ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

தெரிஞ்சதும் தெரியாததும்
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஐஸ் ஒன்றும் உலக அழகி எல்லாம் கிடையாது: ஹ்யூ ஜாக்மேன்

View previous topic View next topic Go down

ஐஸ் ஒன்றும் உலக அழகி எல்லாம் கிடையாது: ஹ்யூ ஜாக்மேன்

Post by md.thamim on Mon Mar 28, 2011 2:02 am

ஐஸ்வர்யா ராய் அழகி தான். ஆனால் உலக அழகி ஒன்றும் கிடையாது என்று ஹாலிவுட் நடிகர் ஹ்யூ ஜாக்மேன் அதிரடியாக கூறியுள்ளார்.
மும்பையில் எப்ஐசிசி அமைப்பின் 3 நாள் மாநாடு நடந்தது. இதில் ஜாக்மேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரை வரவேற்ற நடிகை ஐஸ்வர்யா ராய், அழகிய விநாயகர் சிலையை பரிசாக கொடுத்தார்.
ஆனால் நிகழ்ச்சியில் பேசிய ஜாக்மேனோ, ஐஸ்வர்யாவை அழகியே அல்ல என்று கூறி அதிரடித்தார்.
ஐஸ்வர்யா குறித்து ஜாக்மேன் கூறுகையில்,
உலகத்திலேயே அழகான பெண் உங்களை வரவேற்பார் என்று கூறினார்கள். உடனே
என்ககு ஒரே மகிழ்ச்சி. ஏனென்றால் அந்த உலக அழகி எனது மனைவி டெபோரா (அட்ரா,
அட்ரா அட்ரா சக்கை!) என்று நினைத்தேன். கடைசியில் பார்த்தால் அது
ஐஸ்வர்யா ராய்.
ஐஸ்வர்யா அழகு தான். ஆனால் உலகத்திலேயே அழகான பெண்ணல்ல. என்னைப் பொருத்தவரையில் என் மனைவி டெபோரா தான் மிகவும் அழகான பெண் என்றார்.

ஐஸ்வர்யா ராய் பேசுகையில்,

நான் ஹ்யூ ஜாக்மேனை இந்தியாவுக்கு வரவேற்கிறேன். சினிமாத்துறையில் உள்ள
அழகான மற்றும் திறமையான நடிகர்களில் ஜாக்மேனும் ஒருவர். இந்தியர்கள்
சார்பில் அவரை நான் இந்தியாவுக்கு வரவேற்கிறேன் எனறார் ஐஸ்.

விழாவில் ஷாருக் கானும் கலந்து கொண்டார்.
ஐஸ்வர்யாவைப் பார்த்து பலரும் ஜொள்ளு விடும் சமயத்தில், ஜாக்மேன்
மட்டும் இப்படி லொள்ளாக பேசியது அனைவரையும் சலசலப்பில் ஆழ்த்தியுள்ளது.
இருந்தாலும் தனது மனைவிதான் மிகப் பெரிய அழகி என்று கூறிய அவரது
கண்ணியத்தைப் பாராட்டியே தீர வேண்டும்

நன்றி : 123 தமிழ் சினிமா
avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: ஐஸ் ஒன்றும் உலக அழகி எல்லாம் கிடையாது: ஹ்யூ ஜாக்மேன்

Post by கலைவேந்தன் on Mon Mar 28, 2011 10:05 am

பாராட்டுக்குரியவர்.. அதுமட்டுமல்ல... புத்திசாலியும் கூட... வீட்டில் அடிவாங்காமல் தப்பித்துவிட்டாரே..

- உண்மை சொல்லி அடிவாங்குபவன் புன்னகை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஐஸ் ஒன்றும் உலக அழகி எல்லாம் கிடையாது: ஹ்யூ ஜாக்மேன்

Post by ரபீக் on Mon Mar 28, 2011 10:08 am

உண்மைதானே !!!!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஐஸ் ஒன்றும் உலக அழகி எல்லாம் கிடையாது: ஹ்யூ ஜாக்மேன்

Post by அசுரன் on Mon Mar 28, 2011 11:34 am

கலை wrote:பாராட்டுக்குரியவர்.. அதுமட்டுமல்ல... புத்திசாலியும் கூட... வீட்டில் அடிவாங்காமல் தப்பித்துவிட்டாரே..

- உண்மை சொல்லி அடிவாங்குபவன் புன்னகை
மகிழ்ச்சி மகிழ்ச்சி உண்மை தான் இவரை போல நாமளும் சூதகமா நடந்துக்கனும் சியர்ஸ்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ஐஸ் ஒன்றும் உலக அழகி எல்லாம் கிடையாது: ஹ்யூ ஜாக்மேன்

Post by முரளிராஜா on Mon Mar 28, 2011 11:43 am

ரொம்ப புத்திசாலித்தனமா பேசியுள்ளார் சிரி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ஐஸ் ஒன்றும் உலக அழகி எல்லாம் கிடையாது: ஹ்யூ ஜாக்மேன்

Post by உதயசுதா on Mon Mar 28, 2011 11:47 am

இது மாதிரியே எல்லா ஆண்களும் தான் மனைவிய நினைத்தால் பிரச்சினைக்கு இடம் ஏது?
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஐஸ் ஒன்றும் உலக அழகி எல்லாம் கிடையாது: ஹ்யூ ஜாக்மேன்

Post by ரபீக் on Mon Mar 28, 2011 11:49 am

@உதயசுதா wrote:இது மாதிரியே எல்லா ஆண்களும் தான் மனைவிய நினைத்தால் பிரச்சினைக்கு இடம் ஏது?

அப்படி இருக்கணும்னுதான் தோணுது ,,ஆனாலும் உண்மையை சொல்லவேண்டிய நிர்பந்தம் வருகிறது என்று மாமா அடிக்கடி கூறுவார் அக்கா !!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஐஸ் ஒன்றும் உலக அழகி எல்லாம் கிடையாது: ஹ்யூ ஜாக்மேன்

Post by அசுரன் on Mon Mar 28, 2011 11:51 am

ஆஹா குருவிக்கூட்டுக்கு குண்டு வைக்க பார்க்குறாங்களே! நடனம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ஐஸ் ஒன்றும் உலக அழகி எல்லாம் கிடையாது: ஹ்யூ ஜாக்மேன்

Post by உதயசுதா on Mon Mar 28, 2011 11:52 am

@ரபீக் wrote:
@உதயசுதா wrote:இது மாதிரியே எல்லா ஆண்களும் தான் மனைவிய நினைத்தால் பிரச்சினைக்கு இடம் ஏது?

அப்படி இருக்கணும்னுதான் தோணுது ,,ஆனாலும் உண்மையை சொல்லவேண்டிய நிர்பந்தம் வருகிறது என்று மாமா அடிக்கடி கூறுவார் அக்கா !!
நாங்களும் உண்மையா சொன்னா நீங்க நிமிர்ந்து கூட பார்க்க முடியாது. சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஐஸ் ஒன்றும் உலக அழகி எல்லாம் கிடையாது: ஹ்யூ ஜாக்மேன்

Post by அசுரன் on Mon Mar 28, 2011 11:54 am

நல்லா குடுக்குறாங்கய்யா ரிப்பீட்டு! சபாஜ் உதயசுதா!
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ஐஸ் ஒன்றும் உலக அழகி எல்லாம் கிடையாது: ஹ்யூ ஜாக்மேன்

Post by ரபீக் on Mon Mar 28, 2011 11:55 am

@உதயசுதா wrote:
@ரபீக் wrote:
@உதயசுதா wrote:இது மாதிரியே எல்லா ஆண்களும் தான் மனைவிய நினைத்தால் பிரச்சினைக்கு இடம் ஏது?

அப்படி இருக்கணும்னுதான் தோணுது ,,ஆனாலும் உண்மையை சொல்லவேண்டிய நிர்பந்தம் வருகிறது என்று மாமா அடிக்கடி கூறுவார் அக்கா !!
நாங்களும் உண்மையா சொன்னா நீங்க நிமிர்ந்து கூட பார்க்க முடியாது. சிரி சிரி சிரி சிரி சிரி

முதுகுள கொஞ்சம் சதைப்பிடிப்பு காரணமா இப்போது நிமிர்ந்து பார்க்க முடியல அக்கா
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஐஸ் ஒன்றும் உலக அழகி எல்லாம் கிடையாது: ஹ்யூ ஜாக்மேன்

Post by முரளிராஜா on Mon Mar 28, 2011 11:57 am

@ரபீக் wrote:
@உதயசுதா wrote:
@ரபீக் wrote:
@உதயசுதா wrote:இது மாதிரியே எல்லா ஆண்களும் தான் மனைவிய நினைத்தால் பிரச்சினைக்கு இடம் ஏது?

அப்படி இருக்கணும்னுதான் தோணுது ,,ஆனாலும் உண்மையை சொல்லவேண்டிய நிர்பந்தம் வருகிறது என்று மாமா அடிக்கடி கூறுவார் அக்கா !!
நாங்களும் உண்மையா சொன்னா நீங்க நிமிர்ந்து கூட பார்க்க முடியாது. சிரி சிரி சிரி சிரி சிரி

முதுகுள கொஞ்சம் சதைப்பிடிப்பு காரணமா இப்போது நிமிர்ந்து பார்க்க முடியல அக்கா

பின்வாங்கறதுனு சொல்லுவாங்களே அது இதுதானா
பயம் வந்த மாதிரி தெரியுது சிரி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ஐஸ் ஒன்றும் உலக அழகி எல்லாம் கிடையாது: ஹ்யூ ஜாக்மேன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum