ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 M.Jagadeesan

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 M.Jagadeesan

தமிழர்
 danadjeane

ஜென்
 danadjeane

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சத்தான உணவு... சரியான நேரம்!

View previous topic View next topic Go down

சத்தான உணவு... சரியான நேரம்!

Post by மஞ்சுபாஷிணி on Thu Mar 24, 2011 10:42 am

சத்தான உணவு... சரியான நேரம்!
தீபிகா சாய்ஸ்

ஹெ
ல்த் பக்கங்களுக்கு... தீபிகா!’ - எடிட்டரின் ஒரு வரி எஸ்.எம்.எஸ். மலேசியாவில் இருந்து அப்போதுதான் லேண்ட் ஆன தீபிகா பல்லிக்கல் முன் லேண்ட் ஆனேன். இந்தியாவின் நம்பர் 1 ஸ்குவாஷ் நட்சத்திரம். சர்வதேச அளவில் டாப் 30 பேரில் ஒருவர். படிப்பும் பயிற்சியுமாகச் சுற்றி வரும் இடங்கள் அனைத்தையும் சுற்றுலாத் தலமாக்குவது தீபிகாவின் பழக்கம். படபடக்கும் விழிகள் பார்த்தாலே, குறிப்பெடுக்க மறுக்கிறது மனசு.

''அழகு என் அடையாளங்களில் ஒண்ணா இருக்கலாம். ஆனா, எந்த விதத்திலும் அதுவே ஒரு ''ஆரம்பத்தில் சாப்பாட்டு விஷயத்தில் எனக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆனால், பாசு சார் தான் எந்த மாதிரி சாப்பாடு எடுத்துக்கணும்னு சொல்லிக்கொடுத்தார். இரண்டரை மணி நேரத்துக்கு ஒரு தடவை எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளைக் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டுக் கிட்டே இருப்பேன்.

'வெள்ளை நிற உணவுகளைத் தவிர்த்திடுங்க’ன்னு தன் இளமை ரகசியம் சொன்னாரே ரஜினி, அதே ஃபார்முலாதான் என் டயட்டுக்கும். நான் அரிசிச் சாப்பாடு சாப்பிட்டே பல வருஷங்கள் ஆச்சு. ரொம்பப் போராடி கஷ்டப்பட்டு இப்போ சாக்லேட் சாப்பிடுறதையும் கன்ட்ரோல் பண்ணிட்டேன். சாப்பிடும் ஒவ்வொரு பொருளிலும் கலோரி, புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு எல்லாம் எவ்வளவு இருக்கு... அதில் நம்ம பயிற்சிக்குத் தேவையான அளவு என்ன என்பதை கால்குலேட் பண்ணித்தான் சாப்பிடுவேன்.

உடலுக்கு எல்லாவிதச் சத்துக்களும் பேலன்ஸ்டா சேர்வது மாதிரி சாப்பிடுவதுதான் சரியான வழி. போட்டி இல்லாத நாட்களிலும் ஒரு நாளைக்கு அஞ்சு மணி நேரத்துக்கும் மேலாக ஸ்குவாஷ் பயிற்சியில் ஈடுபடுவேன். அதனால், எப்பவும் சத்தான சாப்பாட்டை நான் மிஸ் பண்ண மாட்டேன்.

சாப்பாட்டு நேரத்தை அடிக்கடி மாத்திட்டே இருப்பது நம்ம உடம்பை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணும். எந்த நேரத்துக்கு என்ன சாப்பாடுன்னு பட்டியல் போட்டுவெச்சு, அதை ஸ்ட்ரிக்ட்டா கடைபிடிக்கணும். 'சத்தான உணவு... சரியான நேரம்’ இதுதான் என் டயட் சீக்ரெட்!'' எனும் தீபிகா, ஸ்குவாஷ் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு முன் நிசப்த அமைதியைக் கடைபிடிப்பாராம்
.
''சேலஞ்சிங்கான எந்த விஷயத்தையும் எதிர்கொள்வதற்கு முன்பு, மனதளவில் நம்மைத் தயார்படுத்திக்கணும். நின்னு, நிதானிச்சு அடிச்சா... எந்த எதிரியும் நம்மை எதிர்கொள்ள முடியாது!''

நன்றி விகடன்...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: சத்தான உணவு... சரியான நேரம்!

Post by Manik on Thu Mar 24, 2011 10:44 am

அருமை அக்கா பகிர்ந்து கொண்டமைக்கு...... ரஜினி சார் சொன்னதை நானும் கடைப்பிடிக்கிறேன்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சத்தான உணவு... சரியான நேரம்!

Post by கலைவேந்தன் on Sat Mar 26, 2011 6:48 am

@மஞ்சுபாஷிணி wrote:சத்தான உணவு... சரியான நேரம்!
தீபிகா சாய்ஸ்
ஹெ
ல்த் பக்கங்களுக்கு... தீபிகா!’ - எடிட்டரின் ஒரு வரி எஸ்.எம்.எஸ். மலேசியாவில் இருந்து அப்போதுதான் லேண்ட் ஆன தீபிகா பல்லிக்கல் முன் லேண்ட் ஆனேன். இந்தியாவின் நம்பர் 1 ஸ்குவாஷ் நட்சத்திரம். சர்வதேச அளவில் டாப் 30 பேரில் ஒருவர். படிப்பும் பயிற்சியுமாகச் சுற்றி வரும் இடங்கள் அனைத்தையும் சுற்றுலாத் தலமாக்குவது தீபிகாவின் பழக்கம். படபடக்கும் விழிகள் பார்த்தாலே, குறிப்பெடுக்க மறுக்கிறது மனசு.
''அழகு என் அடையாளங்களில் ஒண்ணா இருக்கலாம். ஆனா, எந்த விதத்திலும் அதுவே ஒரு ''ஆரம்பத்தில் சாப்பாட்டு விஷயத்தில் எனக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆனால், பாசு சார் தான் எந்த மாதிரி சாப்பாடு எடுத்துக்கணும்னு சொல்லிக்கொடுத்தார். இரண்டரை மணி நேரத்துக்கு ஒரு தடவை எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளைக் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டுக் கிட்டே இருப்பேன். 'வெள்ளை நிற உணவுகளைத் தவிர்த்திடுங்க’ன்னு தன் இளமை ரகசியம் சொன்னாரே ரஜினி, அதே ஃபார்முலாதான் என் டயட்டுக்கும். நான் அரிசிச் சாப்பாடு சாப்பிட்டே பல வருஷங்கள் ஆச்சு. ரொம்பப் போராடி கஷ்டப்பட்டு இப்போ சாக்லேட் சாப்பிடுறதையும் கன்ட்ரோல் பண்ணிட்டேன். சாப்பிடும் ஒவ்வொரு பொருளிலும் கலோரி, புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு எல்லாம் எவ்வளவு இருக்கு... அதில் நம்ம பயிற்சிக்குத் தேவையான அளவு என்ன என்பதை கால்குலேட் பண்ணித்தான் சாப்பிடுவேன். உடலுக்கு எல்லாவிதச் சத்துக்களும் பேலன்ஸ்டா சேர்வது மாதிரி சாப்பிடுவதுதான் சரியான வழி. போட்டி இல்லாத நாட்களிலும் ஒரு நாளைக்கு அஞ்சு மணி நேரத்துக்கும் மேலாக ஸ்குவாஷ் பயிற்சியில் ஈடுபடுவேன். அதனால், எப்பவும் சத்தான சாப்பாட்டை நான் மிஸ் பண்ண மாட்டேன். சாப்பாட்டு நேரத்தை அடிக்கடி மாத்திட்டே இருப்பது நம்ம உடம்பை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணும். எந்த நேரத்துக்கு என்ன சாப்பாடுன்னு பட்டியல் போட்டுவெச்சு, அதை ஸ்ட்ரிக்ட்டா கடைபிடிக்கணும். 'சத்தான உணவு... சரியான நேரம்’ இதுதான் என் டயட் சீக்ரெட்!'' எனும் தீபிகா, ஸ்குவாஷ் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு முன் நிசப்த அமைதியைக் கடைபிடிப்பாராம்.
''சேலஞ்சிங்கான எந்த விஷயத்தையும் எதிர்கொள்வதற்கு முன்பு, மனதளவில் நம்மைத் தயார்படுத்திக்கணும். நின்னு, நிதானிச்சு அடிச்சா... எந்த எதிரியும் நம்மை எதிர்கொள்ள முடியாது!''

நன்றி விகடன்...

பயனுள்ள பதிவுக்கு அன்பான நன்றிகள் மஞ்சு..!

9999

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: சத்தான உணவு... சரியான நேரம்!

Post by varsha on Sat Mar 26, 2011 7:57 am


வெள்ளை உணவுகளை தவிர்ப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம்.
avatar
varsha
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 791
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: சத்தான உணவு... சரியான நேரம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum