ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 M.Jagadeesan

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 T.N.Balasubramanian

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 SK

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெண்களின் அவல நிலை

View previous topic View next topic Go down

பெண்களின் அவல நிலை

Post by உதயசுதா on Sun Mar 27, 2011 1:10 pm

கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொண்டாலும், அவர்கள் மன நிம்மதி
அடைவதில்லை... துன்பம் தொடர்கதையாகிறது எனக் கூறுகிறார் சென்னை வாசகி
ஒருவர்... இதோ அவர் எழுதிய கடிதம்:
என்
உறவுக்காரப் பெண் நல்ல வசதி, அழகு, படிப்பு, அடக்கம் உடையவள்; அரசாங்க
உத்தியோகம் பார்க்கிறாள். திருமணம் முடிந்து, அவள் குழந்தையை பள்ளியில்
சேர்க்கும் முன்னரே, அவள் கணவன் இறந்து விட்டார். அவள் மாமியாரோ, தங்கமான
குணம் உடையவர். மகன் இறந்த துக்கம் வாட்டினாலும் கூட, மருமகளையும், அவள்
குழந்தையையும் கண் கலங்காமல் பார்த்துக் கொண்டார். பின், எல்லார் ஆசியோடு
வேறு ஒருவரை, தன் மருமகளுக்கு மணமுடித்து கொடுத்தார்.
பெரிய பதவியில்
இருப்பவர் மணமகன். அவரும், மனைவியை இழந்து, இரண்டு குழந்தைகளோடு
அல்லாடுபவர். என் உறவுக்காரப் பெண்ணை மணந்த உடன், அவளிடம், மிகவும்
கண்டிப்புடன், "உன் குழந்தை இங்கு இருக்கக் கூடாது... உன் அம்மா வீட்டில்
விட்டு விடு; அப்படி செய்தால் தான், என் குழந்தை நன்றாக வளரும்!' என்று
கூறி விட்டார்.
மிகவும் கண்கலங்கிய நிலையில், தன் மகனை, அம்மா வீட்டில்
விட்டாள் என் உறவுப் பெண். மாதா மாதம் குழந்தையின் செலவுக்குப் பணம்
அனுப்பி விடுவாள். மீண்டும் புதுக்கணவர் மூலம் கருவுற்ற போது, "குழந்தை
வேண்டாம்... அபார்ஷன் செய்து கொள்!' என்று, மனைவியின் கெஞ்சல்களைக் கூட
மதிக்காமல், கருவைக் கலைக்க வைத்து விட்டார்.
என்ன தான் ஆணாதிக்கம்
இருந்தாலும், எத்தனையோ பத்திரிகைகளில் படித்திருந்தும், படித்தவர்கள்
மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொள்கின்றனரே... எனக்கு நெஞ்சு வெடித்து
விடும் போல் உள்ளது. தன் குழந்தையை, புதிதாக வந்தவள் சீராட்டி வளர்க்க
வேண்டும்; அன்புடன் இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கிற ஆண், அவள்
குழந்தையையும் தன் குழந்தைகளோடு வளர்த்தால் என்ன? தகப்பனைக் காட்டிலும்,
குழந்தைகளை மிகப் பண்போடு வளர்ப்பாள் ஒரு தாய். தன் குழந்தையை பிரிந்து
அவளால் இல்லறத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை; வேலையிலும் அக்கறை
இல்லாமல் உள்ளாள்.
படித்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் நாம், எதில்
முன்னேறி உள்ளோம் சொல்லுங்கள்? நுனிநாக்கு ஆங்கிலம், தலை அலங்காரம் (சில
சமயம் ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாது!) தோளை குலுக்கி
கொள்வது, இதில் தான் முன்னேறியுள்ளோம்... ஆனால், பெண்ணை சந்தேகப்படுவது,
கொடுமைப்படுத்துவது, ஆதிக்கம் செலுத்துவது இதெல்லாம் என்னைப் பொறுத்த
வரையில் இன்னும் மாறவில்லை...
என
எழுதி இருக்கிறார்... பெண்ணாய் பிறந்து விட்டால், எங்கெங்கிருந்தெல்லாம்...
எப்படி, எப்படி எல்லாம் துன்பம் சூழ்கிறது பார்த்தீர்களா?


நன்றி தினமலர், வாரமலர்


***
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பெண்களின் அவல நிலை

Post by ரபீக் on Sun Mar 27, 2011 1:18 pm

அவரது கணவனின் மனம் மாற பிரார்திப்போம்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: பெண்களின் அவல நிலை

Post by அருண் on Sun Mar 27, 2011 1:21 pm

இந்த அவல நிலை மாற வேண்டும்! சோகம்
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: பெண்களின் அவல நிலை

Post by சிவா on Sun Mar 27, 2011 4:59 pm

///பெண்ணை சந்தேகப்படுவது, கொடுமைப்படுத்துவது, ஆதிக்கம் செலுத்துவது இதெல்லாம் என்னைப் பொறுத்த வரையில் இன்னும் மாறவில்லை...///

பொதுப்படையாக ஆண்கள் குறித்த இந்தக் கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்! ஏதோ ஒரு ஆண் அநீதி இழைத்தான் என்பதற்காக அனைவரும் இதே ரகம்தான் எனக் குற்றம் சாட்டுவது எப்படிப் பொருந்தும். ஒரு சில பெண்களை வைத்து ஆண்கள் பெண்கள் அனைவரும் இப்படிப்பட்டவர்கள்தான் எனக் கருதினால் எந்தப் பெண்ணும் வெளியில் நடமாடவே முடியாதே!

அன்பு நிறைந்த ஆண்களும் பெண்களும் நிறையவே இருக்கிறார்கள். அவர்களைப் பாருங்கள்! உங்கள் உறவுக்காரப் பெண்ணுக்கு ஒரு அவலம் நேர்ந்தது என்பதற்காக ஒட்டு மொத்த ஆண்களும் இப்படித்தான் என்று முத்திரை குத்தும் அதிகாரம் உங்களுக்கு யார் அளித்தது.

உங்கள் உறவுக்காரப் பெண் உண்மையிலேயே குணவதியா என்பதை அவரின் கணவரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் குணவதி என்று நீங்கள் கூறக் கூடாது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்களின் அவல நிலை

Post by முரளிராஜா on Sun Mar 27, 2011 5:04 pm

அருமையான பதில் சிவா
நன்றி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: பெண்களின் அவல நிலை

Post by ஹாசிம் on Sun Mar 27, 2011 6:01 pm

இந்த விடயத்தில் திருமணமுடிக்கு முன்னர் அந்தப்பெண் சில முன்ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் அதாவது தனக்கொரு பிள்ளை இருக்கிறது வருகின்ற கணவனால் தன்குழந்தைக்கு ஆபத்து இருக்கிறதா என்பதை புதிய கணவர் பக்கத்தினை ஆராய்ந்த பின்னர் திருமணம் செய்திருக்க வேண்டும்
கணவர் தனக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில் தன் மனைவியின் குழந்தையினை ஒதுக்குதல் முறையாகாது நல்ல உள்ளத்துடன் இரு குழந்தையினையும் நோக்க வேண்டும்

இவர்களுக்கிடையில் அவஸ்தைப்படுவது குழந்தைகளே....
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: பெண்களின் அவல நிலை

Post by Manik on Sun Mar 27, 2011 6:04 pm

கரெக்டா சொன்னீங்க ஹாசிம் குழந்தைகளின் பாடு திண்டாட்டம் தான்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பெண்களின் அவல நிலை

Post by உதயசுதா on Sun Mar 27, 2011 6:17 pm

@சிவா wrote:///பெண்ணை சந்தேகப்படுவது, கொடுமைப்படுத்துவது, ஆதிக்கம் செலுத்துவது இதெல்லாம் என்னைப் பொறுத்த வரையில் இன்னும் மாறவில்லை...///

பொதுப்படையாக ஆண்கள் குறித்த இந்தக் கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்! ஏதோ ஒரு ஆண் அநீதி இழைத்தான் என்பதற்காக அனைவரும் இதே ரகம்தான் எனக் குற்றம் சாட்டுவது எப்படிப் பொருந்தும். ஒரு சில பெண்களை வைத்து ஆண்கள் பெண்கள் அனைவரும் இப்படிப்பட்டவர்கள்தான் எனக் கருதினால் எந்தப் பெண்ணும் வெளியில் நடமாடவே முடியாதே!

அன்பு நிறைந்த ஆண்களும் பெண்களும் நிறையவே இருக்கிறார்கள். அவர்களைப் பாருங்கள்! உங்கள் உறவுக்காரப் பெண்ணுக்கு ஒரு அவலம் நேர்ந்தது என்பதற்காக ஒட்டு மொத்த ஆண்களும் இப்படித்தான் என்று முத்திரை குத்தும் அதிகாரம் உங்களுக்கு யார் அளித்தது.

உங்கள் உறவுக்காரப் பெண் உண்மையிலேயே குணவதியா என்பதை அவரின் கணவரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் குணவதி என்று நீங்கள் கூறக் கூடாது!
சிவா இது நான் வாரமலரில் படித்தது.ஆனால் இதில் கூறி இருக்கும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்று சொல்ல முடியாதே.ஒரு பெண் ஆணுக்கு இரண்டாம் தாரமாக போகிறார்,அவர் கணவரது குழந்தைகளை வளர்க்க முடியாது என்று சொல்லிவிட்டால் கணவரது நிலை என்ன? தனக்கும்,இன்னொரு பெண்ணுக்கும் பிறந்த குழந்தைகளை அடுத்து தனக்கு வரும் மனைவி பார்த்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் ஆணின் மனம் தன் இரண்டாவது மனைவி குழந்தைகளை வளர்க்க முன் வராதது ஏன்?
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பெண்களின் அவல நிலை

Post by Manik on Sun Mar 27, 2011 6:21 pm

என்னதான் இருந்தாலும் அது நமக்கு பிறக்கலைல அப்படின்னு ஒரு மன உறுத்தல் தான் அக்கா....... வெளிப்படையா சொல்லப்போனா சுயநலக்காரர்கள்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பெண்களின் அவல நிலை

Post by சிவா on Sun Mar 27, 2011 6:22 pm

நான் இங்கு குறிப்பிட்டுள்ள கருத்து, இந்தக் கட்டுரை குறித்தது அல்ல சுதா! மேலே நான் சுட்டிக் காட்டியுள்ள வரிகளுக்கு மட்டும்தான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்களின் அவல நிலை

Post by Aathira on Sun Mar 27, 2011 6:42 pm

@Manik wrote:என்னதான் இருந்தாலும் அது நமக்கு பிறக்கலைல அப்படின்னு ஒரு மன உறுத்தல் தான் அக்கா....... வெளிப்படையா சொல்லப்போனா சுயநலக்காரர்கள்
அந்த மன உறுத்தல் பெண்களுக்கும் இருந்தால்??????????????????????????????????????????????????


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பெண்களின் அவல நிலை

Post by Manik on Sun Mar 27, 2011 6:45 pm

இப்ப நான் சொன்னது பெண்களுக்குத்தான் அக்கா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பெண்களின் அவல நிலை

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Sun Mar 27, 2011 7:05 pm

மறுமணம் என்பது இருவரின் வாழ்விலும்
அன்பையும் அவர்களை சார்ந்து உள்ளோர்களையும்
ஒரு சேர அணைத்து பாதுகாத்து நிலைதடுமாறாமல்
வாழ்வதுதான் முறையான வாழ்க்கை...இங்கே...
அந்த விஷயம் இல்லாதபோது..
ஏன் இந்த மறுமணம்...? புரிதல் இல்லாத
இந்த வாழ்விற்கு பதிலாக தன்னம்பிக்கையோடு
தனித்து மாமியாருக்கு மகளாய் வாழ்வதே..மேல்..


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Sun Mar 27, 2011 8:14 pm; edited 1 time in total
avatar
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3208
மதிப்பீடுகள் : 108

View user profile http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

Re: பெண்களின் அவல நிலை

Post by Manik on Sun Mar 27, 2011 8:08 pm

நீங்க சொல்றது சரிதான் நண்பா யார் மாமியார் கூட ஒத்துமையா இருக்காங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பெண்களின் அவல நிலை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum