|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!by முத்துராஜ் Today at 9:06 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm
» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:23 pm
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அசுரர் - விளக்கம்
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
அசுரர் - விளக்கம்
First topic message reminder :
அனைவருக்கும் வணக்கம்.
இராமாயணக்காலத்திற்குமுன் தமிழகத்திற்கு ஆரியர்களின் வருகைக்குமுன் தமிழர்களிடம் புலால் உண்ணும் பழக்கமோ அல்லது மது அருந்தும் பழக்கமோ கிடையாது. இவ்விரண்டு பழக்கங்களும் ஆரியர்களிடமிருந்துதான் திராவிட நாட்டிற்குள் புகுந்தது. புலைவேள்வி என்ற பெயரில் மான், முயல் பறவைகள் இவற்றை உயிருடன் நெருப்பிலிட்டு நெய்தடவி உண்ணும் பழக்கமும் (இது புலைவேள்வி) சோமக்கொடி என்ற கொடியிலிருந்து போதை தரும் சாறு(கள்) எடுத்து குடிக்கும் பழக்கமும் கொண்டவர்கள் ஆரியர்கள். இவ்விரு புதிய பழக்கங்களைக் கண்ட திராவிடர்கள், உயிருடன் விலங்குகளைத் தீயிலிட்டுக் கொன்று உண்ணும் ஆரியர்களின் செயலைத் தடுத்ததால் தான் ஆரியர் திராவிடர் பகைதோன்றக் காரணம் ஆனது. அதன் தொடர்ச்சியாகத் தான் இராமாயணம் உருவானது. (விளக்கமாக வேண்டுமெனில் இன்னும் விரிவாக எழுதுகிறேன்)
தற்போது, அசுரர் என்ற பெயருக்கான விளக்கம் கூறுகிறேன்:
மது அருந்துபவர்களைச் சுரர் என்று அழைப்பர். மது அருந்தாதவர்கள் அசுரர்.
அதாவது யோக்கியன் "அ" சேரும்போது எப்படி அயோக்கியன் ஆகிறானோ, நியாயம் "அ" சேர்வதால் எப்படி அநியாயம் ஆகிறதோ அப்படித்தான் "சுரர்" அ சேரும்போது எதிர்கருத்து கொள்ளும் "அசுரர்" ஆகிறது. ஆக, அசுரர்கள் என்பவர்கள் மது அருந்தும் பழக்கமில்லா சிறந்த ஒழுக்கமானவர்கள்.

Last edited by யாதுமானவள் on Sun Mar 20, 2011 6:02 pm; edited 2 times in total

யாதுமானவள்- இளையநிலா

- பதிவுகள்: 306
வசிப்பிடம்: வளைகுடா நாட்டில்
சேர்ந்தது: 30/05/2010
மதிப்பீடு: 40
Re: அசுரர் - விளக்கம்
இந்த மாதம் விடுதலை நாளிதழலிலும் இந்த வியாக்கியானம் வந்தபோது என் அருகில் இதனை படித்த எங்கள் நிறுவன காவலாளி என் தம்பி முன்னாடி அ சேர்த்தா இப்படி அர்த்தம் மாறுமா யோக்கியன் முன்னாடி அ சேர்த்த அயோக்கியன் இப்போ நாம யோக்கியர்கள் சூரன் முன்னாடி அ சேர்த்தா அசுரன் நாம அசுரர்கள் சரியா அதானே போற்றுக்கு என்றார், நான் எனக்கு பெரியாரை பிடிக்காதுங்க என்றேன் , சந்தேகம்தானேப்பா என்று அவர் கூறவும் அருகிலிருந்த இந்த பத்திரிகை கொடுத்த பகுத்தறிவு நண்பருக்கு வெகு ஆனந்தம், சரி கேளுங்க என்றபோது அவர் கேட்டது : சூரன் குடிப்ழக்கம் உள்ளவன் அ சேர்த்து அசுரன் ஆனால் குடிப்பழக்கம் இல்லாதவனாகி விட்டான் அப்போ தர்மம் என்பதன் முன் அ சேர்த்தால் அதர்மம் வருகிறது இந்த பகுத்தறிவு வாதிகள் அப்போ அதர்மவாதிகளா என்றபோது நண்பரை காணவில்லை
Re: அசுரர் - விளக்கம்
பகிர்ந்தமைக்கு யாதுமானவள்...

பேகன்- இளையநிலா

- பதிவுகள்: 709
வசிப்பிடம்: தமிழ்
சேர்ந்தது: 07/11/2011
மதிப்பீடு: 100
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum