புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Poll_c10வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Poll_m10வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Poll_c10 
30 Posts - 56%
heezulia
வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Poll_c10வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Poll_m10வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Poll_c10 
23 Posts - 43%
mohamed nizamudeen
வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Poll_c10வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Poll_m10வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Poll_c10வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Poll_m10வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Poll_c10 
72 Posts - 60%
heezulia
வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Poll_c10வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Poll_m10வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Poll_c10 
44 Posts - 36%
mohamed nizamudeen
வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Poll_c10வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Poll_m10வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Poll_c10வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Poll_m10வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 12:01 pm

2009ம் ஆண்டு. லோக்சபா தேர்தல் களம். அதிமுக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்த நேரம். காரணம், ஈழத்தில் போர் உக்கிரமடைந்திருந்ததால். அத்தனை பேரின் கண்களும் அப்போது அதிமுக அணியில் இடம் பெற்றிருந்த வைகோ மீதே இருந்தது.


ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலையை கொண்டிருந்த ஜெயலலிதாவையே, அவர்களுக்கு ஆதரவாகப் பேச வைத்து வெற்றி கண்டிருந்தார் வைகோ என்பதே அதற்குக் காரணம்.

அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டுப் பிரசாரக் கூட்டம் ஜெயா டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அத்தனை தலைவர்களும் பேசினார்கள் - ஜெயலலிதா உள்பட. ஆனால் அனைவரையும் வசீகரித்தது வைகோவின் முழக்கப் பேச்சு மட்டுமே. ஜெயலலிதா நீட்டி முழக்கிப் பேசியபோது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதைக் காண முடிந்தது. அவ்வளவு 'போர்' அந்தப் பேச்சு. அதை ஜெயலலிதாவே தனது பேச்சின்போது மறைமுகமாக சுட்டிக் காட்டி, நான் எவ்வளவு நேரம் பேசினாலும் நீங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்றார்.

ஆனால் வைகோ பேசியபோது மின்சாரம் பாய்ந்தது போன்ற துடிப்பைப் பெற்றனர் தொண்டர்கள் - அதிமுகவினர் உள்பட.

அது மட்டுமா..? அதிமுக போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் - மதிமுக போட்டியிட்ட தொகுதிகளில் கூட அதிக நேரத்தை செலவிடாமல் - சூறாவளியாக சுழன்று பிரசாரம் செய்தார் வைகோ. அதை நிச்சயம் அதிமுக தொண்டர்கள் மறக்க மாட்டார்கள்.

அதிமுகவைப் போலவே மதிமுகவுக்கும் கணிசமான தொண்டர்கள் உள்ள கொங்கு மண்டலத்தில் வைகோ செய்த பிரசாரமும், காங்கிரஸாரை கடுமையாக சாடி அவர் பேசிய பேச்சுக்களும் அதிமுக கூட்டணிக்கு பெரும் வெற்றியைத் தேடி தந்தன. இதை நிச்சயம் அதிமுகவினர் மறந்திருக்க மாட்டார்கள்.

அப்படிப்பட்ட பிரசார பீரங்கியை இன்று தூக்கிப் போட்டு விட்டார் ஜெயலலிதா. பீரங்கியே இல்லாமல், வன்னியர்கள், முக்குலத்தோர், நாடார் சமுதாயத்தினர், இஸ்லாமியர்கள் என்று 'பெரும் பெரும் ஆயுதங்களுடன்' வலிமையாக இருக்கும் 'எதிரி'யான திமுகவை சந்திக்க போர்க்களம் புகுந்துள்ளார் ஜெயலலிதா. கிட்டத்தட்ட ஜெயலலிதா இப்போது நிராயுதபாணி நிலையில்தான் உள்ளார். அவருக்காக பேசக் கூடிய, பிரசாரம் செய்யக் கூடிய தலைவர்கள் அதிமுக கூட்டணியில் இல்லை என்றே சொல்லலாம்.

இதற்குப் பல காரணங்களைக் காட்டலாம்

1. தேமுதிக கூட்டணியில் இடம் பெற்றாலும் கூட நிச்சயம் அதிமுகவினருக்காக அவர்கள் உயிரைக் கொடுத்தோ, வியர்வை சிந்தியோ, கடுமையாக உழைத்தோ பிரசாரம் செய்யப் போவதில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மை. தங்களது வெற்றிக்கும், தங்களது அங்கீகாரத்திற்காகவும் மட்டுமே தேமுதிகவினர் பாடுபடுவார்கள் என்பதை 'ப்ரீகேஜி' படிக்கும் குழந்தை கூட சொல்லி விடும்.

தனக்குக்கிடைத்துள்ள மிகப் பெரிய வாய்ப்பான இதைப் பயன்படுத்தி தனக்கும், தனது கட்சிக்கும் நல்ல செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ளவே விஜயகாந்த் முயல்வாரே தவிர வைகோவைப் போல அதிமுகவுக்காக கடுமையாக உழைக்க நிச்சயம் அவர் முன்வர மாட்டார் என்பதே உண்மை.

2. இடதுசாரி கட்சிகளுக்கு குறிப்பிட்ட ஓட்டு வங்கி மட்டுமே உள்ளது. அங்கு திறமையாக பேசக் கூடிய, மக்களைக் கவரக் கூடிய தலைவர்கள் யாரும் இல்லை.

3. நடிகர் சரத்குமார் நிச்சயம் பிரசார பீரங்கியாக முடியாது. அவரே இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுகிறார். ஜெயலலிதா மற்றும் அதிமுகவின் பலத்தை மட்டுமே அவர் நம்பி நிற்கிறார்.

4. மற்ற கட்சிகளும் கூட அதிமுக முதுகில் ஓசி சவாரி செய்து இலக்கை அடையும் முயற்சியில்தான் உள்ளன.

இப்படி எல்லாப் பக்கமும் அதிமுகவுக்கு உண்மையான ஆதரவு காட்டக்கூடியவர்கள் யாருமே இல்லை என்ற நிலை. முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் பேச்சை மட்டுமே நம்பி அதிமுகவினர் களம் காண வேண்டிய நிலை.

கடந்த லோக்சபா தேர்தலின்போது திமுகவினர் செய்த முறைகேடுகளை அதிமுகவினரை விட படு உன்னிப்பாக கண்காணித்து அவ்வப்போது தேர்தல் ஆணையத்தைத் தொடர்பு கொண்டு புகார்களைப் பறக்க விட்டும், தேவைப்படும்போது மறியல் போன்றவற்றில் ஈடுபட்டும் தூள் கிளப்பியவர் வைகோ மட்டுமே. கிட்டத்தட்ட கூட்டணியின் தலைவர் போலவே அவரது செயல்பாடுகள் இருந்தன. அதாவது தலைமை என்றால் இப்படித்தான் எல்லாவற்றிலும் லீட் செய்து, அனைவரையும் அரவணைத்து, தேவைப்படும் போது போர்க்கொடி உயர்த்தி, புரட்சி செய்து பட்டையைக் கிளப்ப வேண்டும் என்பதை நிரூபிப்பது போல இருந்தது வைகோவின் அரசியல் பணிகள்.

இன்று அத்தனையையும் இழந்து நிற்கிறார் ஜெயலலிதா. வைகோ என்ற பெரும் துணையை அவர் இழந்திருக்கிறார். நிச்சயம் இதுதேர்தலில் அதிமுகவுக்கு பல நஷ்டங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆணித்தரமாக பெற்றிருக்க வேண்டிய வெற்றியை, இப்படி 'அந்தல் சிந்தலாக' ஜெயலலிதா மாற்றியது ஏன் என்பதுதான் ஒருவருக்குமே புரியவில்லை. விஜயகாந்த்தை மட்டும் நம்பி இந்த சூதாட்டத்தில் அவர் இறங்கியிருப்பாரேயானால் அதை விட அதி பயங்கரமான 'ரிஸ்க்' வேறு எதுவும் இல்லை என்பதே இப்போதைக்கு அனைவரின் கருத்துமாகும்
தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 12:02 pm

அடடா ஏம்பா அதுக்குள்ள இத்தனை அவசர படுறீங்க.கண்டிப்பா வை.கோ தேர்தலில் நிப்பார்



வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Uவைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Dவைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Aவைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Yவைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Aவைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Sவைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Uவைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Dவைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ Hவைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 12:04 pm

ஜெ க்கு என்ன ஆச்சுன்னு தெரியல ஜெயிக்க தகுதியில்லாத ஆளெல்லாம் களத்துல நிப்பாட்டியிருக்காங்க. இவங்களுக்கு அந்த அளவுக்கு வாய்ஸ் இல்லைன்னு தெரிஞ்சும் நிப்பாட்டியிருக்காங்க. என்ன ஆகப் போகுதுன்னு தெரியல




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 12:06 pm

Manik wrote:ஜெ க்கு என்ன ஆச்சுன்னு தெரியல ஜெயிக்க தகுதியில்லாத ஆளெல்லாம் களத்துல நிப்பாட்டியிருக்காங்க. இவங்களுக்கு அந்த அளவுக்கு வாய்ஸ் இல்லைன்னு தெரிஞ்சும் நிப்பாட்டியிருக்காங்க. என்ன ஆகப் போகுதுன்னு தெரியல

எல்லாம் ஒரு பத்திரிக்கையாளரும் ,சில ஜோசியர்களும் கொடுக்கும் அபரிமிதமான நம்பிக்காதான் மன்னா !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 12:08 pm

என்னது மன்னா வா என்ன சொல்றீங்க நண்பா நான் மன்னர் என்றால் நீங்க தளபதியா அப்ப நம்ம சிவா அண்ணா மந்திரியா சுதா அக்காவும் மஞ்சு அக்காவும் பின்னாடி விசிறி வீசிட்டு இருப்பாங்களே அவங்களா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 12:10 pm

Manik wrote:என்னது மன்னா வா என்ன சொல்றீங்க நண்பா நான் மன்னர் என்றால் நீங்க தளபதியா அப்ப நம்ம சிவா அண்ணா மந்திரியா சுதா அக்காவும் மஞ்சு அக்காவும் பின்னாடி விசிறி வீசிட்டு இருப்பாங்களே அவங்களா

நான் அப்படி சொல்லல ,,,,தாய்க்குலம் நண்பரை கவனிக்க



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 12:15 pm

என்ன நண்பா போட்டுக் கொடுக்குறீங்களா அவங்க 2 பேரும் என்னோட பாசமான அக்கா என்ன ஒன்னும் சொல்ல மாட்டாங்க. வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ 755837 வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ 733974




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக