ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 சிவனாசான்

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

பறவை ஆர்வலராக எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

வட்டார வழக்கென்பது பண்பாட்டின் சேமிப்புக் களம்! - எழுத்தாளர் குமார செல்வா நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் ஒப்பந்தம்
 பழ.முத்துராமலிங்கம்

நிலவில் இருக்கும் மண் மாதிரியை ஜப்பானுடன் சேர்ந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 Dr.S.Soundarapandian

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 Dr.S.Soundarapandian

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

ஷேர் மார்க்கெட் A to Z
 Dr.S.Soundarapandian

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 Dr.S.Soundarapandian

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 Dr.S.Soundarapandian

சில தமிழ் புத்தகங்கள்
 Meeran

இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 Dr.S.Soundarapandian

சுபா நாவல்
 Meeran

நக்கீரன் 17/11/17
 Meeran

பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்
 பழ.முத்துராமலிங்கம்

வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine November
 Meeran

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு...

View previous topic View next topic Go down

கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு...

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 12:39 pm

மார்ச் 22 காஞ்சிப் பெரியவர் நினைவுநாள் செய்தி

* சிறிய தர்மங்கள் அனைத்தையும் நாம் மறந்து விடுகிறோம், குறிப்பாக நமக்கு உணவு தருபவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்க வேண்டும். நமக்கு உடை தருபவனுக்கு நல்ல ஆடை இருக்க வேண்டும் என்பதைக் கவனிக்கத் தவறுகிறோம். நமது ஊர் கோயிலில் சுவாமியின் வஸ்திரம், சுத்தமாக அழுக்கில்லாமல் இருக்கிறதா என்பதில் மனதைச் செலுத்தும் போது, நம் மனதில் அழுக்கு போய்விடுகிறது.
* சந்தனமரத்தை சுற்றி பாம்பு இருந்தாலும், அதனுடைய விஷத்தால் சந்தன மரம் கெடுவதில்லை. அதுபோல், நல்லவர்களுக்கு கெட்டவர்கள் சேர்க்கை ஏற்பட்டாலும், கெட்டவர்களாக மாறாமல் சந்தனமரத்தைப் போல்
உலகுக்கு நன்மை புரிவார்கள்.
* இறைவனை நினைத்துச் செய்யும் அனைத்து செயல்களுக்கும் நன்மை உண்டு, அதேபோல் அறியாமல் செய்தால் கூட அதற்கும் பயன் உண்டு.
* மந்திரங்களை உச்சரிக்காமல் இருந்தால் மந்திரங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை, நமக்குத் தான் நஷ்டம்.
* குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு சமுதாய கடமை என்று புறப்பட வேண்டியதில்லை. சமுதாயக்கடமை செய்தாலும், குடும்பத்தைக் கவனிப்பதும் கடமை என்ற உணர்வோடு சேர்த்து செய்ய வேண்டும்.
* வாழ்க்கையை எளிதாக்கிக் கொண்டால், பொருளுக்காக அலைய வேண்டிய
அவசியமில்லை.
* "நாம் செய்கிறோம்' என்கிற எண்ணம் போய்விட்டால், அதுவே இறைவனுக்கு சதாகால நமஸ்காரம் ஆகும்.
* நம் அன்பை வெறும் பேச்சாக இல்லாமல் செயலில் காட்டினால், இறைவனின் அன்பு நமக்கு கிடைக்கும்.
* பக்தி இல்லையென்றால் அறிவினால் பயன் இல்லை, எனவே கல்வியின் லட்சியம் ஈஸ்வர பக்தியை வளர்ப்பது தான்.
* இந்து மதம் தவிர மற்ற அனைத்து மதத்தினரும் அமைப்பு ரீதியில் உள்ளனர். நமக்கு அமைப்பு ரீதிபோதாது, இங்கு தனி மனிதனின் சக்தியில் மதம் வாழ்கிறது.
* கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கினால் போகும். ஆனால், சிந்தையில் உள்ள அசுத்தம் நீங்க சிவத்தை நினைக்க வேண்டும். அப்படி செய்தால் மனம் தானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பிவிடும்.
* பணம், பேச்சு, செயல் அனைத்தும் அளவுடன், கணக்குடன் இருக்க வேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாத அல்லது கெட்டதான செயல்களில் ஈடுபடக்கூடாது. ஆத்மாவுக்கோ, உலகத்திற்கோ உபயோகம் இல்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது.
* சத்தியம் என்றால் வாக்கும், மனதும் ஒன்றுபடுவது மட்டுமல்ல, நல்ல மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதாகும். சத்தியம், நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம்.

நன்றி தினமலர்.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு...

Post by கலைவேந்தன் on Sat Mar 19, 2011 3:31 pm

ஹூம் படிக்க நன்னாத்தான் இருக்கு... இடிக்க பெருமா கோயில் தேடவேண்டியது தான்..புன்னகை

- கலையாழ்வார்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு...

Post by Manik on Sat Mar 19, 2011 4:01 pm

ஒரு பக்கம் இறைவனை நினை நன்மை நடக்கும்னு சொல்றாங்க இன்னொரு பக்கம் இறைவன் உன் மனம் தான்னு சொல்றாங்க எதைத்தான் நம்புறது
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு...

Post by கலைவேந்தன் on Sat Mar 19, 2011 4:03 pm

@Manik wrote:ஒரு பக்கம் இறைவனை நினை நன்மை நடக்கும்னு சொல்றாங்க இன்னொரு பக்கம் இறைவன் உன் மனம் தான்னு சொல்றாங்க எதைத்தான் நம்புறது

எதையுமே நம்பாதீங்க... உங்க மனசாட்சி சொல்லுவதை மட்டும் நம்பி நடந்துக்கோங்க... அதை விட பெரிய கடவுள் கிடையாது...

- கலையானந்தா.. ரிலாக்ஸ்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு...

Post by Manik on Sat Mar 19, 2011 4:04 pm

நான் அதைத்தான் அண்ணா நம்புகிறேன். ஆனால் அந்த மனமே வலிக்கும் போது யார் சொல்வதைக் கேட்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு...

Post by கலைவேந்தன் on Sat Mar 19, 2011 4:07 pm

அப்போ மனதை நினைப்பதை விட்டுவிடுங்க... கண் மூடி ஆழ்நிலை தியானம் செய்யுங்க... கண்டிப்பா அமைதி கிடைக்கும்...

இந்த கடவுள், ஸ்வாமிகள், போதனை, கதாகால்ட்சேபம், அறிவுரை இதுல எல்லாம் மயங்காதீங்க..

உள்மனம் கண்டிப்பாக நல்லதை மட்டும் சொல்லும்...

நல் வாழ்த்துகள்..

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum