ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 5 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 5 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 5 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

+18
confusious man
kirikasan
தேனி சூர்யாபாஸ்கரன்
மஞ்சுபாஷிணி
கா.ந.கல்யாணசுந்தரம்
ஸ்ரீமதி வேலன்
பாலாஜி
சிவா
Manik
ஹாசிம்
உதயசுதா
Tamilzhan
அருண்
Aathira
ரபீக்
mohan-தாஸ்
ANTHAPPAARVAI
கலைவேந்தன்
22 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 5 Empty ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by கலைவேந்தன் Sun Mar 27, 2011 9:56 pm

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரைப் பேருள்ளங்களே..

இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக இந்த ஈகரை கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.

பரிசுத்தொகை விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்

மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்



கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் :

1. காதல்
2. சமுதாயம்
3, அரசியல்


கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 31 மே 2011

போட்டிக்கான விதிமுறைகள்:

1.ஈகரை உறுப்பினர்களாகி குறைந்த பட்சம் 100 பதிவுகள் பதிவிட்டவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.
2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது.
மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள்த் தடை இல்லை.
3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் மூன்று தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் மூன்று கவிதைகள் வரை அனுப்ப இயலும்.
4. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்துவேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.
5. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிசிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.
6. கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 7 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.
7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
8. புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

கவிதைகள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி விரைவில் அறிவிக்கப்படும்.

நடுவர்கள் குழு :

1. ஆதிரா
2. மஞ்சு பாஷிணி
3.கலை


விதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு.

ஈகரை கவிஞர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்..!


Last edited by கலை on Thu Mar 31, 2011 12:43 am; edited 2 times in total



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down


ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 5 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by சிவா Mon Apr 04, 2011 8:21 am

தமிழில் எழுத கீழ்கண்ட சுட்டிகளில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தவும்.

http://www.eegarai.net/t30111-i-want-to-type-n-tamil#296352

http://tamil.eegarai.info/

http://google.eegarai.info/


ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 5 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by confusious man Mon Apr 04, 2011 8:40 am

nan imagea post panna mudiyuma
nan type pana try panuran
ungal udaviku miga nandri
confusious man
confusious man
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 03/04/2011

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 5 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by சிவா Mon Apr 04, 2011 8:46 am

போட்டிக்கான கவிதைகளை அனுப்பும் முன் 100 பதிவுகளை நீங்கள் பதிய வேண்டும்! அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்!


ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 5 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by confusious man Mon Apr 04, 2011 9:57 am

என்ற பதிந்து விடுகிரன்
confusious man
confusious man
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 03/04/2011

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 5 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by நட்புடன் Sun Jun 26, 2011 10:55 pm

மஞ்சு இவ்ளோ டிப்ஸ் குடுக்கறீங்க அப்டியே பெரிய மனசு பண்ணி அந்த வெற்றிக் கவிதையையும் குடுத்திருங்களேன் - நம்ம ஒரு டீல் போட்டுக்கலாம் - நீங்களோ ஜட்ஜு நானோ தருமி - இல்லேன்னு சொல்லி கருமீன்னு ப்ரூவ் பண்ணிடாதீங்க.... ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 5 403484

நமது கவிஞர்களுக்கு நல்ல ஊக்கம் தரும் முயற்ச்சி - வாழ்த்துக்கள்.


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 5 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 11:01 pm

பிச்சுப்புடுவேன் பிச்சு...... ஒழுங்கா இன்னும் ரெண்டு பதிவுகள் இருக்கு அதை போட்டு முடிச்சிட்டு நல்ல பிள்ளையா கவிதை போட்டிக்கு கவிதை அனுப்புங்க.. இல்லன்னா தொலைச்சிருவேன் தொலைச்சு... பைத்தியம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 5 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by நட்புடன் Sun Jun 26, 2011 11:15 pm

மஞ்சுபாஷிணி wrote:பிச்சுப்புடுவேன் பிச்சு...... ஒழுங்கா இன்னும் ரெண்டு பதிவுகள் இருக்கு அதை போட்டு முடிச்சிட்டு நல்ல பிள்ளையா கவிதை போட்டிக்கு கவிதை அனுப்புங்க.. இல்லன்னா தொலைச்சிருவேன் தொலைச்சு... ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 5 865843

அய்யய்யோ பயந்து வருதே... ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 5 67637

சிவாகிட்ட டீல் போடலான்னா அவரே பரிச அடிக்கறதுக்கு பிளான் போட்டுட்டாரு... அதிர்ச்சி

பயபுள்ளக ஒன்னயும் நம்ப முடியல... புன்னகை
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 5 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 11:17 pm

என்ன பிரபஞ்சம் இங்க பேசிக்கிட்டு???? என்ன பயம்??

அதெல்லாம் கவிதை எழுத ஆரம்பிச்சால் சூப்பரா எழுத வரும்... ஒழுங்கா இன்னிக்குள்ள கவிதை எழுதி அனுப்புங்க போட்டிக்கு.. சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 5 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by puthuvaipraba Mon Jun 27, 2011 12:35 am

கவிதை போட்டிக்கான கடைசி தேதிய மேலும் நீட்டிக்க மாட்டீங்க இல்ல ? வேண்டாம் பிளீஸ் . . . .!
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 5 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 27, 2011 12:42 am

ஹுஹும் நீட்டிக்கவே மாட்டோம்பா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 5 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» 46000 ஓட்டு வித்தியாசத்தில் ஈகரை சிவா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஈகரை முதல்வராக...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum