|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க by கே. பாலா Today at 9:11 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm
» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
Page 1 of 7 • Share •
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7 
உங்கள் வாக்கு யாருக்கு..?
தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
அன்பான ஈகரை உறவுகளே...
தமிழகத்தேர்தல்களம் மிகவும் சூடு பிடித்துவிட்டது. அங்கே தேர்தல் ஜுரம் எகிறிக்கொண்டு இருக்கிறது.
நாம் ஈகரையின் பஙகாக நாம் எந்த கூட்டணிக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்னும் நமது கருத்தினைப் பகிர்வோமா..?
இத்துடன் வாக்குப்பதிவையும் இணைக்கிறேன்..
1.கலைஞர் தான் மீண்டும் வரவேண்டும்.
2.ஜெயலலிதா முதல்வராக வேண்டும்.
3. யாருமே ஆணி புடுங்க வேண்டாம்.( 49 ஓ)
உஙக்ள் வாக்களிப்பை நேர்மையாகவும் தமிழகத்தின் எதிர்காலம் குறித்த சீரிய சிந்தனை குறித்ததாகவும் இருக்க விரும்புகிறேன். மூன்றாவது வாய்ப்பை தவிர்க்கவேண்டும் என்பதே என் விருப்பம்.
இந்த வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி வரை இருக்கும். தமிழக வாக்குப்பதிவு நாளன்று இதன் முடிவுகளை அறிவிப்போம்.
ஈகரை உறவுகள் தமது கடமைகளைச் செய்வதோடு தமிழகத்தின் எதிர்காலம் மனதில் கொண்டு நல்ல வழி காட்டி குறைந்த பட்சம் ஒரு உறவு தம்மால் இயன்ற 100 வாக்காளர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் என்பது என் விருப்பம்.
வாங்க ... வாக்களிக்கலாம்..

Last edited by கலை on Wed Apr 13, 2011 7:00 pm; edited 3 times in total
Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
நான் எனது வாககிச்செலுத்தி தொடக்கிவைத்துவிட்டேன்.. வாருங்கள் வாக்களிப்போம்..!
Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
ஹைய்யா நானும் ஓட்டு போட்டுட்டேனே 

Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
ஈகரைக்கு வரும் விருந்தினர்களும் வாக்களிக்கும் படி அமைக்கமுடியுமா என்பதை சிவா மற்றும் தமிழன் கொஞ்சம் கவனித்து செய்யவேண்டும்.
இது இணையத்தில் புதுமையானதாக அமையட்டுமே...
இது இணையத்தில் புதுமையானதாக அமையட்டுமே...
Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
Manik wrote:ஹைய்யா நானும் ஓட்டு போட்டுட்டேனே
அடப்பாவி மாணிக்கா...
Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
ஆமாம் அண்ணா அப்படி இருந்தால் தான் அதிகமான பேர் வாக்களிப்பார்கள் நாம் சுலபமாக கணிக்கலாம்
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
கலை wrote:Manik wrote:ஹைய்யா நானும் ஓட்டு போட்டுட்டேனே
அடப்பாவி மாணிக்கா...![]()
என்ன அண்ணா இப்படி முழிக்கிறீங்க

Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
ஒரே ஒரு தடவை வாக்களித்து விட்டேன்
Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
டேய் நண்பா ஒரு தடவை தாண்டா வாக்களிக்கணும் ஓயாம வாக்களிக்க கூடாது என்னா புரியுதா
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
Manik wrote:ஆமாம் அண்ணா அப்படி இருந்தால் தான் அதிகமான பேர் வாக்களிப்பார்கள் நாம் சுலபமாக கணிக்கலாம்
ஆமாம் தம்பி... நானே எதாவது செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்..
Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
Manik wrote:டேய் நண்பா ஒரு தடவை தாண்டா வாக்களிக்கணும் ஓயாம வாக்களிக்க கூடாது என்னா புரியுதா
அப்படியா இங்கேல்லாம் ஒரே ஆள் பத்து பதினைஞ்சு ஓட்டு கூட போடுவாங்க
Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
மானிக் தம்பி... ஒருமுறை நீங்க சைன் அவுட் செய்து விட்டு கெஸ்ட் ஆக வந்து வாகக்ளிகக் முடியுதான்னு பார்த்து சொல்லமுடியுமா..?
Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
மிக நல்ல ஆலோசனை அட்மின் அவர்களே... மிக்க நன்றி.
- விருந்தினன்.
- விருந்தினன்.
கெஸ்ட்- Guest
Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
அணுகுண்டு பரிசோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப் பட்டது.. 
Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டும் என்பதே என் விருப்பம்! தமிழகத்தை ஒரு குடும்பம் கொடுமைப் படுத்துவதை என்னால் அனுமதிக்க முடியாது!
AIADMK- Guest
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7 
Page 1 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum