ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 ayyasamy ram

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 ayyasamy ram

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 ayyasamy ram

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

About Me
 Ganeshji

Book Required
 Ganeshji

சினிக்கூத்து
 Meeran

கண்மணி
 Meeran

சேரர் கோட்டை
 Meeran

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 T.N.Balasubramanian

FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
 thiru907

சபலம் தந்த சங்கடம்...!
 T.N.Balasubramanian

பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
 T.N.Balasubramanian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 பழ.முத்துராமலிங்கம்

தை நீராடிய ராஜேந்திர சோழன்
 sugumaran

ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*
 ayyasamy ram

ஸ்கெட்ச்: இந்து டாக்கீஸ் விமர்சனம்
 ayyasamy ram

நாதுராம் கைது செய்யப்பட்டது எப்படி? 13 கிலோ மீட்டர் கார் சேஸிங், துப்பாக்கி சூடு, சினிமாவை விஞ்சிய காட்சிகள்
 ayyasamy ram

பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார்
 ayyasamy ram

அரண்மனை ரயிலில் பயணிகளும் குறைவு, வருவாயும் குறைவு
 ayyasamy ram

பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து
 M.Jagadeesan

ரஜினி, பா.ஜ., கைகோர்க்க வேண்டும்: குருமூர்த்தி
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ராணாக்களின் ராஜ்ஜியம்:1

View previous topic View next topic Go down

ராணாக்களின் ராஜ்ஜியம்:1

Post by R.R.ராஜாராம் on Tue Mar 29, 2011 6:42 pm

முரா- ராரா,இருவரும்,நெருக்கமான நண்பர்கள்.அவர்கள் இருவரும் வருமானத்திறிகு வழியின்றி தவித்துக் கொண்டிருக்கும்,அப்பாவி ஜீவன்கள்)

"கையில காசும் இல்லை,...பசிவேற பாடாய்படுத்துதே..."என்று முரா புலம்பியதும்,
"மச்சான்...கவலப்படாதே..அதுக்கு ஒரு ஐடியா வெச்சிருக்கேன்,...",என்ற ராரா,
"அடுத்த தெருவில் உள்ள, கல்யாண மண்டபத்தில் ஒருக் கல்யாணம் நடக்கிறது...
நாம ரெண்டுபேரும் மாபிள்ளையின் பிரண்டுன்னு சொல்லிக்கிட்டு அங்க போவோம்.கல்யாண சாப்பாடை ஒருப்பிடி பிடிச்சிடுவோம்",என்றுகூறியதும்...
"சபாஷ்டா...நல்ல ஐடியா....வாடா..., உடனே இப்பவே கல்யாணமண்டபத்திற்கு போவோம்...",என்று, பசி தாங்காத முரா, ஒரேடியாய் துள்ளிக்குதித்து ஓடினான்.

(திருமண மண்டப வாசலில்,"மணமகன்:முருகன்.மணமகள்:தேவி.திருமணத்திற்கு வருகை தந்தவர்களுக்கு நன்றி,"....
என்று ஆளுயர வாழ்த்துப் பலகை வைக்கப்பட்டிருந்தது.
திருமண மண்டபத்தில்,அணைவரும் பரபரப்பாய் வேலைகளை செய்துகொண்டிருக்க...மணமக்கள் மணவரையில் இல்லை.
ஆம்..கல்யாணம் முடிந்து,பந்தி போடும் நேரம் அது).

அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் ,
"என் பேரு ராரா...கல்யாண மாப்பிள்ளை முருகனும் நானும் பள்ளிக்கூட நண்பர்கள்...
அவனும் நானும் 8வருஷம் ஒன்னாவேப் படிச்சோம்..",என்று வலுவிக்க தம்மட்ட்டம் அடித்துக் கொண்டிருந்தான் ராரா.
"நீங்களும்,....கல்யாணமாப்பிள்ளையும்,...ஒன்னாப் படிச்சிங்களா,,?",
என்று அதைக் கேட்ட ஒருசிலர் வாயயைப் பிளந்தனர்.
"கல்யாணப் பொண்ணு தேவி இருக்காளே,...அவள் என் தங்கச்சியோட தோழி....
என் தங்கச்சியால கல்யாணத்துக்கு வரமுடியலை...அதான் நானே நேரில் வந்துட்டேன்",...
என்று ,முரா ஒருபுறம்,வாய்கிழிய ரீல் சுத்திக் கொண்டிருந்தான்.அதைக் கேட்டவர்களோ,
"கல்யாணப்பொண்ணு...உங்க தங்கச்சியோட தோழியா!!!!...",என்று,..கண்கள் சொக்கியவன்னம்,
"இப்பவேக் கண்ணக்கட்டுதேடா....சாமீ!!!!",என்று புலம்பியபடியே நாற்கலியில் சாய்ந்தனர்.
"என்னடா மச்சான்...நாம சொல்றதைக் கேட்டுபுட்டு,,..அம்புட்டு பசங்களும்,வண்டி கொடைசாஞ்ச மாதிரி சாயிராய்ங்க...?,",
என்று, ராரா விழுந்துவிழுந்து...சிரிக்கத்தொடங்கினான்.

"எல்லே எல்லாரும் ஓடியாங்கடா...",என்று கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுக்க,திபுதிபுவென அணைவரும் ஓடிவந்தனர்.
கூடியிருந்த,மக்களிடம்,
"இதோ...நிக்கிறானுங்களே,...இவனுங்களில் ஒருவன் மாப்பிள்ளை கூடப்படிச்சவனாம்,
இன்னொருத்தனின் தங்கச்சி...நம்ம கல்யாணப் பொண்ணுக்கு தோழியாம்..என்று ஒருவன் கூற,கூட்டமே கலகலவென சிரித்தது.
அதற்குள் எங்கிருந்தோ வந்த ஒரு நடுத்தர வயதுக்காரர்,
"இன்னும் என்னடா பத்துக்கிட்டு நிக்கிறிங்க,....அடிங்கடா இவனுங்க ரெண்டுபேரயும்",என்று
நாட்டாமை சரத்துக்குமார் பாணியில் சத்தமிட,அணைவரும்,முராவையும்,ராராவையும் மெல்ல நெறுங்கினர்.
"ஸ்டாப்...ஸ்டாப்...!!!எங்களை அடிங்க,...நான் வேண்டாம்னு சொல்லமாட்டேன்.
ஆனா அடிக்கப்போறதுக்கான காரணத்தை சொல்லிட்டுதான் அடிக்கனும்...அப்பதான் எங்களுக்கும் திருப்தியா இருக்கும்",
என்று ராரா,எச்சரிக்கை விடுத்தான்.

அவனது நியாயமான கோரிக்கையை ஏற்ற,அந்த நடுத்தர மனிதர்,அவனருகே சென்று,
"டேய்..!!!,எங்க அப்பாவுக்கு 80வயசு ஆகிடுச்சிடா,..இது அவருக்கு நடக்கிற 80ம்கல்யாணம்..நிகழ்ச்சிடா.,,
கல்யாணத்தை விமர்சையாக செய்யலாமுன்னு,மண்டபத்தில் நடத்தினால்,
நீ மாப்பிள்ளைக்கூட படிச்சவன்னு சொல்றே...உன் வயசு என்ன?எங்கப்பா வயசு என்ன?பிச்சிபுடுவேன் பிச்சு ராஸ்கல்!!!!",
என்று காட்டுக்கத்தலாக கத்தினார்.
எங்கிருந்தோ ஓடிவந்த ஒருவன்.அந்த நடுத்தர வயதுடைய ஆசாமியிடம்..
"அண்ணே...இதோ நிக்கிறானே...இவன் தங்கச்சியும்,நம்ம ஆத்தாவும் பிரண்டுங்கன்னு சொல்றண்ணே..",
என்று கூறி,முராவை,முன்னுக்கு இழுத்தான்.
அதற்கு அந்த முரட்டுஆசாமி,
"உன் பேரு என்னடா...?",என்று முராவை பார்த்துக் கேட்க,
"முரா..",என்றான் முரா,,.
"அதென்னடா...முரா?புதுப் பேரா இருக்கு?",என்று அவர் கேட்க்க,
"முரளிராஜா....அதை சுறுக்கி,,,முரா ன்னு,..வெச்சுக்கிட்டேன்...",என்று முரா தலைகுனிய,
அடுத்து,ராராவை பார்ததவர்,
"உன் பேரு?",என்று மீசையை முறுக்கியபடி கேட்க,
"ராரா...ராஜாராம் என்ற பேரை சுறுக்கி,,,வெச்சுகிட்டேன்",என்று அவர் விவரம் கேட்ப்பதற்குள்,விவரமாய் பதில் சொன்னான் ராரா.
"கல்யாணவீட்ல ஆட்டையப்போட வந்த பிக்காளிப்பசங்க!!!,பேரை சுறுக்கி வெச்சுருக்கானுங்க...அடத்தூ,,...!!!",என்றது ஒருக் குரல்.

"ஓகே...ரெடி...ஜூட்...எல்லாம் அடிக்க ஆரம்பிங்கப்பா...",
ஒருவர் கூறியதுதான்,..தாமதம்...
பந்தியில் சாப்பிட இருந்தவர்கள்கூட,ஓடிவந்து தம் பங்கிற்கு வெளுத்து வாங்கினர்.
அவர்கள் கையை ஓங்கியதும்,
" கெட்டிமேளம் கெட்டிமேளம்..."என ஒருவன் குரல் கொடுக்க,
நாதஸ்வரகுழுவினர் மங்களமாய் கெட்டிமேளம் வாசிக்க....முராவுக்கும்,ராராவுக்கும்,சுபகாரியம் அணைவரது கைகளாலும் அரங்கேறியது.
"அடிக்கும்போதுகூட...மங்களவாத்தியமெல்லாம் வாசிக்கிறாங்களே...
அடிப்பதைக்கூட,,,கலைநயமா அடிக்கிறானுங்கடா...",
என்று விழும் அடியையும் வாங்கிக் கொண்டு,,..முமுனுத்துக் கொண்டிருந்தான் முரா..

avatar
R.R.ராஜாராம்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: ராணாக்களின் ராஜ்ஜியம்:1

Post by உதயசுதா on Tue Mar 29, 2011 6:47 pm

avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ராணாக்களின் ராஜ்ஜியம்:1

Post by சிவா on Tue Mar 29, 2011 6:49 pmஇப்படிப்பட்ட நிலை நம்ம முராவுக்கு வருமென்று நான் கனவிலும் நினைக்கவில்லை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ராணாக்களின் ராஜ்ஜியம்:1

Post by முரளிராஜா on Tue Mar 29, 2011 6:51 pm

அடி வாங்கினது நீயும் நானும் தானே
அத இப்ப இங்க யாராவது கேட்டாங்களா?
போய் உனக்கு எதாவது வேற வேலை இருந்தா போய் பாரு ஜாலி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ராணாக்களின் ராஜ்ஜியம்:1

Post by R.R.ராஜாராம் on Tue Mar 29, 2011 7:26 pm

முரளிராசா நம்ம பெயர் கொடிகட்டிப் பறக்கட்டும்
avatar
R.R.ராஜாராம்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: ராணாக்களின் ராஜ்ஜியம்:1

Post by முரளிராஜா on Tue Mar 29, 2011 7:28 pm

@R.R.ராஜாராம் wrote:முரளிராசா நம்ம பெயர் கொடிகட்டிப் பறக்கட்டும்

நண்பேண்டா என்ன கொடுமை சார் இது
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ராணாக்களின் ராஜ்ஜியம்:1

Post by மஞ்சுபாஷிணி on Tue Mar 29, 2011 10:23 pm

சதாபிஷேகத்துக்கு போனோமா இல்ல சஷ்டியப்த பூர்த்திக்கு போனோமா இல்ல கல்யாணத்துக்கு போனோமான்னு தெரியாம இப்படியா அடி வாங்குவது முரளி ராஜாராம்?? வெரி பேட்... பைத்தியம்

ஆனா இதை படிச்சப்ப என்னால சிரிப்பு தாங்க முடியலை.... சிப்பு வருது சிரிப்பு

நானே இப்படி சிரிச்சேனே என் தம்பி மனைவி இதை ஆபிசுல படிச்சிருந்தா என்ன செய்திருப்பா? சிப்பு வருது சிரிப்பு
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ராணாக்களின் ராஜ்ஜியம்:1

Post by கலைவேந்தன் on Wed Mar 30, 2011 1:00 am

சிரிப்பு சிப்பு வருது

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ராணாக்களின் ராஜ்ஜியம்:1

Post by R.R.ராஜாராம் on Wed Mar 30, 2011 11:14 am

நன்றி
உதயசுதா அவர்களுக்கும்,
மஞ்சுபாஷினி அவர்களுக்கும்,
சிவா அவர்களுக்கும்,
கலை அவர்களுக்கும்,...
முராவிற்கும்
avatar
R.R.ராஜாராம்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: ராணாக்களின் ராஜ்ஜியம்:1

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum