புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவையான பொங்கல் வகைகள் Poll_c10சுவையான பொங்கல் வகைகள் Poll_m10சுவையான பொங்கல் வகைகள் Poll_c10 
11 Posts - 50%
heezulia
சுவையான பொங்கல் வகைகள் Poll_c10சுவையான பொங்கல் வகைகள் Poll_m10சுவையான பொங்கல் வகைகள் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவையான பொங்கல் வகைகள் Poll_c10சுவையான பொங்கல் வகைகள் Poll_m10சுவையான பொங்கல் வகைகள் Poll_c10 
53 Posts - 60%
heezulia
சுவையான பொங்கல் வகைகள் Poll_c10சுவையான பொங்கல் வகைகள் Poll_m10சுவையான பொங்கல் வகைகள் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
சுவையான பொங்கல் வகைகள் Poll_c10சுவையான பொங்கல் வகைகள் Poll_m10சுவையான பொங்கல் வகைகள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சுவையான பொங்கல் வகைகள் Poll_c10சுவையான பொங்கல் வகைகள் Poll_m10சுவையான பொங்கல் வகைகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவையான பொங்கல் வகைகள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Jan 14, 2009 2:29 am

சர்க்கரைப் பொங்கல்

(முதல் வகை)

தேவையான பொருட்கள்„-

பச்சரிசி - 1_2 ஆழாக்கு
பயற்றம் பருப்பு - 1 கைப்பிடி
வெல்லத்தூள் -1_2 ஆழாக்கு
முந்திரிப் பருப்பு - 8
உலர்ந்த திராட்சை - 8
ஏலக்காய் - 4
குங்குமப்பூ - சிறிது
நெய் - 11_2 கரண்டி
பச்சைக் கற்பூரம் - சிறிது
ஜாதிக்காய் - சிறிய துண்டு
பால் - 1 கரண்டி

செய்முறை„-

ஒரு ஆழாக்கு தண்ணீரில் அரிசியையும், பருப்பையும் களைந்து போட்டு, குழைய வேக விடவும். வெந்ததும் வெல்லத் தூளைப் போட்டு நன்கு கிளறவும். ஒரு கரண்டி பாலில் குங்குமப்பூ, ஏலக்காய்த் தூள், பொடித்த பச்சை கற்பூரம் கலந்து, நெய்யில் வறுத்துப் பொடி செய்த ஜாதிக் காயையும் சேர்த்து, வேக வைத்துள்ள கலவையில் கொட்டவும். திராட்சைஅ முந்திரியையும் நெய்யில் வறுத்து அதில் சேர்க்கவும். கடைசியாக 11_2 கரண்டி நெய்யையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இன்னொரு வகை„

தண்ணீருக்குப் பதில் பாலிலேயே அரிசியையும், பருப்பையும் வேக வைக்கவும். சிறிதளவு தண்ணீரில் வெல்லத் தைப் போட்டு கெட்டிப் பாகு வைத்துக் கொள்ளவும். (தண்ணீருள்ள பாத்திரத்தில் சிறிதளவு பாகை விட்டுக் கையால் எடுத்தால் உருட்ட வர வேண்டும். அதுதான் சரியான பதம்). அதை, வேக வைத்த அரிசி, பருப்போடு சேர்த்துக் கிளறவும். மீதிச் சாமான்களை முதல் வகைக்குச் சொன்னபடி சேர்க்கவும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 14, 2009 2:31 am


வெண் பொங்கல்


தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 ஆழாக்கு
பயற்றம் பருப்பு - 1கரண்டி
மிளகு, சீரகம் - 1 ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 8
உலர்ந்த திராட்சை - 8
நெய் - 11_2 கரண்டி
இஞ்சி - சிறிதளவு
உப்பு - 1_2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

அரிசி, பருப்பைக் களைந்து, 11_2 ஆழாக்கு தண்ணீர் விட்டு, பானையிலோ, குக்கரிலோ வேக விடவும். வெந்ததும் உப்பு சேர்க்கவும். மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகத் தட்டி, நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். இஞ்சியைத் தோல் நீக்கி சிறிதாக நறுக்கி, கறிவேப்பிலையுடன், சிறிது நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். முந்திரியையும் நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். கடைசியாக மீதமுள்ள நெய்யை ஊற்றிக் கிளறி, ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 14, 2009 2:32 am

ரவைப் பொங்கல்

தேவையான பொருட்கள்:

ரவை - 1 ஆழாக்கு
பயற்றம் பருப்பு -1_4 ஆழாக்கு
மிளகு - 1_2 ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 8
இஞ்சி - சிறிது
உப்பு - 1_2 ஸ்பூன்
நெய் - 11_2 கரண்டி

செய்முறை:

ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, ரவையை வறுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் ஒரு ஆழாக்கு தண்ணீர் ஊற்றி, பயற்றம் பருப்பை வேக விடவும். அது ஓரளவு வெந்ததும், வறுத்த ரவையைக் கொட்டி, அரை கரண்டி நெய் விட்டுக் கிளறவும். ரவையும் வெந்ததும் உப்பு சேர்க்கவும். மிளகை முழுதாக நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். இஞ்சியைத் தோல் நீக்கி, நறுக்கி நெய்யில் வதக்கி, முந்திரிப் பருப்பையும் நெய்யில் வறுத்துக் கொட்டவும். கடைசியாக மீதி நெய்யையும் விட்டுக் கிளறி இறக்கவும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 14, 2009 2:33 am

சம்பா ரவை சர்க்கரைப் பொங்கல்

தேவையான பொருட்கள்:

சம்பா ரவை - 200 கிராம்
பயற்றம் பருப்பு - 60 கிராம்
வெல்லம் - 250 கிராம்
நெய் - 1 கரண்டி
முந்திரிப் பருப்பு - 6
ஏலக்காய் - 3
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

சம்பா ரவையையும், பயற்றம் பருப்பையும், ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். பிறகு அதை 1_2 லிட்டர் தண்ணீரில் உப்பு கலந்து வேக வைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும், வெந்த ரவை, பருப்புக் கலவையைச் சேர்த்துக் கிளறவும். பிறகு நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து, நெய்யை விட்டுக் கிளறி இறக்கவும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 14, 2009 2:34 am

சம்பா ரவை வெண் பொங்கல்

தேவையான பொருட்கள்:

சம்பா ரவை - 200 கிராம்
பயற்றம் பருப்பு - 60 கிராம்
தேங்காய் துருவல் -
2 டேபிள் ஸ்பூன்
மிளகு, சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - சிறிது
முந்திரிப் பருப்பு - 4
உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 கரண்டி

செய்முறை:

சம்பா ரவையையும், பருப்பையும் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு தனித்தனியே சிவக்க வறுக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தேவைக்கேற்ப உப்பு கலந்து கொதிக்க விடவும். கொதித்ததும்- வறுத்த ரவை, பருப்பைக் கொட்டி, மிதமான தீயில் வேக விடவும். வெந்ததும் நெய்யில் மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் ஆகியவற்றை வதக்கிச் சேர்க்கவும். முந்திரியைத் தனியே நெய்யில் வறுத்துக் கொட்டவும். மேலாகச் சிறிது நெய் விட்டுக் கிளறி, இறக்கவும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக