ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 M.Jagadeesan

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 SK

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 krishnanramadurai

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 ayyasamy ram

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திலகமிடுவதின் அவசியம் என்ன?

View previous topic View next topic Go down

திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by பிளேடு பக்கிரி on Mon Mar 28, 2011 6:25 pm

[color=brown]திலகமிடுவது ஆத்மீக முன்னேற்றத்தின் சின்னம் என்பது பொது கருத்து.
பரமேஸ்வரனின் நெற்றிக்கண்ணாக அமையும் பாகத்தில் தான் பொதுவாக பொட்டு வைக்கும் வழக்கம். குங்குமம், சந்தனம், திருநீர் என்பவை பொதுவாக திலகமிட பயன்படுதுகின்றனர்.

இந்து மத விசுவாசத்தின் பாகமாக திலகமிடுவதை கருதி வருகின்றனர். என்றாலும் இது மத விசுவாசத்துடன் சம்பந்தம் படாமலேயே ஒரு நபரில் நிச்சயமாக செல்வாக்கு செலுத்தவல்லது.
மனித உடலின் ஐந்தாவது திறன் மையமான நெற்றியின் மத்தியிலே பொட்டு வைப்பது வழக்கம். இந்த மையத்தில் பார்வையை பதிய வைத்தே தன்வயபடுத்தி மயங்க வைப்பது.

இம்மையத்தில் குங்குமம் அணியும் போது சூரியனின் கதிர்களில் அடங்கியிருக்கும் மருத்துவக்குணங்களை உறிஞ்சி எடுத்து மூளைக்குள் செலுத்தி விடுகின்றது.
பிரம்ம முகூர்த்ததில் சந்தனமும், விடியற்காலையில் குங்குமமும், மாலை பொழுதில் திருநீறும் அணிவது நரம்பு உறுதிக்கும் நோய் நிவாரணத்திர்க்கும் உத்தமம் என்று சூரிய ஒளியையும் மனித உடலையும் சம்பந்த படுத்தி செய்யப்படும் ஆராய்ச்சிகள் வெளிபடுத்தி உள்ளன.

சந்தனமும் விபூதியும் அணிய சில தனிப்பட்ட விதிமுறைகளும் பாரத கலாசாரமும் நம்மை கற்பிக்கிறது..

நெற்றியில் – ஓம் கேசவாயநமக..

கழுத்தில் – ஓம் புருஷோத்தமாய நமக..

இதயத்தில் – ஓம் வைகுண்டாய நமக..

நாபியில் – ஓம் நாராயண நமக..

பின்புறம் – ஓம் பத்மநாபாயா நமக..

இடது பக்கம் – ஓம் விஷ்ணவே நமக..

வலது பக்கம் – ஓம் வாமநாய நமக..

தலை உச்சியில் – ஓம் ஹ்ரிஷிகேசாய நமக..

பின் கழுத்தில் – ஓம் தமோதராய நமக..

என்று நினைவில் கொண்டு சந்தனம் அணிய வேண்டும்.

திருநீரை காலையில் நீரில் குழைத்தும், நடுப்பகலில் சந்தனம் சேர்த்தும் அணிய வேண்டும். மாலையில் உலர்ந்த திருநீரே அணியவும் என்று விதிமுறைகள் உள்ளன.avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by Manik on Mon Mar 28, 2011 6:31 pm

நான் கடந்த 15 வருடமாக திருநீறு மற்றும் குங்குமம் வைத்துக் கொண்டு வருகிறேன் அதற்கான விளக்கத்தை இன்றுதான் அறிகிறேன் நன்றி நண்பா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by அருண் on Mon Mar 28, 2011 6:32 pm

நன்றி நண்பா நல்ல திகவல் கூறியுள்ளீர்கள்! சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by பிளேடு பக்கிரி on Mon Mar 28, 2011 6:45 pm

நன்றி மணி..... அருண் .....avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by மஞ்சுபாஷிணி on Mon Mar 28, 2011 6:46 pm

நெற்றி அழகுற அருமையான பகிர்வு தந்த லக்‌ஷ்மணா அன்பு நன்றிகள்பா...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by Aathira on Mon Mar 28, 2011 6:54 pm

@Manik wrote:நான் கடந்த 15 வருடமாக திருநீறு மற்றும் குங்குமம் வைத்துக் கொண்டு வருகிறேன் அதற்கான விளக்கத்தை இன்றுதான் அறிகிறேன் நன்றி நண்பா
குங்குமப்பொட்டுக் கவுண்டரே... இதெல்லாம் தெரிந்து கொள்வது இல்லையா...eன்னத்தையோ எடுத்து ஏன்னு தெரியாமலேயே நெத்தி நெறய அப்பிக்கரது..... பெரிய ஆண்மீகவாதி மாதிரி,,,,


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by Aathira on Mon Mar 28, 2011 6:55 pm

நல்ல பயனுள்ள தகவல்... கூறிய பி.ப வுக்கு மிக்க நன்றி..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by Manik on Mon Mar 28, 2011 6:58 pm

[quote="Aathira"]
@Manik wrote:நான் கடந்த 15 வருடமாக திருநீறு மற்றும் குங்குமம் வைத்துக் கொண்டு வருகிறேன் அதற்கான விளக்கத்தை இன்றுதான் அறிகிறேன் நன்றி நண்பா
ஏகுஓட்டே

ஆன்மீகவாதி இல்ல அக்கா...... எதோ வச்சுட்டேன் பழகிடுச்சு அவ்ளோதான்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by Aathira on Mon Mar 28, 2011 7:00 pm

[quote="Manik"]
@Aathira wrote:
@Manik wrote:நான் கடந்த 15 வருடமாக திருநீறு மற்றும் குங்குமம் வைத்துக் கொண்டு வருகிறேன் அதற்கான விளக்கத்தை இன்றுதான் அறிகிறேன் நன்றி நண்பா
ஏகுஓட்டே

ஆன்மீகவாதி இல்ல அக்கா...... எதோ வச்சுட்டேன் பழகிடுச்சு அவ்ளோதான்
சரி சரி போகட்டும் விடுங்க.. எங்களுக்கு அப்படியே பார்த்துப் பழகிப் போயிடுச்சு..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by Manik on Mon Mar 28, 2011 7:08 pm

ஹாஹாஹா அதேதான் ஒரு நாள் பொட்டு வைக்கலைனா கூட என்னமோ மாதிரி இருக்கும் முகம்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by பிளேடு பக்கிரி on Mon Mar 28, 2011 8:07 pm

நன்றி மஞ்சுக்கா... அதிராக்காavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by சிவா on Mon Mar 28, 2011 9:07 pm

பயனுள்ள தகவல் நண்பா! இதுபோன்ற தகவல்களை அதிகம் எதிர்பார்க்கிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by பிளேடு பக்கிரி on Mon Mar 28, 2011 9:16 pm

@சிவா wrote:பயனுள்ள தகவல் நண்பா! இதுபோன்ற தகவல்களை அதிகம் எதிர்பார்க்கிறேன்!

கண்டிப்பாக தல.. சிரிavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by T.N.Balasubramanian on Mon Mar 28, 2011 10:30 pm

நல்லதொரு தகவல்.
மேலும், நெற்றியில் 37 வகையான வர்மப் புள்ளிகள் உள்ளன. அதன் மையப் புள்ளியில் குங்குமம், விபூதி, சந்தனம்,ஸ்ரீசரணம் முதலியவை இடுவதன் மூலம் அந்த மையப் புள்ளியை உணர்வூட்டுகிறோம்.அது நேரிடையாக பிட்யூட்டரி நாளமில்லாச் சுரப்பியை தூண்டிவிட்டு நினைவாற்றல்,மூளை வளர்ச்சிப் போன்ற உடலுக்கு அத்யாவஸ்யமான காரியங்களை செவ்வனே செய்கிறது.

நாம் மூதாதையர்கள் செய்வித்த ஒவ்வொரு செயல்களுக்கும் உடலுக்கு நன்மை பயனளிக்கும் விஷயங்கள் அதிகம் உண்டு. நாம் அவைகளை கடைப் பிடித்தால் நமக்கு நன்மையே.
ரமணீயன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21537
மதிப்பீடுகள் : 8154

View user profile

Back to top Go down

Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by கலைவேந்தன் on Tue Mar 29, 2011 12:25 am

திரு நீறு அணிவதற்கு இன்னொரு விளக்கமும் சொல்வார்கள். நெற்றியில் நீர் கோர்த்துக்கொண்டு சைனஸிடிஸ் என்னும் பெரிய தலைவலியில் ( ஒற்றைத் தலைவலி ) கொண்டு விட்டு அவஸ்தைக்குள்ளாக்கும் நிலையைப் போக்க குளித்தவுடன் திருநீறு பூசினால் நெற்றிப்பகுதியில் நீர் சுற்றிக்கொள்ளாமல் பாதுகாக்கும் என்றும் சொல்வர்கள்.

வெள்ளைச் சுண்ணத்தால் ( நாமக்கட்டி) நாமம் இட்டுக்கொள்வதற்கும் இதே காரணம் கூறுவார்கள்.

அர்த்த முள்ள இந்து மதம் நூலில் கண்ணதாசன் நிறைய விஷயஙக்ளைப் பகிர்ந்துள்ளார். அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் அது.

நன்றி லட்சுமணன்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by தாமு on Tue Mar 29, 2011 10:06 am

சிரி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by T.N.Balasubramanian on Tue Mar 29, 2011 8:38 pm

இளவயதில் ஒரு நாள் காலை வேளை, 530 மணி , அருணோதய நேரம். மார்கழி மாதம். பனிக்காலம் . தொழிற்சாலை வேலை நிமித்தம் சைக்கிளில் பயணம். சாலை ஓரத்தில் வயதான முதியவர், 60/65 வயதிருக்கும்.அரையில் அளவான கோமணம். நடுங்கும் குளிரிலும் பதராத உடல். ஆச்சர்யபடும் நேரத்தில் நான் கண்ட ஒரு உண்மை. அவர் உடல் முழுதும் விபூதி ,விபூதி . அன்றுதான் விபூதியின் அருமையும் ,உண்மை குணமும் புரிந்து கொண்டேன்.
எனது ஜலதோஷதிற்கு /அருவி எனக் கொட்டும் என் நாசிக்கும் நான் கண்டு அறிந்த நிவாரிணி விபூதி. கையில் நீர் இட்டு குழைத்து மூக்கின் மேல் தடவ ,நீர் வாங்கி, குணம் ஆக்கும். என்ன, பார்க்கும் போது பபூன் மாதிரி காட்சி தரும்.ஆனால் குணம் உண்டு. நான் அனுபவித்து பலன் கண்டதால், இதை வெளி இடுகிறேன். வெட்கமாக இருந்தால், இரவு படுக்கும் போது உபயோகப் படுத்தலாம் . பலன் இருந்தால், அன்பு மலர் தாருங்கள்.

ரமணீயன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21537
மதிப்பீடுகள் : 8154

View user profile

Back to top Go down

Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by பிளேடு பக்கிரி on Tue Mar 29, 2011 9:27 pm

@T.N.Balasubramanian wrote:இளவயதில் ஒரு நாள் காலை வேளை, 530 மணி , அருணோதய நேரம். மார்கழி மாதம். பனிக்காலம் . தொழிற்சாலை வேலை நிமித்தம் சைக்கிளில் பயணம். சாலை ஓரத்தில் வயதான முதியவர், 60/65 வயதிருக்கும்.அரையில் அளவான கோமணம். நடுங்கும் குளிரிலும் பதராத உடல். ஆச்சர்யபடும் நேரத்தில் நான் கண்ட ஒரு உண்மை. அவர் உடல் முழுதும் விபூதி ,விபூதி . அன்றுதான் விபூதியின் அருமையும் ,உண்மை குணமும் புரிந்து கொண்டேன்.
எனது ஜலதோஷதிற்கு /அருவி எனக் கொட்டும் என் நாசிக்கும் நான் கண்டு அறிந்த நிவாரிணி விபூதி. கையில் நீர் இட்டு குழைத்து மூக்கின் மேல் தடவ ,நீர் வாங்கி, குணம் ஆக்கும். என்ன, பார்க்கும் போது பபூன் மாதிரி காட்சி தரும்.ஆனால் குணம் உண்டு. நான் அனுபவித்து பலன் கண்டதால், இதை வெளி இடுகிறேன். வெட்கமாக இருந்தால், இரவு படுக்கும் போது உபயோகப் படுத்தலாம் . பலன் இருந்தால், அன்பு மலர் தாருங்கள்.

ரமணீயன்.

அப்படி வந்தால் நானும் முயற்சி செய்து பார்க்கிறேன் புன்னகை புன்னகைavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum