புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10எங்கே போகிறது தமிழகம்?  Poll_m10எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10எங்கே போகிறது தமிழகம்?  Poll_m10எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10 
46 Posts - 40%
prajai
எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10எங்கே போகிறது தமிழகம்?  Poll_m10எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10எங்கே போகிறது தமிழகம்?  Poll_m10எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10 
4 Posts - 3%
Jenila
எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10எங்கே போகிறது தமிழகம்?  Poll_m10எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10 
2 Posts - 2%
kargan86
எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10எங்கே போகிறது தமிழகம்?  Poll_m10எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10 
1 Post - 1%
jairam
எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10எங்கே போகிறது தமிழகம்?  Poll_m10எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10எங்கே போகிறது தமிழகம்?  Poll_m10எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10எங்கே போகிறது தமிழகம்?  Poll_m10எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10 
1 Post - 1%
M. Priya
எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10எங்கே போகிறது தமிழகம்?  Poll_m10எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10எங்கே போகிறது தமிழகம்?  Poll_m10எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10எங்கே போகிறது தமிழகம்?  Poll_m10எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10எங்கே போகிறது தமிழகம்?  Poll_m10எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10 
8 Posts - 5%
prajai
எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10எங்கே போகிறது தமிழகம்?  Poll_m10எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10 
6 Posts - 4%
Jenila
எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10எங்கே போகிறது தமிழகம்?  Poll_m10எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10 
4 Posts - 2%
Rutu
எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10எங்கே போகிறது தமிழகம்?  Poll_m10எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10எங்கே போகிறது தமிழகம்?  Poll_m10எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10எங்கே போகிறது தமிழகம்?  Poll_m10எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10எங்கே போகிறது தமிழகம்?  Poll_m10எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10 
1 Post - 1%
jairam
எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10எங்கே போகிறது தமிழகம்?  Poll_m10எங்கே போகிறது தமிழகம்?  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே போகிறது தமிழகம்?


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Mar 26, 2011 11:20 am

நமது நாட்டின் அரசியல்வாதிகள் இரு வகைப்படுவர். தமது அரசியல் வளர்ச்சிக்காகப் பாடுபடுவோர் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக அரசியலில் ஈடுபடுவோர். இதில் பெரும்பாலானோர் அரசியலில் வளர்வதற்காகச் செயல்படுகின்றனர். வெகு சிலரே வளர்ச்சிக்கான அரசியலில் ஈடுபடுகின்றனர் என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்லில் போட்டா போட்டியாக வெளிவந்துள்ள தேர்தல் அறிக்கைகளைப் பார்க்கும்போது நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் அரசியல்வாதிகளின் சொற்ப எண்ணிக்கையும் குறைந்து வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

÷வறுமையை ஒழிப்போம், ஊழலை ஒழிப்போம், நல்லாட்சி தருவோம், அனைவருக்கும் வேலைவாய்ப்பு, இலவசக் கல்வி, மருத்துவ சிகிச்சை அளிப்போம், அடிப்படைக் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவோம் என்பதுபோன்ற தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பது "அவுட் ஆஃப் ஃபேஷ'னாகிவிட்டது.

இதையெல்லாம் இதுவரை எந்த அரசும் நிறைவேற்றியதும் இல்லை, இனி செய்யப்போவதும் இல்லை என்று வாக்காளர்கள் உணர்ந்து கொண்டதாலோ என்னவோ தங்களது வாக்குகளை இலவசங்களுக்கு அளிக்கத் தயாராகி வருகின்றனர்.

÷இந்தியாவை வல்லரசாக்கும் வகையில் அரசியல்வாதிகள் அனைவரும் வளர்ச்சிக்கான அரசியலில் ஈடுபட வேண்டும். அதுதான் இந்நாட்டுக்கு இப்போதைய தேவை என்று அறிவுறுத்திய அப்துல் கலாமை அளித்த தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை தலைகீழாக உள்ளது.

÷பசுமைப்புரட்சியை உருவாக்கி உணவு தானிய உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வித்திட்ட சி.சுப்பிரமணியம், கல்விக் கண் திறந்த காமராஜ், எதிர்கால இந்தியாவின்மீது குழந்தைகள் மனதில் நம்பிக்கையை விதைத்த அப்துல் கலாம் போன்றோரை நாட்டுக்கு வழங்கிய தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கை இன்று இலவசங்கள் எனும் இருளால் சூழப்பட்டுள்ளது.÷

÷இலவச அரிசியை வாங்கி, இலவச வெட்கிரைண்டரில் அரைத்து, இலவச காஸ் அடுப்பில் இட்லியாக்கி, இலவச மிக்ஸியில் சட்னி அரைத்து, இலவச கான்கிரீட் வீட்டில் உட்கார்ந்து, இலவச மின் விசிறியை சுழலவிட்டபடி சாப்பிட்டு, இலவச டி.வி.யில் படம் பார்த்து மகிழ்ந்தால் வாழ்வு சுகமாகத்தானே இருக்கும். அப்படி உட்கார்ந்து சாப்பிட்டால் வரும் பல்வேறு இலவச நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இருக்கவே இருக்கிறது இலவச காப்பீட்டுத் திட்டம். வயதாகி ஓய்ந்துபோனால் ஊர் சென்றுவர இலவச பஸ் வசதியும், மாதாமாதம் இலவசமாகப் பணமும் தருவார்கள். மக்களைப் பெறப்போகும் கர்ப்பிணிகளுக்கு அரசாங்கமே ஆயிரக்கணக்கான ரூபாய்களை அள்ளித் தரப்போகிறது. அதுவும் பெண் குழந்தையாயின் அவள் வளர்ந்த பின் திருமணம் செய்யத் தங்கத் தாலியும் பணமும் கிடைக்கப்போகிறது. நல்ல வேளை மாப்பிள்ளையும் தேடிக் கொடுக்கப்படும் என்று கூறவில்லை!

எனவே குடும்பத்துக்காகவோ, எதிர்காலத்துக்காகவோ, நாட்டுக்காகவோ எதற்காக உழைக்க வேண்டும்? அதனால் இந்த நாடும் மக்களும் எப்படிப் போனால் என்ன? என்ற நிலைமைக்கு மக்கள் வந்து விட்டார்கள் போலிருக்கிறது; அல்லது அந்த நிலையை இருபெரும் கட்சிகளும் உருவாக்கிவிட்டன என்றுதான் கூற வேண்டும்.

÷தமிழனுக்குத் தன்மானம் முக்கியம். சுயமரியாதையோடு இருக்க வேண்டும் என்ற முழக்கமெல்லாம் இன்று எங்கே போனதெனத் தெரியவில்லை. ஒட்டுமொத்த தமிழர்களின் சுயமரியாதைக்கும் விடப்பட்ட சவாலாக இருக்கின்றன இந்தத் தேர்தல் அறிக்கைகள்.

÷வாக்காளர்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதைத்தான் அரசியல்வாதிகள் கொடுக்க முன் வருகிறார்கள். உழைத்துக் களைத்துச் சாப்பிட்டால்தான் உடலில் ஒட்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்; ஒரு பொருளைச் சும்மா கொடுத்தால்கூட வாங்கத் தயக்கம் காட்டுபவர்கள் எம் தமிழர்கள். ஆனால், இன்று நிலைமை தலைகீழ். இலவசம் கிடைக்கவில்லை என வீதியில் போராடுகிறான் தமிழன்.

÷இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் இலவச டி.வி. தருகிறோம், இலவச அரிசி தருகிறோம் என்று தமிழகத்தைப் பின்பற்றி அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் எடுபடாமல் போனாலும்கூட தமிழ்நாட்டில் மட்டும் கைமேல் பலன் தருவது எதைக் காட்டுகிறது? இலவசங்களுக்குத் தமது வாழ்வையும், எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வையும் விற்பதற்குத் தமிழர்கள் தலைப்பட்டுவிட்டனர் என்பதையே காட்டுகிறது.

÷தர்மம் போடுங்க சாமீ என்று யாரேனும் யாசிக்கும்போதுகூட மேலும் கீழும் ஒருமுறை பார்த்துவிட்டுக் 'கையும் காலும் நன்றாகத்தானே இருக்கிறது, உழைத்துச் சாப்பிட்டால் என்ன கேடு' என்று எண்ணாதவர்கள் நம்மில் எத்தனை பேர்?

÷50 பைசாவைத் தூக்கிப் போடும் ஒரு சில விநாடிகளுக்குள் எத்தனை சிந்தனைகள் நம்முள் ஓடுகின்றன.

இந்த நாடு ஏன் முன்னேறவில்லை என்றோ அல்லது ஏழை, பணக்காரன் இடைவெளி அதிகரித்துவிட்டது என்றோ நினைக்காதவர்கள் யாரேனும் உண்டா?

÷குறைந்தபட்சம் பிச்சைபோடும் நேரத்திலாவது, வறுமை என்று ஒழியும், எல்லோருக்கும் எல்லாமும் எப்போது கிடைக்கும் என்று நினைக்காத கல் நெஞ்சக்காரர்கள் நம் நாட்டில் குறைவுதானே?

"எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்ற சிந்தனையை அரசியல்வாதிகள் தவறாகப் புரிந்து கொண்டார்கள் போலிருக்கிறது. அதனால்தான் இலவசங்களால் நிறைகிறது தமிழனின் வயிறு. அதைப் பார்த்து குலுங்கி குலுங்கிச் சிரிக்கிறது இதர இந்தியர்களின் வயிறு.

÷தொகுதிக்கே எங்கள் எம்.எல்.ஏ. வருவதில்லை என்று குற்றஞ்சாட்டும் மக்களையோ அல்லது தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறி, ஓட்டுக் கேட்க வரும் கட்சியினரைப் பார்த்துப் பொங்கி எழும் வாக்காளர்களையோ காண முடிவதில்லை. அப்படியே பொங்கினாலும், நீங்கள் ஒன்றும் சும்மா ஓட்டுப் போடவில்லையே, சில ஆயிரங்கள் வாங்கிக் கொண்டும் இலவசங்களைப் பெறவும்தானே வாக்களித்தீர்கள் என்று ஏளனமாய் கேட்கப்படும் அவல நிலையில் இருக்கிறார்கள் தமிழக வாக்காளர்கள்.

÷இரு அணியில் ஓரணியைத் தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயத்தால், ஒரு மாநிலமே சத்திரமாகப் போகிறது. அதுவே சரித்திரமாகவும் போகிறது!





தினமணி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Mar 28, 2011 9:47 am

- க. ரகுநாதன்

நமது நாட்டின் அரசியல்வாதிகள் இரு வகைப்படுவர். தமது அரசியல் வளர்ச்சிக்காகப் பாடுபடுவோர் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக அரசியலில்
*******************************************************
இரு அணியில் ஓரணியைத் தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயத்தால், ஒரு மாநிலமே சத்திரமாகப் போகிறது. அதுவே சரித்திரமாகவும் போகிறது!

- தினமணி -


தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Mar 28, 2011 10:06 am

எங்கே போகிறது தமிழகம்?  678642



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 28, 2011 10:21 am

http://www.eegarai.net/t55131-topic



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 28, 2011 10:29 am

விழிப்புணர்வு ஊட்டும் அருமையான கட்டுரை... தமிழக மக்கள் சிந்திப்பார்களா..? சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 28, 2011 10:30 am

கலை wrote:விழிப்புணர்வு ஊட்டும் அருமையான கட்டுரை... தமிழக மக்கள் சிந்திப்பார்களா..? சோகம்

அவர்கள் சிந்தித்தால் இலவச கழகங்கள் தலை குப்புற கீழே விழும் காலம் வந்துவிடும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 28, 2011 12:15 pm

தமிழக மக்கள் சிந்திக்க தொடங்கினால் இந்த இரு பெரும் திருட்டு கழகங்களுக்கும் வேலை இல்லாமல் போய் விடுமே



எங்கே போகிறது தமிழகம்?  Uஎங்கே போகிறது தமிழகம்?  Dஎங்கே போகிறது தமிழகம்?  Aஎங்கே போகிறது தமிழகம்?  Yஎங்கே போகிறது தமிழகம்?  Aஎங்கே போகிறது தமிழகம்?  Sஎங்கே போகிறது தமிழகம்?  Uஎங்கே போகிறது தமிழகம்?  Dஎங்கே போகிறது தமிழகம்?  Hஎங்கே போகிறது தமிழகம்?  A
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Mar 28, 2011 12:24 pm

இலவசமாக கிடைத்தால் அதற்காக மெனக்கெடுவது என்பது எல்லா மனிதர்களின் வேலை .நம்மில் எத்தனை பேரால் திருட்டு வி.சி.டி.பாற்காமல் இருக்க முடியும் .அதே போல் தான் ஏழை மனிதர்கள் அரசின் இலவசதிற்கு அடிமையாவது இயல்பு .ஆனால் எங்கள் பொள்ளாச்சி பகுதியில் பெரும் செல்வந்தர்களும் காரில் வந்து காத்து கிடந்து டி வி வாங்கி செல்வதை என்னவென்று சொல்வது .

இலவசத்துக்கு மயங்காத மனிதன் உலகிலேயே இல்லை .அதனை இந்த கழகங்கள் உபயோக படுத்துகின்றன .தேர்தல் கமிஷன் இதில் தலையீட்டால் தான் உண்டு .கொடுமை என்னவென்றால் கமுனிஸ்டுகளின் கேரளாவிலும் ,மேற்கு வங்கதிலும் கூட ஒரு கிலோ ஒரு ரூபாய் அரிசிதான் முக்கிய தேர்தல் வாசகம்

ராம்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Mar 28, 2011 1:25 pm

ரபீக் wrote:
கலை wrote:விழிப்புணர்வு ஊட்டும் அருமையான கட்டுரை... தமிழக மக்கள் சிந்திப்பார்களா..? சோகம்

அவர்கள் சிந்தித்தால் இலவச கழகங்கள் தலை குப்புற கீழே விழும் காலம் வந்துவிடும்

உண்மைதான் ரபீக் அண்ணா!!!!

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Mar 29, 2011 11:26 am

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு என்பது மகத்தான திட்டம்,அதனால் எதனை பேர் பயனடைக்கிறார்கள் என்று தெரியுமா?எல்லாவற்றயும் குறை சொல்லாதீர்கள்,எல்லோரும் பணக்காரர்கள் அல்ல.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக