ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முத்துராஜ் Today at 9:14 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm

» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஆழியின் அலைகளென.....

View previous topic View next topic Go down

ஆழியின் அலைகளென.....

Post by Aathira on Mon Mar 28, 2011 10:29 am

ஆழியின் அலைகளென....






முட்டி மோதி
என் இதயக் கரையை
பலவீனமாக்கி இருக்கிறது
எதற்கும் அஞ்சாத
ஆழியின் அலைகளாய்
உன் நினைவுகள்

என்று வரும்
ஆழியின்
அடங்கா குமுறல்
என்று அஞ்சும் கரையோர
மகளாய் நான் இல்லை

இதயச் சுனாமி
எழும்நாளை எதிர்நோக்கி
அடியோடு
உன் நினைவுச்சாகரத்தில்
மூழ்கிவிடத் தயாராக!

க்டல் வள்ளலாய்
கடையெழு வள்ளலாய்
நித்தமும் உடல் கூட்டில்
உன் இதழ்சிப்பி பிரசவித்த
நித்திலத்தை
நெஞ்சகத்தில் சுமந்தபடி...


ஆதிரா.


Last edited by Aathira on Tue Mar 29, 2011 10:28 pm; edited 2 times in total

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10865
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: ஆழியின் அலைகளென.....

Post by கலைவேந்தன் on Mon Mar 28, 2011 10:34 am

இதயச் சுனாமி
எழும்நாளை எதிர்நோக்கி
அடியோடு
உன் நினைவுச்சாகரத்தில்
மூழ்கிவிடத் தயாராக!


அருமையான வரிகள்.. காலம் நம்மைக்கட்டிப்போட்டுவிட்டாலும் கரைகடந்த உணர்வுகள் கரையோரத்தில் நின்று தாலாட்டும் பொழுதுகளை ந்மக்கு வழங்கியே நிற்கின்றன..

அற்புதமான படைப்பு ஆதிரா...பாராட்டுகக்ள்..! சூப்பருங்க

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஆழியின் அலைகளென.....

Post by தமிழ்ப்ரியன் விஜி on Mon Mar 28, 2011 10:37 am

அருமையான வரிகள் .........நன்றி அக்கா ...

தமிழ்ப்ரியன் விஜி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1500
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 26/06/2009
மதிப்பீடு: 84

http://www.eegarai.com

Back to top Go down

Re: ஆழியின் அலைகளென.....

Post by Aathira on Mon Mar 28, 2011 6:36 pm

கலை wrote:
இதயச் சுனாமி
எழும்நாளை எதிர்நோக்கி
அடியோடு
உன் நினைவுச்சாகரத்தில்
மூழ்கிவிடத் தயாராக!


அருமையான வரிகள்.. காலம் நம்மைக்கட்டிப்போட்டுவிட்டாலும் கரைகடந்த உணர்வுகள் கரையோரத்தில் நின்று தாலாட்டும் பொழுதுகளை ந்மக்கு வழங்கியே நிற்கின்றன..


ஆம்.. அவை மெல்ல அசைபோட... சூடாகக் கண்ணீர் விட...என்று சுகமாக....என்றும்.... நன்றி கலை.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10865
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: ஆழியின் அலைகளென.....

Post by மஞ்சுபாஷிணி on Mon Mar 28, 2011 6:41 pm

நினைவுகள் என்றும் தனிமையில் நமக்கு துணை நிற்பவை....
உயிர் காக்கும் பொக்கிஷ பெட்டகமாய் நம்மை ஆறுதல் படுத்துபவை.....

அருமையான அற்புதமான வரிகளில் எங்களை கட்டிப்போட்ட அன்பு பானுவுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா...

கல்ஃப் மார்ட் போனால் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்ல நம்ம பானுவோட படைப்பு எங்கேன்னு தேடி படிப்பேனாக்கும்.... எமனை பார்த்து சிரிச்சுக்கலாம் ஆர்ட்டிகிள் படு ஜோர்பா... இங்கயும் அந்த கட்டுரை நீங்க பகிர்ந்தீங்க..... அருமை பானூ... முத்தம்

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: ஆழியின் அலைகளென.....

Post by Manik on Mon Mar 28, 2011 6:42 pm

அருமையான கவிதை அக்கா.... ரொம்ப நல்லா இருக்கு

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: ஆழியின் அலைகளென.....

Post by அருண் on Mon Mar 28, 2011 6:49 pm

நம்மோட நினவுகளை அழகிய வரிகளில் வார்த்து இருக்கீங்க அக்கா அருமை! மகிழ்ச்சி



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: ஆழியின் அலைகளென.....

Post by Aathira on Mon Mar 28, 2011 6:59 pm

மஞ்சுபாஷிணி wrote:நினைவுகள் என்றும் தனிமையில் நமக்கு துணை நிற்பவை....
உயிர் காக்கும் பொக்கிஷ பெட்டகமாய் நம்மை ஆறுதல் படுத்துபவை.....

அருமையான அற்புதமான வரிகளில் எங்களை கட்டிப்போட்ட அன்பு பானுவுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா...

கல்ஃப் மார்ட் போனால் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்ல நம்ம பானுவோட படைப்பு எங்கேன்னு தேடி படிப்பேனாக்கும்.... எமனை பார்த்து சிரிச்சுக்கலாம் ஆர்ட்டிகிள் படு ஜோர்பா... இங்கயும் அந்த கட்டுரை நீங்க பகிர்ந்தீங்க..... அருமை பானூ...



உண்மையா உங்க அன்புக்கு ஒரு அளவே இல்லையா மஞ்சு? எங்க வீட்ல கூட ஒருவரும் குமுதம் ஹெல்த் வாங்கிப் படிப்பது கிடையாது. நீங்க.. எங்கேயோ இருந்து கொண்டு..கண்ணீர் வருகிறது மஞ்சு.. தோழியாக இருப்பதற்கு மிக்க நன்றி..

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10865
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: ஆழியின் அலைகளென.....

Post by ஹாசிம் on Mon Mar 28, 2011 7:25 pm

சுனாமிகண்டு உலகமே வெருண்டோட
இச்சுனாமிக்காய் ஒர்உள்ளம் ஏங்குகிறதே.....


அக்கா அருமை


நேசமுடன் ஹாசிம்

சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 12718
வசிப்பிடம்: Qatar(இலங்கை)
சேர்ந்தது: 16/03/2010
மதிப்பீடு: 204

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: ஆழியின் அலைகளென.....

Post by கலைவேந்தன் on Mon Mar 28, 2011 9:56 pm

Aathira wrote:
மஞ்சுபாஷிணி wrote:நினைவுகள் என்றும் தனிமையில் நமக்கு துணை நிற்பவை....
உயிர் காக்கும் பொக்கிஷ பெட்டகமாய் நம்மை ஆறுதல் படுத்துபவை.....

அருமையான அற்புதமான வரிகளில் எங்களை கட்டிப்போட்ட அன்பு பானுவுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா...

கல்ஃப் மார்ட் போனால் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்ல நம்ம பானுவோட படைப்பு எங்கேன்னு தேடி படிப்பேனாக்கும்.... எமனை பார்த்து சிரிச்சுக்கலாம் ஆர்ட்டிகிள் படு ஜோர்பா... இங்கயும் அந்த கட்டுரை நீங்க பகிர்ந்தீங்க..... அருமை பானூ...



உண்மையா உங்க அன்புக்கு ஒரு அளவே இல்லையா மஞ்சு? எங்க வீட்ல கூட ஒருவரும் குமுதம் ஹெல்த் வாங்கிப் படிப்பது கிடையாது. நீங்க.. எங்கேயோ இருந்து கொண்டு..கண்ணீர் வருகிறது மஞ்சு.. தோழியாக இருப்பதற்கு மிக்க நன்றி..


இங்கே தில்லியில் குமுதம் ஹெல்த் கிடைப்பதில்லை... நாங்களும் தேடி சலிச்சுட்டோமுல்ல..? அதுக்காக வாவது எங்களுக்காகவும் கண்ணீர் விடுறது.. அழுகை

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஆழியின் அலைகளென.....

Post by Aathira on Sun Aug 21, 2011 12:56 pm

ஹாசிம் wrote:சுனாமிகண்டு உலகமே வெருண்டோட
இச்சுனாமிக்காய் ஒர்உள்ளம் ஏங்குகிறதே.....


அக்கா அருமை

மிக்வும் நன்றி ஹாசிம். தாமதமான நன்றி நவிலல். மன்னிக்கவும்,

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10865
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: ஆழியின் அலைகளென.....

Post by முகம்மது ஃபரீத் on Sun Aug 21, 2011 12:59 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி

முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum