை விட அரசியல் கஷ்டம்! - விஜய்க்கு குஷ்புவின் அட்வைஸ்

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 3:53 pm

சியர்ஸ்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: சினிமாவை விட அரசியல் கஷ்டம்! - விஜய்க்கு குஷ்புவின் அட்வைஸ்

Post by Manik on Sat Mar 19, 2011 3:57 pm

இங்க பாருங்க அநியாயத்தை 2 அக்காகளும் ஒன்னா கைல என்னமோ பாட்டில வச்சுக்கிட்டு சியர்ஸ் அடிக்கிறாங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சினிமாவை விட அரசியல் கஷ்டம்! - விஜய்க்கு குஷ்புவின் அட்வைஸ்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum