ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 SK

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 SK

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இது ஆம்பளைங்க சமாசாரம்

View previous topic View next topic Go down

இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by balakarthik on Tue Mar 22, 2011 1:51 pm

முன் குறிப்பு :- சுதாக்கா, மஞ்சு அக்கா, போன்றவர்கள் இதை படிக்கும் முன் மிளகாய் பொடி, அப்பளக்கட்டை உருட்டு கட்டை, போன்றவற்றை வீட்டிலேயே வைத்துவிட்டு வரவும்

14 /02 / 2010, மாலை 6 ம‌ணி

இட‌ம் : க‌‌ஃபே காஃபி டே

கதாநாய‌கி: ஹேய். நான் சொன்னேன்ல‌. அந்த பையன் . இன்னைக்கு ப்ர‌போஸ் ப‌ண்ணிட்டேன்.
ந‌ண்பி 1: வாவ்.. பார்க்க‌ எப்ப‌டிடி இருப்பான்?
கதாநாய‌கி ; நான் சொன்னா ந‌ம்ப‌ மாட்டீங்க‌. வாலி அஜித் மாதிரியே இருப்பான்
ந‌ண்பி2: பார்த்துடி. அண்ண‌ன் இருக்க‌ போறான்.
ந‌ண்பி 1 :இவ‌ ல‌வ் ப‌ண்ற‌தே அண்ண‌ன்கார‌ன‌த்தானாம் (ஹிஹிஹிஹி)
ந‌ண்பி 3: அதெல்லாம் இருக்க‌ட்டும். என்ன‌ வேலை செய்றான்?
கதாநாய‌கி: பேங்க்ல மேனேஜ‌ர். சிட்டி பேங்க்.
ந‌ண்பி 4: எங்க‌? யுனிவ‌ர்சிட்டில‌யா? (ஹிஹிஹிஹி)
நண்பி 5: எல‌க்ட்ரிசிட்டில‌. போடி. பைய‌ன் எப்ப‌டி? ட்ரிங்க்ஸ், ஸ்மோகிங் உன்டா?
கதாநாய‌கி: எப்ப‌வாது குடிப்பான். ஆனா நோ ஸ்மோகிங். ஹி ஹிஸ் எ நைஸ் பெர்ச‌ன் யு நோ
ந‌ண்பி4: இதெல்லாம் ஓக்கே. கேர்ள் ஃப்ரென்ட்ஸ் எத்த‌னை பேரு? எனி அஃப‌ய‌ர் பிஃபோர்?
கதாநாய‌கி: இல்ல‌டி. நான் தான் ஃப‌ர்ஸ்ட்.
ந‌ண்பி 2: ந‌ம்ப‌முடிய‌வில்லை.. வில்லை.. ல்லை..லை.. (ஹிஹிஹிஹிஹி)
கதாநாய‌கி:இல்ல‌ப்பா. என‌க்கு தெரியாதா?
ந‌ண்பி 4: ச‌ரி. வீடு எங்க‌ இருக்கு? சொந்த‌ வீடா வாட‌கை வீடா? சென்னைதான் நேட்டிவா?
கதாநாய‌கி: ம்ம். அண்ணா ந‌க‌ர்ல‌. இண்டிபென்ட‌ட் ஹ‌வுஸ். அப்பா ரிட்ட‌ய‌ர்ட் அட்வ‌கேட்.
ந‌ண்பி 5: வ‌க்கீலுக்கு ஏதுடி ரிட்ட‌யெர்மென்ட்? (ஹிஹிஹிஹிஹி)
க‌தாநாய‌கி : இப்போ பிராக்டீஸ் ப‌ண்ணாம‌ இருக்க‌லாம் இல்ல‌?
ந‌ண்பி 1: என்ன‌வோ போ. என‌க்கு ச‌ரியா ப‌ட‌ல‌.ரொம்ப‌ ஃப்ள‌ர்ட் ப‌ண்ற‌‌ பைய‌ன் மாதிரி தெரியுது.
ந‌ண்பி 2: ம்ம். யோசிச்சு செய்
ந‌ண்பி 3: ஐ ஃபீல் யூ டிச‌ர்வ் பெட்ட‌ர் ஒன் டிய‌ர்
ந‌ண்பி 4: அம்மா ஒத்துப்பாங்க‌ளா?
ந‌ண்பி 5: இன்ட்ரோ கொடு. பார்த்துட்டு சொல்றோம்.


14 02 2010, மாலை 6 ம‌ணி
இட‌ம் : பீச்

க‌தாநாய‌க‌ன் : ம‌ச்சி.என் ஆளு இன்னைக்கு ல‌வ் யுன்னு சொல்லிட்டாடா. நாங்க‌ளும் ல‌வ் ப‌ண்றோமில்ல‌..

ந‌ண்ப‌ன் 1: ம‌ச்சி.. ச‌ர‌க்கு ட்ரீட்

ந‌ண்ப‌ன் 2: ம‌ச்சி.. ச‌ர‌க்கு ட்ரீட்

ந‌ண்ப‌ன் 3: ம‌ச்சி.. ச‌ர‌க்கு ட்ரீட்

ந‌ண்ப‌ன் 4: ம‌ச்சி.. ச‌ர‌க்கு ட்ரீட்

ந‌ண்ப‌ன் 5: ம‌ச்சி.. ச‌ர‌க்கு ட்ரீட்


ஒரு வருடம் கழித்து.. அதே காஃபி ஷாப்பில்

கதாநாயகி : We broke up.

நண்பி 1 : ஓ. விடுடி. நான் தான் முதல்லே சொன்னேன் இல்லை. அவன் சரியில்லைன்னு

நண்பி 3: அகைன் ஐ அம் சேயிங், யு டிசர்வ் பெட்டர் ஒன் டியர்.

கதாநாயகி : ம்ம். ஆமாம்

நண்பி 2 : அவனையெல்லாம் நிக்க வெச்சு சுடணும்..

அதே பீச்

கதாநாயகன் : விட்டு போயிட்டாடா

நண்பன் 1: டேய்.. நல்ல பொண்ணுடா. கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்கலாம் நீ

கதாநாயகன் : நான் என்னடா செஞ்சேன்? கஷ்டமா இருக்குடா

நண்பன் 2: அவ நல்லா இருப்பா. நீ கவலைப்படாத.

கதாநாயகன் : ம்ம்

நண்பன் 1: டேய். வா தண்ணியடிக்கலாம்.

நண்பன் 2 : ஆமாண்டா. வா போலாம்.

பின்குறிப்பு :- இது சொந்த கதயா இல்ல நொந்த கதயா இல்ல அனுபவமா இல்ல விரக்தியா போன்ற கேள்விகள் தடை செய்யபடுகிறது


Last edited by balakarthik on Tue Mar 22, 2011 1:53 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by ரபீக் on Tue Mar 22, 2011 1:52 pm

சிப்பு வருது சிரிப்பு
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by ஹாசிம் on Tue Mar 22, 2011 1:55 pm

சிரிப்பு
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by balakarthik on Tue Mar 22, 2011 2:04 pmஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by கலைவேந்தன் on Mon Apr 04, 2011 1:18 am

முன் குறிப்பும் பின் குறிப்பும் அசத்தல்... அதனாலேயே ரெண்டு அக்காக்களும் ஒரு சித்தீஈஈஈஈஈஈஈஈஈயும் இந்த திரியை இன்னும் பார்க்கலை... நண்பேண்டா... சியர்ஸ்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by அப்துல் on Mon Apr 04, 2011 6:17 am

arumai nanbare
avatar
அப்துல்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1121
மதிப்பீடுகள் : 132

View user profile

Back to top Go down

Re: இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by முரளிராஜா on Mon Apr 04, 2011 6:49 am

:afro: சிப்பு வருது சிப்பு வருது
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by balakarthik on Sat Apr 16, 2011 12:59 pm

நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by அருண் on Sat Apr 16, 2011 1:19 pm

சிரிப்பு சிப்பு வருது
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by ரா.ரமேஷ்குமார் on Sat Apr 16, 2011 3:43 pm

கதாநாயகன் : விட்டு போயிட்டாடா

நண்பன் 1: டேய்.. நல்ல பொண்ணுடா. கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்கலாம் நீ

கதாநாயகன் : நான் என்னடா செஞ்சேன்? கஷ்டமா இருக்குடா

நண்பன் 2: அவ நல்லா இருப்பா. நீ கவலைப்படாத.

கதாநாயகன் : ம்ம்

நண்பன் 1: டேய். வா தண்ணியடிக்கலாம்.

நண்பன் 2 : ஆமாண்டா. வா போலாம்
த்ரிஷா இல்லைனா திவ்யா...
சியர்ஸ்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by Aathira on Sat Apr 16, 2011 4:29 pm

எந்தக் கருமத்துக்கும் தண்ணியடிக்கறத தவிர வேற தீர்வே தெரியாதாப்பா பாலா உங்களுக்கெல்லாம். நான் சுதாவும் இல்லை மஞ்சுவும் இல்லை. நான் கட்டையெடுத்து வரலாமா?

கூட ஊத்திக்கொடுக்க மீசை நரைத்த ஒரு எளவட்டம் வேற..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by ஷர்மிஅஷாம் on Sat Apr 16, 2011 4:33 pm

சூப்பருங்க சூப்பருங்க
avatar
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 477
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by உதயசுதா on Sat Apr 16, 2011 4:49 pm

@Aathira wrote:எந்தக் கருமத்துக்கும் தண்ணியடிக்கறத தவிர வேற தீர்வே தெரியாதாப்பா பாலா உங்களுக்கெல்லாம். நான் சுதாவும் இல்லை மஞ்சுவும் இல்லை. நான் கட்டையெடுத்து வரலாமா?

கூட ஊத்திக்கொடுக்க மீசை நரைத்த ஒரு எளவட்டம் வேற..
இத நாம பார்க்க கூடாதுன்னுதான் தலைப்பை இப்படி வச்சு இருக்கான் போல.ஆனா எழுதினது பாலான்ன உடனே எனக்கு தோணுச்சு,அதான் வந்து பார்க்கலாமென்னு வந்தா இந்த டைப்ல காமெடி.
எதுக்கெடுத்தாலும் தண்ணி பார்ட்டி தானா பாலா,திருந்தவே மாட்டிங்களா? இதுல இந்த டெல்லி வாத்தியார் வேற இவனுகளை ஏத்தி விடுறாரு.அவர முதல்ல அவர் வீட்டுல சொல்லி கவனிக்க சொல்லணும்.
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by balakarthik on Sat Apr 16, 2011 4:50 pm

@உதயசுதா wrote:
@Aathira wrote:எந்தக் கருமத்துக்கும் தண்ணியடிக்கறத தவிர வேற தீர்வே தெரியாதாப்பா பாலா உங்களுக்கெல்லாம். நான் சுதாவும் இல்லை மஞ்சுவும் இல்லை. நான் கட்டையெடுத்து வரலாமா?

கூட ஊத்திக்கொடுக்க மீசை நரைத்த ஒரு எளவட்டம் வேற..
இத நாம பார்க்க கூடாதுன்னுதான் தலைப்பை இப்படி வச்சு இருக்கான் போல.ஆனா எழுதினது பாலான்ன உடனே எனக்கு தோணுச்சு,அதான் வந்து பார்க்கலாமென்னு வந்தா இந்த டைப்ல காமெடி.
எதுக்கெடுத்தாலும் தண்ணி பார்ட்டி தானா பாலா,திருந்தவே மாட்டிங்களா? இதுல இந்த டெல்லி வாத்தியார் வேற இவனுகளை ஏத்தி விடுறாரு.அவர முதல்ல அவர் வீட்டுல சொல்லி கவனிக்க சொல்லணும்.
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

எச்குச்மி யாரு இவுங்கலேல்லாம் உள்ள விட்டது கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by Aathira on Sat Apr 16, 2011 5:06 pm

@உதயசுதா wrote:
@Aathira wrote:எந்தக் கருமத்துக்கும் தண்ணியடிக்கறத தவிர வேற தீர்வே தெரியாதாப்பா பாலா உங்களுக்கெல்லாம். நான் சுதாவும் இல்லை மஞ்சுவும் இல்லை. நான் கட்டையெடுத்து வரலாமா?

கூட ஊத்திக்கொடுக்க மீசை நரைத்த ஒரு எளவட்டம் வேற..
இத நாம பார்க்க கூடாதுன்னுதான் தலைப்பை இப்படி வச்சு இருக்கான் போல.ஆனா எழுதினது பாலான்ன உடனே எனக்கு தோணுச்சு,அதான் வந்து பார்க்கலாமென்னு வந்தா இந்த டைப்ல காமெடி.
எதுக்கெடுத்தாலும் தண்ணி பார்ட்டி தானா பாலா,திருந்தவே மாட்டிங்களா? இதுல இந்த டெல்லி வாத்தியார் வேற இவனுகளை ஏத்தி விடுறாரு.அவர முதல்ல அவர் வீட்டுல சொல்லி கவனிக்க சொல்லணும்.
அதைச் செய்ங்க சுதா முதல்ல...


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by ஆளுங்க on Sat Apr 16, 2011 6:07 pm

உங்கள் கதையைப் பார்த்தவுடன் தோன்றிய ஒரு விடயம் (எங்கோ, எப்போதோ படித்தது!!)

கதை அருமை..


உலகில் யாரை வேண்டுமானாலும் நம்பலாம்...
ஆனா, நண்பர்களை மட்டும் நம்பாதீங்க!!

அவர்கள் உங்க சந்தோசம், துக்கம் ரெண்டுலயும் பங்கெடுப்பாங்க..
ஏன் உங்களுக்காக உயிரைக் கூட குடுப்பாங்க...
ஆனா, எந்த நிலைமையிலயும் கேப்பாங்க: "மச்சீ.... ட்ரீட்!!"
avatar
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 557
மதிப்பீடுகள் : 72

View user profile http://aalunga.in

Back to top Go down

Re: இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum