ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கடுப்பேத்தறாங்க மை லார்ட்!!!!!!

View previous topic View next topic Go down

கடுப்பேத்தறாங்க மை லார்ட்!!!!!!

Post by அருண் on Tue Mar 29, 2011 12:59 pm

நாட்டாமை: என்னம்மா கேசு? (இண்டியன் காசு) மாத்தி கேளுங்க நாட்டாமை!
அங்க என்னடா சைடுல சத்தம்...
நீ சொல்லும்மா....
பெண்: அய்யா, எம் புருஷன் என்ன கொடும பண்றாரு, நீங்க தான் எங்கள பிரிச்சு வைக்கணும்.
நாட்டாமை: பிரிஞ்சு போற அளவு என்ன கொடும பண்ணுனா ?
பெண்: அய்யா, டெய்லியும் குடிச்சுட்டு வந்து அடிக்கிறாருங்க...
நாட்ஸ்: ஆ... செல்லாது,செல்லாது, வேற சொல்லு...
பெண்: கீவலன் படத்துக்கும், வருத்தகிரி படத்துக்கும் மொத காட்சிக்கு கூட்டிட்டு போறேனு சொல்லாருங்க....
நாட்ஸ்: ஆ.. அவ்வளவு கொடுமக்காரனா..,
அப்படினா சரி.. உங்களுக்கு விவாகரத்து கொடுத்துரேன்...

**************************************************

என்னதான் எம்.பி.பி.எஸ். படிச்ச டாக்டரா இருந்தாலும்,
கம்பியூட்டர் வைரஸ் -க்கு மாத்திர குடுக்க முடியாது.
இப்படிக்கு, கம்பியூட்டர் மவுஸ் -க்கு எலி மருந்து வைப்போர் சங்கம்.
**************************************************
அப்பா : டேய்...உன் வயசுல ஐன்ஸ்டின் பஸ்ட் ரேங்க் வாங்குனாரு. உன்னயும் பாரு...


மகன்: உன் வயசுல ஹிட்லர் தற்கொல பண்ணிகிட்டாரு.நான் அதெல்லாம் சொல்லறனா?
************************************************** ***
தவறுகள் என்பது வெற்றியின் முதல் படி என்றுச் சொல்கிறார்கள். உண்மையில் தவறுகளைத் திருத்திக்கொள்வதே வெற்றியின் முதல் படி .
************************************************** ***

பரீட்ச்சையில் பெயில் ஆனா திரும்பவும் படிச்சு பாஸ் ஆகலாம், ஆனால் பாஸ் ஆயிட்டா திரும்ப படிச்சு, பெயில் ஆக முடியுமா?
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கடுப்பேத்தறாங்க மை லார்ட்!!!!!!

Post by அருண் on Tue Mar 29, 2011 1:00 pm

************************************************ சச்சின் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். காரணம் சச்சின் விளையாடும் போது, எங்கள் நாட்டின் உற்பத்தி 50% குறைவது ஏன் எனத் தெரிந்துகொள்ள...
-பராக் ஒபாமா.
*******************************************
வடிவேலு: இங்க ஆயிரம் ரூபாய்க்கு என்ன வாங்கினாலும் ஒரு வாட்ச் இலவசம்...

பார்த்திபன்: அப்ப ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை குடுங்க.
*************************************************

படிக்கும்போது தூக்கம் வந்தா என்ன பண்ணனும்?

படிப்பு தான் வரலியே, தூக்கமாச்சு வருதேனு சந்தோஷமா தூங்கிறனும்.
************************************************** **

அழகான ஓவியம் என்று ரசிக்கும் உலகத்தார்க்கு எப்படி புரிய வைப்பேன், அது என் புகைப்படம் என்று...
************************************************** **
வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் , நிச்சயம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டுத்தான் வந்திருப்பார்கள்..
***************************************

இன்றைய பழமொழிகள்:

1. ஒரு பானை சோற்றுக்கு, ஒரு குண்டா குழம்பு.

2.தம்பி உடையார்;
அண்ணன் செட்டியார்..


3. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் ...
உங்க மனைவி சந்தேக படுவாங்க...
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கடுப்பேத்தறாங்க மை லார்ட்!!!!!!

Post by அருண் on Tue Mar 29, 2011 1:00 pm

**************************************************
எதுவும் புரியாத போது வாழ்க்கை தொடங்குகிறது,
எல்லாம் புரியும்போது வாழ்க்கை முடிந்து விடுகிறது.
************************************************** ***
டேய், ஏன் சட்டையில நூறு ரூபா வச்சிருந்தேன், இப்ப பத்து ரூபா தான் இருக்கு, ஏன்டா பணத்த எடுத்த?
நீ தான நூத்துக்கு, தொன்னூறு எடுக்கணும்னு சொன்ன!
************************************************** *******

யாருடைய இதயத்தையும் காயப்படுத்தாதீர்கள், ஏனெனில் அவர்களுக்கு இருப்பது ஒரே ஒரு இதயம் தான். (எலும்பு 206 இருக்கு எசமான்)

**************************************************

உன் அருமை தெரியாத இடத்தில் நீ இருந்தால் உன் பெருமை யாருக்கும் தெரியாமல் போய்விடும்...
************************************************** ***
சிரிப்பு வந்தால் சிரிக்க முடியும், அழுகை வந்தால் அழுக முடியும்; ஆனால் காய்ச்சல் வந்தால் காய்ச்ச முடியுமா?

************************************************** ***
முயலும் வெற்றி பெறும், ஆமையும் வெற்றி பெறும், ஆனால் முயலாமை என்றும் வெற்றி பெறாது

mjy
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கடுப்பேத்தறாங்க மை லார்ட்!!!!!!

Post by ANTHAPPAARVAI on Tue Mar 29, 2011 3:34 pm

@அருண் wrote:
பரீட்ச்சையில் பெயில் ஆனா திரும்பவும் படிச்சு பாஸ் ஆகலாம், ஆனால் பாஸ் ஆயிட்டா திரும்ப படிச்சு, பெயில் ஆக முடியுமா?

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: கடுப்பேத்தறாங்க மை லார்ட்!!!!!!

Post by சிவா on Tue Mar 29, 2011 3:45 pm

அனைத்து நகைச்சுவைகளும் அருமை! ஆனால் இது மட்டும் புரியவில்லை!

/// சச்சின் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். காரணம் சச்சின்
விளையாடும் போது, எங்கள் நாட்டின் உற்பத்தி 50% குறைவது ஏன் எனத்
தெரிந்துகொள்ள...
-பராக் ஒபாமா.///
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடுப்பேத்தறாங்க மை லார்ட்!!!!!!

Post by ஷர்மிஅஷாம் on Tue Mar 29, 2011 3:59 pm

அனைத்து நகைச்சுவைகளும் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 477
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: கடுப்பேத்தறாங்க மை லார்ட்!!!!!!

Post by Jiffriya on Tue Mar 29, 2011 4:04 pm

சூப்பருங்க மகிழ்ச்சி
avatar
Jiffriya
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 615
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: கடுப்பேத்தறாங்க மை லார்ட்!!!!!!

Post by சுடர் வீ on Tue Mar 29, 2011 4:29 pm

@சிவா wrote:அனைத்து நகைச்சுவைகளும் அருமை! ஆனால் இது மட்டும் புரியவில்லை!

/// சச்சின் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். காரணம் சச்சின்
விளையாடும் போது, எங்கள் நாட்டின் உற்பத்தி 50% குறைவது ஏன் எனத்
தெரிந்துகொள்ள...
-பராக் ஒபாமா.///
என்ன?
avatar
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 606
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: கடுப்பேத்தறாங்க மை லார்ட்!!!!!!

Post by மஞ்சுபாஷிணி on Tue Mar 29, 2011 7:20 pm

@சிவா wrote:அனைத்து நகைச்சுவைகளும் அருமை! ஆனால் இது மட்டும் புரியவில்லை!

/// சச்சின் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். காரணம் சச்சின்
விளையாடும் போது, எங்கள் நாட்டின் உற்பத்தி 50% குறைவது ஏன் எனத்
தெரிந்துகொள்ள...
-பராக் ஒபாமா.///

இது புரியலையாப்பா? க்ரிக்கெட்ல சச்சினின் ஃபேன் சிவா உள்பட எல்லாரும் ஸ்கூல், ஆபிசு கட் அடிச்சிட்டு க்ரிக்கெட் பார்க்க வந்தால் பிசினசு ஆபிசு வேலை எல்லாமே தேக்கம் ஆகிவிடும்.. அதாம்பா ஸ்தம்பிச்சு போகுதுல்ல?

அப்ப பிசினசு ஆபிசு உற்பத்தில் ஆல் லாஸ் இதை தான் சொல்லி இருக்கு.... ஆனா இது உண்மையாச்சே நாளை எங்க ஆபிசுல லீவு போட ஆளாளுக்கு ஒரு காரணம் ரெடி பண்ணிக்கிட்டாங்க. நான் சமர்த்தோன்னோ? லீவ் போடலை.... ஈகரைல ஸ்கோர் பார்த்துப்பேன்....ஓக்கே சிவா? நீங்க நாளை லீவ் தான் எனக்கு தெரியும் ஆனா என்ன காரணம் சொல்லி லீவ்பா? நைசா சொல்லுங்க சூப்பருங்க
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கடுப்பேத்தறாங்க மை லார்ட்!!!!!!

Post by ஸ்ரீமதி வேலன் on Tue Mar 29, 2011 7:24 pm

avatar
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 305
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum