ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ராஜா

சிரிக்கும் பெண்ணே-சுபா
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 SK

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உரிச்சு காட்டுறதிலேயே குறி: பானு குமுறல்

View previous topic View next topic Go down

உரிச்சு காட்டுறதிலேயே குறி: பானு குமுறல்

Post by ரபீக் on Sun Mar 27, 2011 10:11 am

தாமிரபரணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கேரள வரவான பானு.
பானு அந்த படத்தில்‌ போட்ட ஆட்டம் தமிழ் ரசிகர்களின் நாடி நரம்பெல்லாம் புடைக்கும் அளவுக்கு இருந்தது. நயன்தாரா முகச்சாயலுடன் இருக்கிறார்.

அவரைப் போலவே முன்னணி இடத்தை பிடிப்பார் என்றெல்லாம் போற்றிக் கொண்டிருந்த வேளையில் வாய்ப்பில்லாமல் காணாமல் போனார்.

அதன் பிறகு தலைகாட்டிய ஒன்றிரண்டு படங்களும் அவருக்கு பெயர் வாங்கித் தரவில்லை. ஏன்? என்ற ‌‌கேள்வியை பானுவிடம் கேட்டால் குடும்ப பிரச்னைதாங்க முழுக்காரணமும் என்கிறார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், தாமிரபரணியில் நான் நடிக்கும் போது 9ம் வகுப்பு தான் படிச்சிட்டு இருந்தேன். என்னை கைட் பண்ண ஆளே இல்லை. அந்த நேரத்தில்தான் என்னோட அப்பா தாறுமாறா சம்பளம் கேட்டு வந்த வாய்ப்பையெல்லாம் விரட்டியடிச்சார்.

அப்படியே தப்பி தவறி அவரு கேட்ட சம்பளத்தை கொடுக்க முன் வந்த படங்கள் எல்லாம் என்னை உரிச்சு காட்டுறதிலேயே குறியா இருந்துச்சு.

சும்மா பட்டினி கிடந்தாலும் கிடப்பேனே தவிர, அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன்னு ஒதுங்கிட்டேன். ரொம்ப நாள் கழிச்சு அழகர் மலையில் நடிக்கிற வாய்ப்பு கொடுத்தார் நடிகர் ஆர்.கே. அப்படியே மெல்ல மெல்ல மீண்டும் நடிக்க வந்துட்டேன்.

இனிமே தமிழ்சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடிப்பேன். ஏன்னா என்னோட அப்பா இப்போது எங்களோட இல்லை. அவரை வீட்டை விட்டே அனுப்பிட்டோம், என்று கூறியுள்ளார் பானு


விடுப்பு
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: உரிச்சு காட்டுறதிலேயே குறி: பானு குமுறல்

Post by அருண் on Sun Mar 27, 2011 11:13 am

தொழில் ண முன்ன பின்ன இருக்கத்தான் செய்யும் அட்ஜஸ்ட் பண்ணி போமா பானு!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: உரிச்சு காட்டுறதிலேயே குறி: பானு குமுறல்

Post by Manik on Sun Mar 27, 2011 11:13 am

இவர் பெரிய நடிகையாவதற்கு அப்பாவை விரட்டியடித்துவிட்டார் சபாஷ் இதுவல்லவோ உண்மையான பாசம்...... கேட்டுக்குங்க நண்பர்களே இது போன்று இல்லாமல் தாய் தந்தைக்கு மதிப்பு கொடுத்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்........
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: உரிச்சு காட்டுறதிலேயே குறி: பானு குமுறல்

Post by உதயசுதா on Sun Mar 27, 2011 11:25 am

அது சரி இந்தம்மா நடிச்சு பேரு வாங்க பெத்தவரையே விரட்டி இருக்குன்னா என்ன ஒரு தைரியம்.அப்பதானே இவ என்ன செய்தாலும் இவளை எதிர்த்து கேள்வி கேக்க ஆளு இருக்காது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: உரிச்சு காட்டுறதிலேயே குறி: பானு குமுறல்

Post by கலைவேந்தன் on Sun Mar 27, 2011 11:34 am

அப்பா எப்படிப்பட்டவராக இருந்தா விரட்டி அடிச்சு இருப்பாங்கன்னு யோசிககலியே யாரும்... ஏன் இப்படி..? சோகம்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: உரிச்சு காட்டுறதிலேயே குறி: பானு குமுறல்

Post by Manik on Sun Mar 27, 2011 12:09 pm

அப்பானா கொஞ்சம் கண்டிசனா இருப்பாங்க எந்த ஒரு அப்பாவும் தன் மகள் இழிவுபட வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். பொறுப்பான அப்பாவா இருந்திருப்பாங்க அது பானுவுக்கு பிடிச்சிருக்காது. நம்ம பெரிய நடிகையா மாறனும்னு நினைச்சா இந்த அப்பா நம்மள தடுக்குறாரேன்னு வீட்டை விட்டே விரட்டிட்டாங்க. ரொம்ப கேவளமா திட்டனும் வருது இது பொது இடங்கிரதுனால விடுறேன்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: உரிச்சு காட்டுறதிலேயே குறி: பானு குமுறல்

Post by Aathira on Sun Mar 27, 2011 2:43 pm

@Manik wrote:அப்பானா கொஞ்சம் கண்டிசனா இருப்பாங்க எந்த ஒரு அப்பாவும் தன் மகள் இழிவுபட வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். பொறுப்பான அப்பாவா இருந்திருப்பாங்க அது பானுவுக்கு பிடிச்சிருக்காது. நம்ம பெரிய நடிகையா மாறனும்னு நினைச்சா இந்த அப்பா நம்மள தடுக்குறாரேன்னு வீட்டை விட்டே விரட்டிட்டாங்க. ரொம்ப கேவளமா திட்டனும் வருது இது பொது இடங்கிரதுனால விடுறேன்
நல்ல அப்பாவா இருந்திருந்தா சினிமா துறைக்கு...அதுவும் ஒன்பதாம் வகுப்பு
படிக்கும் தன் பெண்ணைக் கூட்டிட்டு வந்திருப்பாரா... யோசிங்க மணி... எல்லாம் மணிக்காக....

பணத்திற்காக பெண்ணை விற்கும் கேவலமான அப்பாக்கள் (ஆண்கள்)உள்ளனர்.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: உரிச்சு காட்டுறதிலேயே குறி: பானு குமுறல்

Post by Manik on Sun Mar 27, 2011 3:27 pm

நீங்களும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க அக்கா யாரும் தேடிப்போயி சினிமாவுல விழுகுறதில்ல டைரக்டர்ஸ் தான் சில பேரை தேர்ந்தெடுக்கிறாங்க இன்னும் பல லட்சம் பெண்கள் சினிமாவில் நடிக்க காத்திருக்கும் போது இவங்கள மட்டும் ஏன் தேர்ந்தெடுக்கனும் விருப்பம் இல்லைனா இல்லைனு சொல்லிருக்கலாம்ல பானு அப்பறம் ஏன் நடிக்கனும் அதுவும் இப்ப பேட்டிய பாருங்க தான் ஒரு சிறந்த நடிகையா வரனும் அதை தடுக்க நினைக்கிறார் அப்பான்னு சொல்லியிருக்காங்க........

மீனா கூட குழந்தைப் பருவத்தில் இருந்தே நடிக்கிறாங்க அதுக்காக அவங்க ஒன்னும் வருத்தப்படலையே பணம் தான் முக்கியம் அது எல்லாருக்கும் இருக்கு அக்கா....... அவ்வளவு ஏன் நம்ம வாழ்க்கைல எது முக்கியம்னு பாருங்க அக்கா பணமா ? பாசமா ன்னு பாத்தா முதல்ல பணம் அப்பறம் தான் பாசம்னு சொல்லுவாங்க .........

என்னதான் அப்பா பணத்துக்காக ஆசைப்பட்டாலும் அப்பாவை வீட்டை விட்டு வெளியே போன்னு சொல்ற அளவுக்கு பானு நடந்துக்கலாமா அக்கா....... நம்ம பையனோ பொன்னோ நல்லா சம்பாதிக்கனும் நல்ல இடத்துக்கு முன்னேறனும்னு எந்த அப்பாவுக்குத்தான் ஆசை இருக்காது..................
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: உரிச்சு காட்டுறதிலேயே குறி: பானு குமுறல்

Post by Aathira on Sun Mar 27, 2011 3:55 pm

[quote="Manik"]நீங்களும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க அக்கா யாரும் தேடிப்போயி சினிமாவுல விழுகுறதில்ல டைரக்டர்ஸ் தான் சில பேரை தேர்ந்தெடுக்கிறாங்க இன்னும் பல லட்சம் பெண்கள் சினிமாவில் நடிக்க காத்திருக்கும் போது இவங்கள மட்டும் ஏன் தேர்ந்தெடுக்கனும் விருப்பம் இல்லைனா இல்லைனு சொல்லிருக்கலாம்ல பானு அப்பறம் ஏன் நடிக்கனும் அதுவும் இப்ப பேட்டிய பாருங்க தான் ஒரு சிறந்த நடிகையா வரனும் அதை தடுக்க நினைக்கிறார் அப்பான்னு சொல்லியிருக்காங்க........

மீனா கூட குழந்தைப் பருவத்தில் இருந்தே நடிக்கிறாங்க அதுக்காக அவங்க ஒன்னும் வருத்தப்படலையே பணம் தான் முக்கியம் அது எல்லாருக்கும் இருக்கு அக்கா....... அவ்வளவு ஏன் நம்ம வாழ்க்கைல எது முக்கியம்னு பாருங்க அக்கா பணமா ? பாசமா ன்னு பாத்தா முதல்ல பணம் அப்பறம் தான் பாசம்னு சொல்லுவாங்க .........

//அவ்வளவு ஏன் நம்ம வாழ்க்கைல எது முக்கியம்னு பாருங்க
அக்கா பணமா ? பாசமா ன்னு பாத்தா முதல்ல பணம் அப்பறம் தான் பாசம்னு
சொல்லுவாங்க .........//

சோ நீங்களே ஒத்துக்கிறீங்க.... பணத்துக்கு அப்பரம்தான் பாசம் என்று...

ஒன்பதாம் வகுப்பில் அந்தப் பெண் தீர்மானிச்சிருக்காது சினிமாவில் நடிக்க. கண்டிப்பாக அப்பாதான் தீர்மானிச்சு இருக்காரு. எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகள் வந்தாலும் வேண்டாம்னு அப்பா ஒதுக்கி இருந்திருக்கலாமே... டைரக்டர் வந்து கேட்டாலும் என் பெண் சினிமாவுல எல்லாம் நடிக்க மாட்டானு ஆயிரக்கணக்கான அப்பாக்கள் சொல்றாங்கல்ல.. அதுமாதிரி இவரும் சொல்லி இருக்கலாமே..இல்லையே...

இப்ப அந்தப் பொண்ணு புகழ் என்ற ருசி கண்ட பூனை.. இப்பவும் அப்பா பணம் அதிகம் கேட்டு அந்தப் பெண்ணின் வாய்ப்புகளைக் குறைச்சா... அப்பாவா இருந்தா என்ன? (புகழ் என்பது ஒரு போதை.. அது பழகிட்டா விடாது.. எந்தத் துறையாக இருந்தாலும்....


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: உரிச்சு காட்டுறதிலேயே குறி: பானு குமுறல்

Post by உதயசுதா on Sun Mar 27, 2011 4:21 pm

சரிப்பா நீங்க எதுக்கு அந்த பொண்ணுக்காக சண்டை போட்டுக்காரிங்க.போயும் போயும் ஒரு சினிமாகாரிக்காக
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: உரிச்சு காட்டுறதிலேயே குறி: பானு குமுறல்

Post by mohan-தாஸ் on Sun Mar 27, 2011 4:29 pm

avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: உரிச்சு காட்டுறதிலேயே குறி: பானு குமுறல்

Post by Manik on Sun Mar 27, 2011 5:54 pm

நானே அதான் அக்கா
கடுப்புல வாழ்ந்துட்டு இருக்கேன் உங்களுக்கே தெரியாதா என்ன சிலர் இல்ல பலர்
இவ்வுலகில் சந்தர்ப்பவாதிகள், பணம் இருந்தா மட்டும் தான் அக்கா மதிக்கிறாங்க...
அதுக்காக பணம் தான் எல்லாம்னு சொல்லல அந்த பணம் தான் வேணும்னு வர்ர உறவுகள் அது
பெத்த தகப்பனா இருந்தாலும் கூட அவரை திருத்த வேண்டும் இப்படி உதாசீனப்படுத்த
கூடாது அக்கா.....

உங்களுக்கு தெரியாதா அக்கா 7 வது படிக்கிற பொன்னு கூட இந்த காலத்துல அப்பா அம்மா
சொல்றத கேக்காம காதல் திருமணம் பன்னிக்கிறாங்க.... சிட்டில இதெல்லாம் சர்வ
சாதாரணமாகிப் போச்சு அக்கா... எனக்கு தெரிஞ்சு அப்பா தப்பே பன்னிருந்தாலும் புத்தி
சொல்லனுமே தவிர இப்படி பன்னக் கூடாது அதைத்தான் சொல்றேன். என்னதான் புகழின் உச்சம்
என்றாலும் அப்பா இல்லைனா இவள் யார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: உரிச்சு காட்டுறதிலேயே குறி: பானு குமுறல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum