ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 anikuttan

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 பழ.முத்துராமலிங்கம்

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 krishnanramadurai

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 ayyasamy ram

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 ayyasamy ram

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 ayyasamy ram

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 ayyasamy ram

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 T.N.Balasubramanian

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 SK

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
 SK

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 SK

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
 SK

மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
 SK

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 SK

நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
 SK

பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
 SK

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
 SK

நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
 SK

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 SK

புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
 SK

ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
 SK

பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
 ayyasamy ram

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: ரஜினிகாந்த்
 ayyasamy ram

சிரவணபெளகொலாவில் மஹாமஸ்தாபிஷேக விழா இன்று துவக்கம்
 Dr.S.Soundarapandian

சனீஸ்வரா காப்பாத்து!
 Dr.S.Soundarapandian

கூகிளில் இரண்டு புதிய மாற்றம்.
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!

View previous topic View next topic Go down

காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!

Post by balakarthik on Tue Mar 22, 2011 2:28 pm

த‌மிழ‌ர்க‌ள் நியூ இய‌ர் கொண்டாடும்போது என்னை மாதிரி சிங்கிள் சிங்க‌ங்க‌ள் வேல‌ன்ட்டைன்ஸ் டே கொண்டாட கூடாதா?காதலர் தினதன்று லீவு கேட்டால் உன‌க்கு எதுக்கு லீவு என்கிறார் டேமேஜ‌ர். கொடுமை. 45 வ‌ய‌தில் அவ‌ர் லீவு போட்டிருக்கிறார். ல‌வ்வுக்கு எதுக்குடா வ‌ய‌சுன்னு ம‌ட்டும் சொல்லிடாதீங்க‌. ஏன்னா, டொய்ங்ங்ங்ங்ங்ங்.. ஃப்ளாஷ்பேக்.

அப்போ நான் யூ.கே. ஜி ப‌டிச்சிட்டுருந்தேன். ப‌க்க‌த்து சீட்டு ஷைலுவிட‌ம் "இந்தா இன்னொரு ப‌ல்ப‌ம்" என்று கொடுத்த‌ போது உஷா டீச்ச‌ர் பார்த்துவிட்டு உடைத்துவிட்டார், ப‌ல்ப‌த்தையும் என் காத‌லையும். போதாதென்று அம்மாவிட‌ம் குற்ற‌ச்சாட்டு " உங்க‌ பைய‌ன் பொண்ணுங்க‌ ப‌க்க‌த்திலே உட்காரான்". நீ இன்னும் வ‌ள‌ர‌ணுன்டா என‌ என‌க்கு நானே சிலேட்டில் எழுதுக் காட்டிக்கொண்டேன்.

ஒரு வ‌ழியாக‌ ப‌த்தாவ‌து வ‌ந்து சேர்ந்துவிட்டேன். 15 வ‌ய‌சு. ப‌ருவ‌ம் ப‌வ‌ர்ஃபுல்லாக‌ ப‌வ‌ர்ப்ளே ஆடும் வ‌யசு. தோசை செய்ய‌ ஸ்ட‌வ்வு.. மீசை வ‌ந்தா ல‌வ்வுன்னு ம‌ன‌ம் ம‌ந்த‌காச‌ நிலையில் மித‌க்க‌, ம‌துமிதாவே ந‌ம‌ஹா என‌ எல்லா புக்ல‌யும் எழுதிவைத்தேன். க‌ண‌க்கு டியூஷ‌ன் சென்று க‌ண‌க்கு செய்த‌து இது ம‌ட்டுமே. விஷ‌ய‌ம் கேள்விப்ப‌ட்ட‌ டியூஷ‌ன் சார் முத‌ல்முறையாக‌ மார‌ல் ச‌யின்ஸ் பாட‌ம் எடுத்தார். "ப‌த்தாவதுதான் ஒருத்த‌ன் லைஃபுக்கு ரொம்ப‌ முக்கிய‌ம்.ல‌வ்வுக்கு இல்லை. ப‌டிக்கிற‌‌ வ‌ய‌சுல‌ எதுக்குடா இதெல்லாம்? நீ ந‌ல்லா ப‌டிக்கிற‌‌ பைய‌ன்" என்று சொல்லிவிட்டு போன‌வ‌ர் த‌மிழ் சினிமா ஹீரோ போல‌ கொஞ்ச‌ தூர‌ம் போன‌தும் திரும்பினார். "நான் பாட‌ம் ப‌டிக்கிற‌த‌ சொன்னேன்" என்று ப‌ன்ச் வைத்தார்.

அடுத்த‌ காத‌ல் ப‌டிச்சி முடிச்சிட்டுதான் என்ப‌தில் நான் உறுதியாக‌ இருந்தேன். அதே போல‌ 20 வ‌ய‌தில் ஸ்டார்ட் ஆன‌து அடுத்த‌ இன்னிங்ஸ். ஒரு ப‌க்க‌ம் வேலை வேலையென‌ இன்ட்டெர்வியூவுக்கு ஓடினேன். இன்னொரு ப‌க்க‌ம் காத‌லிக்க‌ ஓடினேன். பீச்சில் வைத்து க‌ட‌லை ம‌ட்டுமே போட‌ முடிந்த‌து. க‌ட‌லை வாங்க‌ காசில்லை. இந்த‌ க‌ஷ்ட‌த்த‌ சொல்லி அழ‌ ந‌ண‌ப‌னை வ‌ர‌ சொன்னேன். பிய‌ர் வாங்கித் த‌ந்த‌வ‌ன் சைட் டிஷாக‌ அட்வைசையும் த‌ந்தான். "வேலைக்கு போ மாமு. அப்புற‌ம் பாரு. எல்லா ஃபிக‌ரும் உன் பின்னாடி வ‌ருவாங்க‌" இதென்ன‌டா வ‌ம்பா போச்சு என‌ திவ்யாவையும் ம‌ற‌ந்து போனேன். திவ்யா இல்லைன்னா ஒரு த்ரிஷா என‌ என்னை நானே தேற்றிக் கொண்டேன்.

அப்புற‌ம் வேலையில் சேர்ந்து. ந‌ல்லா ச‌ம்பாதிச்சு, லைஃபுல‌ செட்டில் ஆன‌பின் ஒரு ந‌ல்ல‌ நாளில் ல்த‌கா சைஆ மீண்டும் துளிர் விட்ட‌து. இந்த‌ முறை ந‌ம்மை த‌டுக்க‌ எந்த‌ கார‌ண‌மும் இல்லை. ம‌வ‌னே சொல்லி அடிக்க‌ணும்டா என‌ க‌ள‌த்தில் இற‌ங்கினேன். நினைத்த‌ப‌டியே ஒரு பச்சி சிக்கிய‌து. லொள்ளையும், ஜொள்ளையும் ஒன்றாக‌ சேர்த்து ஊற்றி காத‌ல் செடியை வ‌ள‌ர்த்துக் கொண்டிருந்தேன். விஷ‌ய‌ம் கேள்விப்ப‌ட்ட‌ ஒரு வெல் விஷ‌ர் சொன்னார். "எல்லாம் புரியுது . ஆனா இதை நீ க‌ல்யாண‌துக்கு முன்னாடி செஞ்சிருக்க‌ணும்".

சார். என‌க்கு இன்னும் க‌ல்யாண‌ம் ஆக‌ல‌!

டேய். நான் உன்னை சொல்ல‌ல‌. அவ‌ங்க‌ள‌ சொன்னேன்.

ப்ச். 28 வ‌ய‌சுல‌ ல‌வ் ப‌ண்ணா க‌ல்யாண‌ம் ஆன‌ ஆன்ட்டி கிடைக்காம‌ டாப்சியா கிடைக்கும்?ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!

Post by அருண் on Tue Mar 22, 2011 2:33 pm

ப்ச். 28 வ‌ய‌சுல‌ ல‌வ் ப‌ண்ணா க‌ல்யாண‌ம் ஆன‌ ஆன்ட்டி கிடைக்காம‌ டாப்சியா கிடைக்கும்?

உங்களுக்கு கிடைச்ச அனுபவம் போல இருக்கு! உண்மை தானா பாலா! புன்னகை
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!

Post by balakarthik on Tue Mar 22, 2011 2:35 pm

@அருண் wrote:
ப்ச். 28 வ‌ய‌சுல‌ ல‌வ் ப‌ண்ணா க‌ல்யாண‌ம் ஆன‌ ஆன்ட்டி கிடைக்காம‌ டாப்சியா கிடைக்கும்?
உங்களுக்கு கிடைச்ச அனுபவம் போல இருக்கு! உண்மை தானா பாலா! புன்னகை

தத்துவம் சொன்னா அனுபவிக்கணும் ஆராயபடாது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!

Post by உதயசுதா on Tue Mar 22, 2011 2:36 pm

கிடைக்கும் ஆனா கிடைக்காது.அதான் காதல் பாலா.
முயற்சி செய்,செய் செய்துக்கிட்டே இரு
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!

Post by அருண் on Tue Mar 22, 2011 2:39 pm

தத்துவம் சொன்னா அனுபவிக்கணும் ஆராயபடாது

இது தத்துவமா????????????????????????? அய்யோ, நான் இல்லை
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!

Post by கலைவேந்தன் on Mon Apr 04, 2011 1:13 am

செம்ம பஞ்ச் பாலா... மனம் விட்டு சிரித்தேன்.. நன்றிப்பா தம்பி..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!

Post by ANTHAPPAARVAI on Mon Apr 04, 2011 1:22 am

@balakarthik wrote:
............................................
............................................
அப்புற‌ம் வேலையில் சேர்ந்து. ந‌ல்லா ச‌ம்பாதிச்சு, லைஃபுல‌ செட்டில் ஆன‌பின் ஒரு ந‌ல்ல‌ நாளில் ல்த‌கா சைஆ மீண்டும் துளிர் விட்ட‌து. இந்த‌ முறை ந‌ம்மை த‌டுக்க‌ எந்த‌ கார‌ண‌மும் இல்லை. ம‌வ‌னே சொல்லி அடிக்க‌ணும்டா என‌ க‌ள‌த்தில் இற‌ங்கினேன். நினைத்த‌ப‌டியே ஒரு பச்சி சிக்கிய‌து. லொள்ளையும், ஜொள்ளையும் ஒன்றாக‌ சேர்த்து ஊற்றி காத‌ல் செடியை வ‌ள‌ர்த்துக் கொண்டிருந்தேன். விஷ‌ய‌ம் கேள்விப்ப‌ட்ட‌ ஒரு வெல் விஷ‌ர் சொன்னார். "எல்லாம் புரியுது . ஆனா இதை நீ க‌ல்யாண‌துக்கு முன்னாடி செஞ்சிருக்க‌ணும்".

சார். என‌க்கு இன்னும் க‌ல்யாண‌ம் ஆக‌ல‌!

டேய். நான் உன்னை சொல்ல‌ல‌. அவ‌ங்க‌ள‌ சொன்னேன்.

ப்ச். 28 வ‌ய‌சுல‌ ல‌வ் ப‌ண்ணா க‌ல்யாண‌ம் ஆன‌ ஆன்ட்டி கிடைக்காம‌ டாப்சியா கிடைக்கும்?


சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!

Post by முரளிராஜா on Mon Apr 04, 2011 7:31 am

அய்யோ பாவம்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!

Post by கார்த்திநடராஜன் on Tue Apr 05, 2011 12:45 pm

சூப்பர்
avatar
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 303
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!

Post by Manik on Tue Apr 05, 2011 3:07 pm

ஹாஹாஹாஹா சூப்பர்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!

Post by balakarthik on Wed Aug 17, 2011 2:10 pm

சூப்பருங்க நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!

Post by ரேவதி on Wed Aug 17, 2011 2:18 pm

@balakarthik wrote:

அப்போ நான் யூ.கே. ஜி ப‌டிச்சிட்டுருந்தேன்.

இப்போ வரைக்கும் அவலோதனே படிச்சி இருக்கீங்க
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!

Post by balakarthik on Wed Aug 17, 2011 2:21 pm

@ரேவதி wrote:
@balakarthik wrote:

அப்போ நான் யூ.கே. ஜி ப‌டிச்சிட்டுருந்தேன்.

இப்போ வரைக்கும் அவலோதனே படிச்சி இருக்கீங்க

என்ன பன்றது நானெல்லாம் கொஞ்சம் அதிகம் படிச்சிருந்தா உன்னைப்போல உறுப்புடாமத்தான் போயிருப்பேன் சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!

Post by ரேவதி on Wed Aug 17, 2011 2:22 pm

@balakarthik wrote:
@ரேவதி wrote:
@balakarthik wrote:

அப்போ நான் யூ.கே. ஜி ப‌டிச்சிட்டுருந்தேன்.

இப்போ வரைக்கும் அவலோதனே படிச்சி இருக்கீங்க

என்ன பன்றது நானெல்லாம் கொஞ்சம் அதிகம் படிச்சிருந்தா உன்னைப்போல உறுப்புடாமத்தான் போயிருப்பேன்

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!

Post by balakarthik on Wed Aug 17, 2011 2:24 pm

பாரு ஒரு எட்டுபுள்ளி கோலத்தக்கூட உனக்கு ஒழுங்கா போடதெரியல இதுல என்ன குறை சொல்லுற நீ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!

Post by ரேவதி on Wed Aug 17, 2011 2:25 pm

@balakarthik wrote:பாரு ஒரு எட்டுபுள்ளி கோலத்தக்கூட உனக்கு ஒழுங்கா போடதெரியல இதுல என்ன குறை சொல்லுற நீ

பாக்கலாம்.......கல்யாணதுக்கு அப்புறம் யாரு எட்டு புள்ளி கோலம் போட போறாங்கணு
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!

Post by balakarthik on Wed Aug 17, 2011 2:29 pm

எனக்கு ஏற்க்கனவே கோலம் போடதெரியும் ரேவதி எங்கம்மாவுக்கு ஆபரேஷன் செய்தபிறகு வீட்டில் அதிகமாக நான்தான் கோலம் போடுவேன் என் தங்கைக்குக்கூட நான்தான் சொல்லிக்குடுத்தேன் கோலம் போட இப்போத்தான் போடுறதில்லா பார்மனண்ட் ஸிற்றிக்கர் ஒட்டிவிட்டார்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!

Post by ரேவதி on Wed Aug 17, 2011 2:34 pm

@balakarthik wrote:எனக்கு ஏற்க்கனவே கோலம் போடதெரியும் ரேவதி எங்கம்மாவுக்கு ஆபரேஷன் செய்தபிறகு வீட்டில் அதிகமாக நான்தான் கோலம் போடுவேன் என் தங்கைக்குக்கூட நான்தான் சொல்லிக்குடுத்தேன் கோலம் போட இப்போத்தான் போடுறதில்லா பார்மனண்ட் ஸிற்றிக்கர் ஒட்டிவிட்டார்கள்

புன்னகை புன்னகை புன்னகை
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

ங்க

Post by ஜாஹீதாபானு on Wed Aug 17, 2011 2:36 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருதுavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30043
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!

Post by பூஜிதா on Wed Aug 17, 2011 2:51 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நல்லா சிரிச்சேன்
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!

Post by ranhasan on Wed Aug 17, 2011 2:58 pm

நல்ல பஞ்ச், நல்ல டிஞ்ச்... மகிழ்ச்சி
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!

Post by ஸ்ரீஜா on Wed Aug 17, 2011 3:21 pm

முடியலப்ப சாமி ............ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு
avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

Re: காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum