ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முத்துராஜ் Today at 9:14 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm

» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

மங்கையும் மனைவியும்

View previous topic View next topic Go down

மங்கையும் மனைவியும்

Post by Aathira on Mon Mar 28, 2011 1:04 am



மங்கை

என்ற காரணத்தால்
இந்திரனின்
உள்ளச்சிறையில்
அகப்பட்டு
கல்லான
அகலிகைக்கு
உயிர் தந்து
கடவுளானான்!

மனைவி
என்ற காரணத்தால்
இராவணனின்
இல்லச்சிறையில்
அகப்பட்ட
உயிர்ப்பாவை
மைதிலியை
உயிரோடு எரியூட்டி
கல்லாகினான்.


ஆதிரா.


Last edited by Aathira on Mon Mar 28, 2011 2:50 am; edited 2 times in total

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10865
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: மங்கையும் மனைவியும்

Post by mohan-தாஸ் on Mon Mar 28, 2011 1:09 am


mohan-தாஸ்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38

Back to top Go down

Re: மங்கையும் மனைவியும்

Post by Aathira on Mon Mar 28, 2011 2:48 am

நன்றி தாஸ்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10865
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: மங்கையும் மனைவியும்

Post by varsha on Mon Mar 28, 2011 6:12 am


varsha
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 791
வசிப்பிடம்: USA
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 32

Back to top Go down

Re: மங்கையும் மனைவியும்

Post by கலைவேந்தன் on Mon Mar 28, 2011 9:56 am

என்ன அருமையான முரண்பாடு.. சூப்பருங்க

நாம் இதிகாசத்தில் கண்ட மிகப்பெரிய பரிகாசம் இது.. அதை பலரும் பலவிதமாக கையாண்டுள்ளார்கள்.. ஆனால் சிறப்புக் கவியின் பார்வையே அலாதி தான்.. மனமார்ந்த பாராட்டுக்கள் ஆதிரா..!
அன்பு மலர்

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: மங்கையும் மனைவியும்

Post by தமிழ்ப்ரியன் விஜி on Mon Mar 28, 2011 10:03 am

மங்கை மற்றும் மனைவி முரண்பாடு சுட்டும் கவிதை
அருமை அக்கா ...

தமிழ்ப்ரியன் விஜி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1500
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 26/06/2009
மதிப்பீடு: 84

http://www.eegarai.com

Back to top Go down

Re: மங்கையும் மனைவியும்

Post by Aathira on Mon Mar 28, 2011 6:31 pm

நன்றி வர்ஷா..

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10865
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: மங்கையும் மனைவியும்

Post by Aathira on Mon Mar 28, 2011 6:32 pm

கலை wrote:என்ன அருமையான முரண்பாடு..

நாம் இதிகாசத்தில் கண்ட மிகப்பெரிய பரிகாசம் இது.. அதை பலரும் பலவிதமாக கையாண்டுள்ளார்கள்.. ஆனால் சிறப்புக் கவியின் பார்வையே அலாதி தான்.. மனமார்ந்த பாராட்டுக்கள் ஆதிரா..!

சும்மா வெளாட்டுக்கு... பாராட்டுக்கு நன்றி கலை.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10865
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: மங்கையும் மனைவியும்

Post by Aathira on Mon Mar 28, 2011 6:45 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:மங்கை மற்றும் மனைவி முரண்பாடு சுட்டும் கவிதை
அருமை அக்கா ...

மிக்க நன்றி தமிழ்ப்ரியன்..

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10865
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: மங்கையும் மனைவியும்

Post by மஞ்சுபாஷிணி on Mon Mar 28, 2011 7:08 pm

Aathira wrote:

மங்கை

என்ற காரணத்தால்
இந்திரனின்
உள்ளச்சிறையில்
அகப்பட்டு
கல்லான
அகலிகைக்கு
உயிர் தந்து
கடவுளானான்!

மனைவி
என்ற காரணத்தால்
இராவணனின்
இல்லச்சிறையில்
அகப்பட்ட
உயிர்ப்பாவை
மைதிலியை
உயிரோடு எரியூட்டி
கல்லாகினான்.


ஆதிரா.


பெண்களின் நிலையை இதை விட அற்புதமாய் இயற்றவே முடியாது பானு.... எத்தனை அருமையான சிந்தனை உங்களுக்கு..... அன்பு வாழ்த்துக்கள்பா... சூப்பருங்க

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: மங்கையும் மனைவியும்

Post by Aathira on Mon Mar 28, 2011 7:15 pm

மஞ்சு பொதுவாக ஆண்களின் நிலை. யாரோ ஒருத்திக்கு ஓடிஓடி உதவுவார்கள்.. தன் பெரிய தவறுகளையும் சாதாரனமாக எடுத்துக்கொள்ளுவார்கள். தன் மனைவியைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள்....சிறு தவறுகளையும் கண்டு கொல்லுவார்கள்.
இராமன் மட்டும் என்ன விதி விலக்கா? ஈகரை உறவுகள் (ஆண்கள்) என்னை மன்னிக்கவும்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10865
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: மங்கையும் மனைவியும்

Post by கலைவேந்தன் on Mon Mar 28, 2011 7:35 pm

Aathira wrote:மஞ்சு பொதுவாக ஆண்களின் நிலை. யாரோ ஒருத்திக்கு ஓடிஓடி உதவுவார்கள்.. தன் பெரிய தவறுகளையும் சாதாரனமாக எடுத்துக்கொள்ளுவார்கள். தன் மனைவியைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள்....சிறு தவறுகளையும் கண்டு கொல்லுவார்கள்.
இராமன் மட்டும் என்ன விதி விலக்கா? ஈகரை உறவுகள் (ஆண்கள்) என்னை மன்னிக்கவும்.


நான் இந்த குறிப்பிட்ட பதிவை மட்டும் வாசிக்கவே இல்லை.. அய்யோ, நான் இல்லை

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: மங்கையும் மனைவியும்

Post by Aathira on Mon Mar 28, 2011 9:44 pm

கலை wrote:
Aathira wrote:மஞ்சு பொதுவாக ஆண்களின் நிலை. யாரோ ஒருத்திக்கு ஓடிஓடி உதவுவார்கள்.. தன் பெரிய தவறுகளையும் சாதாரனமாக எடுத்துக்கொள்ளுவார்கள். தன் மனைவியைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள்....சிறு தவறுகளையும் கண்டு கொல்லுவார்கள்.
இராமன் மட்டும் என்ன விதி விலக்கா? ஈகரை உறவுகள் (ஆண்கள்) என்னை மன்னிக்கவும்.


நான் இந்த குறிப்பிட்ட பதிவை மட்டும் வாசிக்கவே இல்லை..

அப்படியெல்லாம் ஓட விட மாட்டோம்.. பார்த்துவிட்டுத்தான் போகவேண்டும்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10865
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: மங்கையும் மனைவியும்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Mon Mar 28, 2011 10:31 pm

எல்லாம் தெரிந்தவன் அவன்.
அவனின்றி ஒரு அணுவும் அசையா நிலையில்
அவன் இசைந்து செய்த செயலல்ல..அது..
அனைவருக்கும் உண்டான சந்தேக தீயை
தீய்ந்து போக உண்டான மாயை நாடகம் இது..


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்


தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3208
வசிப்பிடம்: அன்புள்ளம் (உங்கள் மனது )
சேர்ந்தது: 09/06/2010
மதிப்பீடு: 105

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum