ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 ayyasamy ram

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை

View previous topic View next topic Go down

பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை

Post by Lakshman on Mon Mar 21, 2011 11:10 am

பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை

PUNCH MANUFACTURING & PROMOTING LTD கம்பெனி சார்பாக ஒரு interview, அதற்கு பஞ்ச் வசனம் பேசும் ஆட்கள் வேலைக்கு தேவை

இந்த விளம்பரப்பலகையப் பார்த்திட்டு வந்தவர்களுக்கு ஒரு இன்டர்வூவில் அதில் பஞ்ச் வசனம் தரும் சிலர் இட்லிகடைக்காரர்:
ஓட்டை போடாத இட்லியும்
உப்பு போடாத சட்டினியும்
யாரும் மதிக்கமாட்டாங்க

Fridge mechanic:
Frigeல இல்லாத Iceசும்
Gateஇல்லாத Houseசும்
நல்லா வாழ்ந்ததாக சரித்திரமேயில்ல

தென்னை மரத்தில தேங்காய் பறிச்சுகிட்டே:
எங்க தேங்காயிலகூட வலுக்கையிருக்கலாம்
ஆனால் எங்க தலையில மட்டும்கிடையாது
தேங்காய்க்கு அழகு சிரட்ட
எனக்கு அழகு பரட்ட

வெங்காயவிற்கும் வியாபாரி:
ஆணி அறைஞ்ச சுவரும்
Onion குறைஞ்ச சாம்பாரும்
பார்க்க நல்லாயிருக்காது

திருவிழாவில் பானைஉடைச்சவன்:
வெறும் பானைய உடைச்சா மண்ணு
உறிப்பானைய உடைச்சா Winணு

முட்டை வியாபாரி:
முட்டையை கோழி பொறிச்சா குஞ்சு
KITCHENல பொறிச்சா லஞ்சு

கறிகடைக்காரர்:
ஆட்டுக்கு கழுத்திலே கட்டினால் மணி
கழுத்தவே வெட்டினால் MONEY

bikeல் ஊர்சுற்றும் வாலிபன்:
பூனை குறுக்காக போனால்
BRAKEஅடிக்கிறவனில்லை
பூனையவே அடிக்கிறவன்

மிச்சர்கடைக்காரர்:
வாழ்க்கை ஒரு மிச்சர் மாதிரி
வெந்த பின்னாடிதான் ருசிக்கும்

கடைசியில் மேனேஜர்:
BUNCHஆ உங்கள எடுக்க ஆசைதான்
LUNCHக்கு போயிட்டு வந்து
PUNCHஆ ரிசல்ட்ட சொல்றேன்
இப்போதைக்கு வரட்டா!

இந்த கதையோட முடிவுயுங்க கையில, யாரவேணாலும் செலைக்ட் பண்ணிக்கோங்க


இதெல்லாம் சும்மா கற்பனைக்கு சீரியசா எடுத்துக்காதீங்க அப்படியே இதப்பத்தி ஒரு விமர்சனத்தை சொல்லிட்டு போங்க நண்பர்களே!!!

அன்புடன் லக்ஷ்மண்
avatar
Lakshman
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 92
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை

Post by உதயசுதா on Mon Mar 21, 2011 11:16 am

அடடா நானும் ஏதோ வேலைக்கு ஆட்கள் தேவைன்னு விளம்பரம் கொடுத்து இருக்கார் ன்னு நினைச்சு வந்தா காமெடியா?
இதுவும் நல்லா தான் இருக்கு
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை

Post by Lakshman on Mon Mar 21, 2011 11:19 am

வணக்கம் சுதா அக்கா, நீங்க இந்த பஞ்ச் வேலைக்கு யார செலக்ட் பண்ணுவீங்க
avatar
Lakshman
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 92
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை

Post by உதயசுதா on Mon Mar 21, 2011 11:21 am

எனக்கு பிடிச்சா கேண்டிடேட் பானை உடைச்சவந்தான்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை

Post by Manik on Mon Mar 21, 2011 11:53 am

பூனை குறுக்கால போன
பிரேக் அடிக்கிறவன் இல்ல
பூனையவே அடிக்கிறவன்

சூப்பர் மாமு கலக்கிட்டீங்க போங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை

Post by Lakshman on Mon Mar 21, 2011 11:54 am

@Manik wrote: பூனை குறுக்கால போன
பிரேக் அடிக்கிறவன் இல்ல
பூனையவே அடிக்கிறவன்

சூப்பர் மாமு கலக்கிட்டீங்க போங்க

நன்றி மாணிக்
avatar
Lakshman
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 92
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை

Post by சிவா on Mon Mar 21, 2011 1:15 pm

பஞ்ச் அனைத்தும் நச்சென உள்ளது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை

Post by Lakshman on Mon Mar 21, 2011 1:28 pm

நன்றி தல!!!
avatar
Lakshman
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 92
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை

Post by முரளிராஜா on Mon Mar 21, 2011 1:30 pm

சூப்பரோ சூப்பர்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum