ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm

» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:23 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

அசுரர் - விளக்கம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அசுரர் - விளக்கம்

Post by யாதுமானவள் on Sun Mar 20, 2011 5:20 pm

அனைவருக்கும் வணக்கம்.

இராமாயணக்காலத்திற்குமுன் தமிழகத்திற்கு ஆரியர்களின் வருகைக்குமுன் தமிழர்களிடம் புலால் உண்ணும் பழக்கமோ அல்லது மது அருந்தும் பழக்கமோ கிடையாது. இவ்விரண்டு பழக்கங்களும் ஆரியர்களிடமிருந்துதான் திராவிட நாட்டிற்குள் புகுந்தது. புலைவேள்வி என்ற பெயரில் மான், முயல் பறவைகள் இவற்றை உயிருடன் நெருப்பிலிட்டு நெய்தடவி உண்ணும் பழக்கமும் (இது புலைவேள்வி) சோமக்கொடி என்ற கொடியிலிருந்து போதை தரும் சாறு(கள்) எடுத்து குடிக்கும் பழக்கமும் கொண்டவர்கள் ஆரியர்கள். இவ்விரு புதிய பழக்கங்களைக் கண்ட திராவிடர்கள், உயிருடன் விலங்குகளைத் தீயிலிட்டுக் கொன்று உண்ணும் ஆரியர்களின் செயலைத் தடுத்ததால் தான் ஆரியர் திராவிடர் பகைதோன்றக் காரணம் ஆனது. அதன் தொடர்ச்சியாகத் தான் இராமாயணம் உருவானது. (விளக்கமாக வேண்டுமெனில் இன்னும் விரிவாக எழுதுகிறேன்)

தற்போது, அசுரர் என்ற பெயருக்கான விளக்கம் கூறுகிறேன்:

மது அருந்துபவர்களைச் சுரர் என்று அழைப்பர். மது அருந்தாதவர்கள் அசுரர்.

அதாவது யோக்கியன் "அ" சேரும்போது எப்படி அயோக்கியன் ஆகிறானோ, நியாயம் "அ" சேர்வதால் எப்படி அநியாயம் ஆகிறதோ அப்படித்தான் "சுரர்" அ சேரும்போது எதிர்கருத்து கொள்ளும் "அசுரர்" ஆகிறது. ஆக, அசுரர்கள் என்பவர்கள் மது அருந்தும் பழக்கமில்லா சிறந்த ஒழுக்கமானவர்கள்.


Last edited by யாதுமானவள் on Sun Mar 20, 2011 6:02 pm; edited 2 times in total

யாதுமானவள்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 306
வசிப்பிடம்: வளைகுடா நாட்டில்
சேர்ந்தது: 30/05/2010
மதிப்பீடு: 40

Back to top Go down

Re: அசுரர் - விளக்கம்

Post by மஞ்சுபாஷிணி on Sun Mar 20, 2011 5:25 pm

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் யாதுமானவள்.

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: அசுரர் - விளக்கம்

Post by உதயசுதா on Sun Mar 20, 2011 5:56 pm

அசுரர்களுக்கு இப்படி ஒரு விளக்கம் இருக்கா.இது வரை எனக்கு தெரியாதுப்பா. நன்றி யாதுமானவள்

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: அசுரர் - விளக்கம்

Post by Manik on Sun Mar 20, 2011 6:46 pm

ஓ அப்படியா அசுரர் என்பதற்கு இதுதான் விளக்கமா நன்றி அக்கா தகவலுக்கு

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: அசுரர் - விளக்கம்

Post by வாத்தியார் on Sun Mar 20, 2011 9:59 pm

அப்போ என்னை ரொம்பபபபப நல்லவன்ன்ன்ன்ன்னு சொல்ல வர்றீங்க புன்னகை தகவல் இதுவரை நான் கேள்விப்படவில்லை. இன்னும் சொல்லுங்கள் தெரிந்துக்கொள்கிறோம்.


[You must be registered and logged in to see this link.]

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: அசுரர் - விளக்கம்

Post by கலைவேந்தன் on Mon Mar 21, 2011 12:09 am

நலல் தகவல் ... நன்றி யா..!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: அசுரர் - விளக்கம்

Post by ப்ரியா on Mon Mar 21, 2011 8:21 am

இதுவரை அறிந்திராத தகவல் நன்றி பகிர்வுக்கு . நன்றி நன்றி

ப்ரியா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3356
வசிப்பிடம்: இதய தாமரை ஈகரை தாயின் மடியில்
சேர்ந்தது: 25/02/2010
மதிப்பீடு: 74

Back to top Go down

Re: அசுரர் - விளக்கம்

Post by Manik on Mon Mar 21, 2011 10:22 am

அசுரன் wrote:அப்போ என்னை ரொம்பபபபப நல்லவன்ன்ன்ன்ன்னு சொல்ல வர்றீங்க புன்னகை தகவல் இதுவரை நான் கேள்விப்படவில்லை. இன்னும் சொல்லுங்கள் தெரிந்துக்கொள்கிறோம்.


நீங்க தப்பா நினைச்சுட்டீங்க அசுரன் இது அசுரர் என்பதற்கான விளக்கம். அசுரன் என்பது ஒரு கொலைகாரன், தீவிரவாதி என்பதற்குதான் பொருந்தும். வேணும்னா அசுரர்னு மாத்திக்கோங்க உங்க பேரை [You must be registered and logged in to see this image.]

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: அசுரர் - விளக்கம்

Post by சிவா on Mon Mar 21, 2011 12:36 pm

அசுரர் என்பதற்கான விளக்கம் அளித்ததற்கு நன்றி தோழி!



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790449 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: அசுரர் - விளக்கம்

Post by யாதுமானவள் on Mon Mar 21, 2011 12:53 pm

Manik wrote:
அசுரன் wrote:அப்போ என்னை ரொம்பபபபப நல்லவன்ன்ன்ன்ன்னு சொல்ல வர்றீங்க புன்னகை தகவல் இதுவரை நான் கேள்விப்படவில்லை. இன்னும் சொல்லுங்கள் தெரிந்துக்கொள்கிறோம்.


நீங்க தப்பா நினைச்சுட்டீங்க அசுரன் இது அசுரர் என்பதற்கான விளக்கம். அசுரன் என்பது ஒரு கொலைகாரன், தீவிரவாதி என்பதற்குதான் பொருந்தும். வேணும்னா அசுரர்னு மாத்திக்கோங்க உங்க பேரை [You must be registered and logged in to see this image.]


அப்படியெல்லாம் இல்லை மாணிக். சின்னப் பிள்ளைகளை 'அவன்', 'இவன், என்று சொல்கிறோம், பெரியவர்களை 'அவர்', 'இவர்' என்று சொல்கிறோமல்லவா, அதுபோல்தான் தன்னடக்கத்துடன் தான் வயதில் சிறியவன் என்பதை வெளிப்படுத்துவதாக அசுரன் என்று சரியாகத்தான் தனக்குத் தானே பெயர் சூட்டியுள்ளார் அசுரன். (அப்படித்தானே அசுரா?

யாதுமானவள்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 306
வசிப்பிடம்: வளைகுடா நாட்டில்
சேர்ந்தது: 30/05/2010
மதிப்பீடு: 40

Back to top Go down

Re: அசுரர் - விளக்கம்

Post by Manik on Mon Mar 21, 2011 1:00 pm

அய்யோ இவ்ளோ விளக்கமா விட்டா நீங்க என்ன வேனாலும் சொல்லுவீங்க போல நான் வரலைப்பா இந்த ஆட்டைக்கு [You must be registered and logged in to see this image.]

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: அசுரர் - விளக்கம்

Post by மகா பிரபு on Mon Mar 21, 2011 2:16 pm

அப்ப நானும் அசுரர் தானா ?????


[You must be registered and logged in to see this link.]

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8406
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: அசுரர் - விளக்கம்

Post by maniajith007 on Mon Mar 21, 2011 2:29 pm

ராவணன் ராம யுத்தம் பற்றி சிறு சந்தேகம் அக்கா ராவணன் வைஸ்ரவா மகரிஷியின் மைந்தன் அதாவது பிரம்மனின் உதல்வரான புலஸ்தியரின் பேரன் இப்பொழுது ராவணனை நீங்கள் திராவிடர் யென் கூறுகிறீர்கள் அப்படியானால் பிராமண மகரிஷிக்கு பிறந்த ராவணன் மூலம் அறிய படயெடுப்பு நிகலவில்லை தெர்க்கே இருந்ததால் ராவணன் திராவிடன் யென அழைக்க பட்டானா இன்னொரு சந்தேகம் ராவணன் சிவா பெருமானை புகழ்ந்து பாடிய சிவ ஸ்தோதிரம் சம்ஸ்கிருத மொழியில் உள்ளது ராவணன் தமிழில் பாடியிருக்கலாமே தமிழ் மன்னனாக இருந்தவன் மாற்று மொரு பெரும் சந்தேகம் ராமன் ஒரு ஷத்ரிய குலத்தவன் ராவணன் பிராமண குலத்தவன் சொல்ல போனால் பகுத்தறிவு நண்பர்கள் ரமனை போற்றி புகல வேண்டும் ஆனால் நடப்பது வேறு ராவணனை தமிழன் திராவிடன் என்று கூறி வேறு எங்கோ திசை மாற்றி அல்லவா எடுத்து செல்லபடுகிறது

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: அசுரர் - விளக்கம்

Post by சிவா on Mon Mar 21, 2011 2:36 pm

அறிமுக நாயகன் wrote:அப்ப நானும் அசுரர் தானா ?????


சான்ஸே இல்லை! நீங்கள் சுரர்! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790449 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: அசுரர் - விளக்கம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Nov 18, 2011 12:59 pm

இன்று தான் தெரிந்துகொண்டேன் நான் சுரர் என்று...நன்றி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2935
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 899

http://sundararajthayalan.com/

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum