ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இப்படிதான் யோசிக்கணும்

View previous topic View next topic Go down

இப்படிதான் யோசிக்கணும்

Post by balakarthik on Tue Mar 22, 2011 1:58 pm

முதலில் பொன்மொழிகளை பார்ப்போம்.

1) முதல் பட்டன் தப்பா போட்டா அடுத்து வர்ற எல்லா பட்டனுமே தப்பாதான் போகும்.

2) காதலிக்கிறவன் இன்னைக்கு பார்க்குக்கு போவான். நாளைக்கே அவன் பாருக்கு போவான்.

3) பொண்டாட்டிங்க எல்லாம் காங்கிரஸ் மாதிரி. கூடவே இருந்தாலும் தலைவலி தருவாங்க. காதலிகள் எல்லாம் வைகோ மாதிரி. சொல்ற பேச்சு கேட்டு அழகா நடந்துப்பாங்க.

4) வட்டிக்கு கொடுத்த பணம் குட்டி போடும். ஆனா குட்டிக்கு கொடுத்த பணம் கையை விட்டு போகும்.

5) ஹாஃப் அடிச்சா சவுண்டு விடுவான். ஃபுல் அடிச்சா கிரவுண்ட்ல விழுவான். அவன் தாண்டா குடிகாரன்

6) ஃபர்ஸ்ட் பஸ் ஃபர்ஸ்ட் வரும். கடைசி பஸ் கடைசியா வரும்.

7) 4 தடவ ஷேவ் செஞ்ச ஜில்லெட்டும், மண்ணெண்ணயில ஓட்டுற புல்லட்டும் பிரச்சினை கொடுக்கத்தான் செய்யும்.

8) எதை நீ எடுத்தாயோ அது ஃப்ரென்ச்சு படத்திலிருந்து சுட்டது
எதை நீ கொடுத்தாயோ அது கொரிய படத்திலிருந்து சுட்டது
எந்த ஃபிகர் இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொவருடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவருடைதாகும்.
இந்த மாற்றம் சினிமா நியதியாகும்

இதை சொன்ன அறிஞர்களின் பெயர்கள்

1) டெய்லர் தங்கவேலு
2) தாடிக்காரன் தாமு
3) குடும்பஸ்தன் குமாரு
4) ஃபைனான்ஸ் ஃபிராங்க்ளின்
5) குவார்ட்டர் கோவிந்தன்.
6) டிரைவர் டக்ளஸ்

7) மெக்கானிக் மைக்கேல்

8) சினிமா சின்னசாமி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by உதயசுதா on Tue Mar 22, 2011 2:01 pm

avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by ஸ்ரீஜா on Tue Mar 22, 2011 2:02 pm

avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by மஞ்சுபாஷிணி on Tue Mar 22, 2011 2:07 pm

தொடங்கிட்டியாப்பா இனி கச்சேரி களைகட்டும்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by balakarthik on Tue Mar 22, 2011 2:11 pm

@மஞ்சுபாஷிணி wrote:தொடங்கிட்டியாப்பா இனி கச்சேரி களைகட்டும்

யாக்கோவ் களைக்கட்டி என்ன பிரயோஜனம் கல்லா கட்டமாட்டேங்குதே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by Manik on Tue Mar 22, 2011 7:31 pm

ஹாஹாஹா நல்ல மொக்கை
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by பிரகாசம் on Tue Mar 22, 2011 7:46 pm

தலிவா உங்க கால காட்டுங்க
avatar
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 945
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by Manik on Tue Mar 22, 2011 8:41 pm

ஏன் நண்பா கால வாரி விடப் போறீங்களா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by முரளிராஜா on Tue Mar 22, 2011 9:28 pm

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by சிவா on Tue Mar 22, 2011 9:30 pm

பொன்மொழிகள் அனைத்தும் அருமை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by md.thamim on Tue Mar 22, 2011 9:34 pm

@balakarthik wrote:முதலில் பொன்மொழிகளை பார்ப்போம்.


இதை சொன்ன அறிஞர்களின் பெயர்கள்

1) டெய்லர் தங்கவேலு
2) தாடிக்காரன் தாமு
3) குடும்பஸ்தன் குமாரு
4) ஃபைனான்ஸ் ஃபிராங்க்ளின்
5) குவார்ட்டர் கோவிந்தன்.
6) டிரைவர் டக்ளஸ்

7) மெக்கானிக் மைக்கேல்

8) சினிமா சின்னசாமி

avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by md.thamim on Tue Mar 22, 2011 9:36 pm

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? மால ஒரு பஞ்சாயத்து சிவா அண்ணா வாங்க !!!
avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by balakarthik on Wed Mar 23, 2011 1:42 pm

வார‌ இறுதியை ம‌கிழ்வுட‌ன் கொண்டாட‌ ஏதுவாக‌ எங்க‌ள் அலுவ‌ல‌க‌த்தில் வியாழன் மாலை எங்கள் துறை ஆட்கள் கொண்டாடுவோம். இருக்கும் வேலை டென்ஷ‌ன் ம‌ற‌ந்து வீடு திரும்ப‌ அது உத‌வும். ஒவ்வொரு வார‌மும் யாராவது ஒருவ‌ர் தொகுத்து வ‌ழ‌ங்குவார்க‌ள். இந்த‌ வார‌ம் ஒரு ந‌ல்ல்ல்ல்ல‌ விளையாட்டு. முத‌ல் ந‌ப‌ர் சொல்லும் வாக்கிய‌த்தோடு சில‌ வார்த்தைக‌ள் சேர்த்து அடுத்த‌வ‌ர் தொட‌ர‌ வேண்டும். அர்த்த‌மும் வ‌ர‌ வேண்டும். உதார‌ண‌த்திற்கு I am going என்றால் அடுத்த‌ ந‌ப‌ர் I am going to a market என்று சொல்ல‌லாம். இப்ப‌டியே தொட‌ர‌ வேண்டும். இன்னொரு விஷ‌ய‌ம் வார்த்தைக‌ளை ம‌ற‌ந்து விட‌க்கூடாது. இருக்கும் எல்லா பெண்க‌ளும் எதிர‌ணியில் இருந்த‌தை எண்ணி க‌டுப்பாக‌ இருந்தேன். இது கூட‌ ந‌ல்ல‌துக்குத்தான் என்று பின்ன‌ர் தான் புரிந்த‌து. முன்னால் இருந்த‌வ‌ர் I Went என்று தொட‌ங்க‌ என்னிட‌ம் I went to the beach where i had seen a smart guy என்று வ‌ந்த‌து. நான் என் ப‌ங்கிற்கு I went to the beach where i had seen a smart guy and i said I love you karthi என்றேன். அடுத்து வ‌ந்த‌ எல்லா பெண்க‌ளும் I love you karthi என்று சொல்லியே ஆக‌ வேண்டும். ஒவ்வொருவ‌ரும் சொன்ன‌பின் நான் Thank you என்ற‌ போது அவ‌ர்க‌ள் முக‌த்தை பார்க்க‌ணுமே.. ஹிஹிஹிஹி.


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by Manik on Wed Mar 23, 2011 2:45 pm

அந்த குறும்புத்தனம் இன்னும் போகலையா உங்க கிட்ட இருந்து
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by மஞ்சுபாஷிணி on Wed Mar 23, 2011 2:52 pm

@balakarthik wrote:வார‌ இறுதியை ம‌கிழ்வுட‌ன் கொண்டாட‌ ஏதுவாக‌ எங்க‌ள் அலுவ‌ல‌க‌த்தில் வியாழன் மாலை எங்கள் துறை ஆட்கள் கொண்டாடுவோம். இருக்கும் வேலை டென்ஷ‌ன் ம‌ற‌ந்து வீடு திரும்ப‌ அது உத‌வும். ஒவ்வொரு வார‌மும் யாராவது ஒருவ‌ர் தொகுத்து வ‌ழ‌ங்குவார்க‌ள். இந்த‌ வார‌ம் ஒரு ந‌ல்ல்ல்ல்ல‌ விளையாட்டு. முத‌ல் ந‌ப‌ர் சொல்லும் வாக்கிய‌த்தோடு சில‌ வார்த்தைக‌ள் சேர்த்து அடுத்த‌வ‌ர் தொட‌ர‌ வேண்டும். அர்த்த‌மும் வ‌ர‌ வேண்டும். உதார‌ண‌த்திற்கு I am going என்றால் அடுத்த‌ ந‌ப‌ர் I am going to a market என்று சொல்ல‌லாம். இப்ப‌டியே தொட‌ர‌ வேண்டும். இன்னொரு விஷ‌ய‌ம் வார்த்தைக‌ளை ம‌ற‌ந்து விட‌க்கூடாது. இருக்கும் எல்லா பெண்க‌ளும் எதிர‌ணியில் இருந்த‌தை எண்ணி க‌டுப்பாக‌ இருந்தேன். இது கூட‌ ந‌ல்ல‌துக்குத்தான் என்று பின்ன‌ர் தான் புரிந்த‌து. முன்னால் இருந்த‌வ‌ர் I Went என்று தொட‌ங்க‌ என்னிட‌ம் I went to the beach where i had seen a smart guy என்று வ‌ந்த‌து. நான் என் ப‌ங்கிற்கு I went to the beach where i had seen a smart guy and i said I love you karthi என்றேன். அடுத்து வ‌ந்த‌ எல்லா பெண்க‌ளும் I love you karthi என்று சொல்லியே ஆக‌ வேண்டும். ஒவ்வொருவ‌ரும் சொன்ன‌பின் நான் Thank you என்ற‌ போது அவ‌ர்க‌ள் முக‌த்தை பார்க்க‌ணுமே.. ஹிஹிஹிஹி.

ஹாஹா கார்த்தி செம்ம சிரிப்புப்பா....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by கலைவேந்தன் on Mon Apr 04, 2011 1:02 am

நகைச்சுவைன்னா பாலா கார்த்திக்தான் நினைவுக்கு வருகிறார் எப்போதும்... என்னைக் கவர்ந்தவர்களில் மிகவும் முதன்மையானவர் பாலாகார்த்திக் என்றால் மிகையில்லை..

சபாஷ் கார்த்திக்... தொடருங்கள்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by varsha on Mon Apr 04, 2011 1:31 am

avatar
varsha
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 791
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by balakarthik on Sun Sep 11, 2011 6:50 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum