ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 T.N.Balasubramanian

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

அரசியலும் - சினிமாவும்!
 T.N.Balasubramanian

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 பழ.முத்துராமலிங்கம்

ஏர்செல் நிறுவனம் திவால்
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நல்லதுக்கு காலமில்லே

View previous topic View next topic Go down

நல்லதுக்கு காலமில்லே

Post by balakarthik on Tue Mar 22, 2011 2:43 pm

ஹலோ பாஸ். நான் அருண் பேசுறேன். எப்படி இருக்கீங்க?

சொல்லுங்க அருண் . நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?

மனசு சரியில்ல பாஸ். உங்கக்கிட்ட பேசினா சரியா போகுன்னு நினைக்கிறேன். உங்க மொக்கையெல்லாம் எங்களுக்கு மருந்து பாஸ் மருந்து,,

அப்படி என்ன ஆச்சு தல? சொல்லுங்க

நான் ஒரு பொண்ண காதலிச்சேன் பாஸ்.

நாங்க மட்டும் என்ன பசங்களையா லவ் பண்றோம்?

கலாய்க்கதீங்க பாஸ். ஒன்சைட் லவ்.

ஃப்ரண்ட் சைடா, பேக்சைடா தல?

என்ன பாஸ்? புரியல.

ஒன்சைடுன்னு சொன்னீங்களே. அதான் எந்த சைடுன்னு..

இதெல்லாம் ஓவருங்க. நான் லவ் பண்ண பொண்ணு அவ.

சாரி தல. அப்புறம் சொல்லுங்க.

அப்போ நான் ஆறாவது படிச்சிட்டிருந்தேன்.

இப்ப வரைக்கும்… சரி. ரிப்பீட் ஜோக் வேணாம். நீங்க சொல்லுங்க.

அப்பவே அவ மேல அப்படி ஒரு லவ் சார்

முதல்ல சைடு லவ்வுன்னு சொன்னீங்க. இப்ப என்ன மேல, டாப்புல?

கோவப்படுத்தாதீங்க பாஸ்.

அதுக்கில்ல தல. பொண்ணுங்கள மட்டும் நம்பவே கூடாது. முன்ன பின்ன தெரியாத பொண்ணுன்னா கூட உங்கக்கிட்ட கேட்டா ஹெல்ப் பண்ணுவீங்களா இல்லையா?

ஆமாம். பண்ணுவேன்.

ஆனா முன்னபின்ன தெரியாத பையனுக்கு எந்த பொண்ணாவது ஹெல்ப் பண்றாங்களா? அட தெரிஞ்ச பசங்க கஷ்டப்படறாங்களேன்னு ஒரு முத்தமாவது தந்து இருக்காங்களா? பசங்கதான் தல வெயிட்டு.

நாமதான் வெயிட்டுன்னு நீங்க சொல்றது ரைட்டு மாதிரி தெரிஞ்சாலும் பொண்ணுங்கதான் பாஸ் ஸ்வீட். ஒரு தடவ ஹனி இல்லை ஹனி.. அதான் பாஸ் தேன். அது கடவுள்கிட்ட கேட்டுச்சாம் நான் தானே உலகத்துல ஸீவ்ட்டுன்னு. அதுக்கு கடவுள் சொன்னாராம். இல்லையில்லை. இந்த அருன்னு ஒருத்தன் லவ் பண்றானே.. அந்த பொண்ணுதான் ஸ்வீட்ன்னு. அந்த அருண் நான் தான் பாஸ். இதுல இருந்து என்ன தெரியுது?

ம்ம்.. கடவுள் கூட ஜோக்கெல்லாம் அடிப்பாருன்னு புரியுது தல. பொண்ணுங்க மெண்ட்டாலிட்டி நான் சொல்றேன் கேளுங்க. எல்லா அம்மாவும் தன் பொண்ணுக்கு தனக்கு கிடைச்சத விட நல்ல மாப்பிள்ளை கிடைப்பாருன்னு நினைப்பாங்க. ஆனா தன் மகனுக்கு மட்டும் எப்படியும் தன்னை விட சுமாரான பொண்ட்டாட்டி தான் கிடைப்பான்னு சொல்வாங்க.

உங்க சைக்காலிஜி பேச்சுல என் லவ்வ விட்டனே பாஸ். கதையை கேளுங்க. எனக்கு தாடி வச்சா அழகா இருக்கும்ன்னு 10வது படிக்கிறப்ப சொன்னா.

11வதுல பேசுறதையே ஸ்டாப் பண்ணியிருப்பாங்களே அண்ணி. கரெக்டாண்ணே?

ம்ம்.ஆமா.எப்படி?

கழட்டி விடப் போறேன்னு சொல்லாம சொல்லி இருக்காங்க. நீங்களும் ஆடு மாதிரி வளர்த்துக்கிட்டு திரிஞ்சிருக்கீங்க.

அப்படியா பாஸ்? பொண்ணுங்கள ரொம்ப நம்பிட்டேனே. ச்சே

விடுங்க தல. இனிமேலாவது புரிஞ்சு நடந்துக்கோங்க. பொண்ணுங்க சக்தி மாதிரி. அத ஆக்கவோ அழிக்கவோ முடியாது. law of conversion of energy படிச்சி இருக்கீங்களா? அந்த மாதிரி

இனிமேல எந்த பொண்ணு கூடவும் பேசக்கூடாது பாஸ். இருக்கிற எல்லா நம்பரையும் உடனே அழிச்சுடறேன்.

அட இப்பதானே தல சொன்னேன். அவங்கள அழிக்க முடியாதுன்னு. வேணும்ன்னா ஒரு சக்திய இன்னொரு சக்தியா மாத்தலாம்.

புரியலையே குரு.

ரொம்ப சிம்பிள். இப்ப நம்பர் உங்க ஃபோன்ல இருக்கா. அது அழிக்கிற சக்தியா இருக்கு. அதெல்லாம் என் ஃபோனுக்கு வந்துட்டா நல்ல சக்தியா மாறிடும். லைனா எல்லா நம்பரையும் பேரையும் சொல்லுங்க பார்ப்போம்

ஹலோ.. ஹலோ

உன்னையெல்லாம் மதிச்சு ஃபோன் பண்னேன் பாரு. என்னை அடிச்சுக்கணும்.ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நல்லதுக்கு காலமில்லே

Post by அருண் on Tue Mar 22, 2011 2:49 pm

பின் குறிப்பு : இதெல அருண் வந்த பெயர் (பாலா) பெயர் மாற்றப்பட்டுள்ளது! சிரி சிரி சிரி சிரி

இப்படிக்கு
நலம்விரும்பி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நல்லதுக்கு காலமில்லே

Post by கலைவேந்தன் on Mon Apr 04, 2011 1:07 am

சிரிப்பு சிப்பு வருது

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: நல்லதுக்கு காலமில்லே

Post by ஷர்மிஅஷாம் on Mon Apr 04, 2011 1:12 am

சூப்பருங்க சூப்பருங்க
avatar
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 477
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: நல்லதுக்கு காலமில்லே

Post by ANTHAPPAARVAI on Mon Apr 04, 2011 1:17 am

@balakarthik wrote:
.......................................
.......................................
ஹலோ.. ஹலோ

உன்னையெல்லாம் மதிச்சு ஃபோன் பண்னேன் பாரு. என்னை அடிச்சுக்கணும்.


சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: நல்லதுக்கு காலமில்லே

Post by முரளிராஜா on Mon Apr 04, 2011 7:21 am

சிரி சிரி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: நல்லதுக்கு காலமில்லே

Post by dsudhanandan on Mon Apr 04, 2011 10:55 am

சூப்பருங்க
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: நல்லதுக்கு காலமில்லே

Post by balakarthik on Sat Apr 16, 2011 5:34 pm

நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நல்லதுக்கு காலமில்லே

Post by மஞ்சுபாஷிணி on Sat Apr 16, 2011 8:49 pm

பாலா அந்த அருண் பையன் உன்னிடம் சோகமா சொல்ல வந்தா அதை உன் மொபைலுக்கு மாத்திக்க சொல்லி கேட்ட உன்னை என்ன செய்யலாம் சொல்லு புன்னகை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: நல்லதுக்கு காலமில்லே

Post by மகா பிரபு on Sun Apr 17, 2011 5:59 am

நண்பா பாலா,
நீங்க இயற்பியல்ல வீக்குனு கேள்விப்பட்டேன். ஆனால் நீங்க ஆற்றல் அழிவின்மை விதியெல்லாம் பின்னுறிங்க. சிறப்பான மொக்கை. வாழ்த்துக்கள்.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: நல்லதுக்கு காலமில்லே

Post by balakarthik on Sat Aug 13, 2011 5:55 pm

சூப்பருங்க நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நல்லதுக்கு காலமில்லே

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum