புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலாகி...கசிந்துருகி... Poll_c10காதலாகி...கசிந்துருகி... Poll_m10காதலாகி...கசிந்துருகி... Poll_c10 
64 Posts - 50%
heezulia
காதலாகி...கசிந்துருகி... Poll_c10காதலாகி...கசிந்துருகி... Poll_m10காதலாகி...கசிந்துருகி... Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
காதலாகி...கசிந்துருகி... Poll_c10காதலாகி...கசிந்துருகி... Poll_m10காதலாகி...கசிந்துருகி... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காதலாகி...கசிந்துருகி... Poll_c10காதலாகி...கசிந்துருகி... Poll_m10காதலாகி...கசிந்துருகி... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காதலாகி...கசிந்துருகி... Poll_c10காதலாகி...கசிந்துருகி... Poll_m10காதலாகி...கசிந்துருகி... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காதலாகி...கசிந்துருகி... Poll_c10காதலாகி...கசிந்துருகி... Poll_m10காதலாகி...கசிந்துருகி... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காதலாகி...கசிந்துருகி... Poll_c10காதலாகி...கசிந்துருகி... Poll_m10காதலாகி...கசிந்துருகி... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலாகி...கசிந்துருகி... Poll_c10காதலாகி...கசிந்துருகி... Poll_m10காதலாகி...கசிந்துருகி... Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலாகி...கசிந்துருகி...


   
   

Page 1 of 2 1, 2  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 06, 2010 10:04 am

காதலாகி...கசிந்துருகி... Angel84



  • ஒரு சிறுவன் இருந்தான்...
  • யதார்த்தமானவன்
  • இயல்பை விட்டுக்கொடுக்கதவன்
  • அதிகம் கவலை பட தெரியாதவன்...
  • சந்தோஷமாகத்தான் இருந்தான்..
  • வெள்ளை சிறகுடன் தேவதை சிறுமி ஒருவள் வந்தாள்
  • என்ன வரம் வேண்டும் ? கேள் ..! என்றாள்..
  • எனக்கென்ன தேவை? தெரியவில்லை.. என்றான்..
  • சிறுமி சிரித்தாள்
  • அவன் தலை கலைத்தாள்
  • நிலா ரசிக்க சொல்லி கொடுத்தாள்
  • பட்டாம் பூச்சியுடன் விளையாட பழக்கப்படுத்தினாள்
  • உலகின் நீள அகலம் உணர்த்தினாள்
  • அவன் வயது குறைத்து குழந்தையாக்கினாள்
  • அவனின் இன்னொரு தாயானாள்
  • அன்பை குழைத்து பசி மறக்க செய்தாள்
  • அக்கறை மிகுந்தாள்
  • தினம் அவனோடு விளையாடினாள்
  • அவன் கடவுளால் ஆசிர்வதிக்கபட்டதை போலானான்.
  • அர்த்தம் உணர்ந்து முழுசாய் சிரித்தான்.
  • மழை பெய்தது.
  • அவன் கண்களில் உலகம் அழகானது.
  • சிறுமி ஒருநாள் வரவில்லை.
  • முதலாய் உடல் நடுக்கம் உணர்ந்தான்.
  • ஒருமுறை சரியாய் பேசவில்லை.
  • கோபம் என்கின்ற சாத்தான் அவனுள் வேதம் ஓதினான்.
  • உன்னோடு "கா" , 'இனி பேசாதே' என்றான்.
  • தேவதை சிறுமி கன்னம் கிள்ளி செல்லக் கொட்டினாள்
  • எல்லாம் மறந்தான்... தன்னையும் சேர்த்து..
  • இப்படி ஒவ்வொருமுறையும் 'கா' பழமானது...
  • கண்ணாம்பூச்சி விளையாடலாம் என்றான்..
  • சிறுமி 'நாளை ' என்றாள்.
  • இரவை வெறுத்து உடனே விடியல் கேட்டான்.
  • தாமதமாய் வந்த தேவதை மறந்துட்டேன் என்றாள்..
  • புதிதாய் இயல்பு தொலைத்தான்
  • சினம் மிகுந்தான்.
  • துரோகங்களை கூட மறக்க தெரிந்தவனுக்கு ....
  • ஏமாற்றங்களை மன்னிக்க தெரியவில்லை.
  • முதலாய்.. ஒரு துளி கண்ணீர் இழந்தான்.
  • எங்கும் போகதே.. என்னோடு மட்டும் விளையாடு என்றான்
  • "உலகம் பெரியது.. நான் எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும்" என்றது தேவதை.
  • இயலாமை உணர்ந்தான். மௌனமானான்.
  • "உன்னோடும் நான் இருப்பேன்" என்றது தேவதை.
  • அவன் தெளிவாகவில்லை.
  • சமாதானம் தெளிவாக இல்லை.
  • தேவதை தினம் வரும், புன்னகைக்கும் , போகும்.
  • ஏனோ அவன் பசிக்கு அது போதவில்லை.
  • இடைவெளி மிகுந்தது..
  • எதையும் இழக்கவில்லை அவன்,
  • அனால் எல்லாம் தொலைத்தது போலானான்.
  • மாற்றங்களின் நியதி அவனுக்கு புரிபடவில்லை,
  • ஏனோ, சிறுவன் இப்போது சந்தோஷமானவனாக இல்லை.






அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 06, 2010 10:10 am

காதலை இப்படியும் விளங்கச்செய்யலாம் மிக்க நன்றி நன்பா அட்டகாசம் காதலாகி...கசிந்துருகி... 677196 காதலாகி...கசிந்துருகி... 677196



நேசமுடன் ஹாசிம்
காதலாகி...கசிந்துருகி... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 06, 2010 10:22 am

அருமை அருமை தாஸ்... காதலாகி...கசிந்துருகி... 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Jan 11, 2011 10:26 pm

நன்றி ஹாசிம் நன்றி கலை அண்ணா நன்றி நன்றி நன்றி மீண்டும் மீண்டுள்ளேன் சாதனைகள் தொடரும்!



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Tue Jan 11, 2011 10:31 pm

காதலாகி...கசிந்துருகி... 154550 காதலாகி...கசிந்துருகி... 154550 காதலாகி...கசிந்துருகி... 154550 காதலாகி...கசிந்துருகி... 154550 காதலாகி...கசிந்துருகி... 154550 காதலாகி...கசிந்துருகி... 678642 காதலாகி...கசிந்துருகி... 678642 காதலாகி...கசிந்துருகி... 678642

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Jan 11, 2011 10:47 pm

kungumapottu gounder wrote:காதலாகி...கசிந்துருகி... 154550 காதலாகி...கசிந்துருகி... 154550 காதலாகி...கசிந்துருகி... 154550 காதலாகி...கசிந்துருகி... 154550 காதலாகி...கசிந்துருகி... 154550 காதலாகி...கசிந்துருகி... 678642 காதலாகி...கசிந்துருகி... 678642 காதலாகி...கசிந்துருகி... 678642
காதலாகி...கசிந்துருகி... 678642 காதலாகி...கசிந்துருகி... 678642



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jan 12, 2011 9:29 am

சூப்பர் தாஸ் ஜி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காதலாகி...கசிந்துருகி... Logo12
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Wed Jan 12, 2011 11:51 am

நைஸ் நைஸ் தாஸ்..... காதலாகி...கசிந்துருகி... 154550

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 12, 2011 11:57 am

மிக அருமையான வரிகள் அன்பை போதிக்கும் நெறிகள் மோகன் தாஸ்... வேறு எங்கயோ இதே கவிதையை படித்தேன்.... ஈகரையில் என்றே நினைக்கிறேன்பா... மனம் ரொம்ப வருத்தத்துடன் இருந்தபோது இந்த கவிதை அப்ப படித்தத்தால் இன்னும் நினைவில் நிற்கிறதுப்பா.. அருமைப்பா...

எப்படி இருக்கீங்க சௌக்கியமாப்பா? அன்பு நன்றிகள் மோகன் தாஸ் பகிர்வுக்கு...
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதலாகி...கசிந்துருகி... 47
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Jan 12, 2011 1:51 pm

காதலாகி...கசிந்துருகி... 677196 காதலாகி...கசிந்துருகி... 677196



காதலாகி...கசிந்துருகி... Mகாதலாகி...கசிந்துருகி... Oகாதலாகி...கசிந்துருகி... Hகாதலாகி...கசிந்துருகி... Aகாதலாகி...கசிந்துருகி... N
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக