ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 Dr.S.Soundarapandian

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
 ayyasamy ram

கல்வி வேலை வழிகாட்டி குங்குமம் டாக்டர் 16.11.17
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரிபுதிரி..!
 பழ.முத்துராமலிங்கம்

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
 பழ.முத்துராமலிங்கம்

சிந்தித்தவன் முன்னேறுகிறான்
 Dr.S.Soundarapandian

ராமாயணக் கதாபாத்திரங்கள் அறிவோமா..?
 Dr.S.Soundarapandian

மான் வடிவம் கொண்டு வந்த அசுரன் யார்?
 Dr.S.Soundarapandian

சிவபெருமான் கிருபை வேண்டும்
 Dr.S.Soundarapandian

மல்லிகா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
 Dr.S.Soundarapandian

நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
 Dr.S.Soundarapandian

தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
 Dr.S.Soundarapandian

கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
 Dr.S.Soundarapandian

பிழைக்கத் தெரிஞ்ச ஆசாமி...!!
 Dr.S.Soundarapandian

வெளிமான்கள் வாழ வழி பிறக்குமா?
 Dr.S.Soundarapandian

1 ஏக்கருக்கு ரூ.1 லட்சம் லாபம்! - லட்சியப் பாதையில் ஏர் தூக்கிய ‘மிலிட்டரி!’
 பழ.முத்துராமலிங்கம்

விடுகதைக்கு பதில் என்ன?
 fpabdullah

டாக்டர்கள் புதிய வரையறை 130 இருந்தால் இனிமேல் உயர் ரத்த அழுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

பறவைகள் குறித்தும் போதிப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மூன்றாவது கண்

View previous topic View next topic Go down

மூன்றாவது கண்

Post by அன்பு தளபதி on Wed Mar 30, 2011 10:15 pm

மூன்றாவது கண் மனிதனுக்கு இரு கண்கள் தவிர
மூன்றாவதாக ஒரு கண் உண்டென கிழக்கத்திய நம்பிக்கை குறிப்பாக இந்துக்களின்
அசைக்க முடியாத நம்பிக்கை எம்பெருமான்
சிவன் முக்கண்ணன் என போற்றி துதிக்க
படுவது நாம் அறிந்ததே அதே போல திபெத்தில் மூன்றாம் கண் திறக்க சிறப்பு
பயிற்சி முறைகள் உள்ளதாகவும் அறிகிறோம் அனால் மூன்றாம் கண் எனபது என்ன
கற்பனையா இங்கே கடவுளே கற்பனை என்று ஒரு வாதம் இருக்கையில் அவருடைய
மூன்றாம் கண் நிஜமா என கேட்க்கும் அறிவு ஜீவிகளும் உண்டு ஆனாலும் இந்த
மூன்றாம் கண் எனபது பாமரனுக்கு இது உண்டா உண்டெனில் இதன் செயல் பாடுகள்
என்ன எவ்வாறு இதனை திறப்பது கிழக்கின் இந்த நம்பிக்கை நீண்ட காலமாக வெறும்
கட்டுக்கதை என்றே மற்றவர்களால்நம்பப்பட்டு வந்தது
ஆனால் மேற்குலகம் சில ஆய்வுகளின் மூலம்
கூறுவது மூன்றாம் கண் எனபது உண்டு அதன் பெயர் பெனியல் சுரப்பி ஒரு பட்டாணி
அளவே காணப்படும் இந்த பீனியல் சுரப்பிய நமது மூன்றாம் கண் எனப்படுகிறது
பிரெஞ்சு தத்துவத்தயும் அறிவியல் நிபுணருமான Rene Descartes (1596-1650)
இதனை ஆன்மாவின் இருக்கை என குறிப்பிடுகிறார் இதன் அமைவிடமானது நமது
மூளையின் இரு சமபாகங்களின் நடுவே காணப்படுகிறது ஏறத்தாழ புருவ மத்தி எனலாம்
இந்த சுரப்பி கூம்பு வடிவில் காணப்படுகிறது இதை குறித்து கொள்ளுங்கள்
சிவா பெருமானின் நெற்றி கண் எவ்வாறு செங்குத்தாக வேல் போல தோற்றத்தில்
காணப்படுமோ அந்த வடிவத்தில் இந்த சுரப்பி மிக பாதுகாப்பாக மூளையின்
முதுகெலும்பு அருகே காணப்படுகிறது


ஆனால் மேற்குலகம் சில ஆய்வுகளின் மூலம்
கூறுவது மூன்றாம் கண் எனபது உண்டு அதன் பெயர் பெனியல் சுரப்பி ஒரு பட்டாணி
அளவே காணப்படும் இந்த பீனியல் சுரப்பிய நமது மூன்றாம் கண் எனப்படுகிறது
பிரெஞ்சு தத்துவத்தயும் அறிவியல் நிபுணருமான Rene Descartes (1596-1650)
இதனை ஆன்மாவின் இருக்கை என குறிப்பிடுகிறார் இதன் அமைவிடமானது நமது
மூளையின் இரு சமபாகங்களின் நடுவே காணப்படுகிறது ஏறத்தாழ புருவ மத்தி எனலாம்
இந்த சுரப்பி கூம்பு வடிவில் காணப்படுகிறது இதை குறித்து கொள்ளுங்கள்
சிவா பெருமானின் நெற்றி கண் எவ்வாறு செங்குத்தாக வேல் போல தோற்றத்தில்
காணப்படுமோ அந்த வடிவத்தில் இந்த சுரப்பி மிக பாதுகாப்பாக மூளையின்
முதுகெலும்பு அருகே காணப்படுகிறது
இது
இந்துக்களின் ஆக்ஞா அதாவது நெற்றி சக்கரத்துடன் தொடர்பு உடையாதாக
கருதப்படுகிறது இந்த நெற்றி கண் திறப்பதன் மூலம் ஞானம் முன்னறிவித்தல்
போன்ற சித்துக்கள் தோன்றுவதாக நமது இந்துக்களின் நம்பிக்கை இந்த சுரப்பி
நமது தூக்கம் மற்றும் விழிப்பு பருவ கால மாற்றங்களை கட்டு படுத்துகிறது
இந்த பீனியல் சுரப்பி ஒளியின் மூலம் தூண்ட ப்படுகிறது இந்த பீனியல்
சுரப்பியே மெலடோன் எனும் திரவத்தை சுரக்கிறது இந்த திரவம் நமது உடலின்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மன அழுத்தத்தை குறைப்பதுடன் நமக்கு
நோய் ஏற்படுத்தும் வைரஸ் போன்ற கிருமிகளை எதிர்க்கும் சக்தியையும்
கொடுக்கிறது இந்த சுரப்பி தூக்கம் மற்றும் தியானத்தின் சுரக்கிறது அதாவது
மனம் அமைதியான நிலையில் ஒளியை கண்களால் கண்டவுடன் இது சுரப்பதை நிறுத்தி
விடுகிறது அதவாது இரவு வேலை பார்பப்வர்களிடையே காணப்படும் ஒரு வித மன
தளர்வு நோய் எதிர்ப்பு தன்மை குறைவு இதன் காரணம் அவர்கள் தொடர்ந்து
வெளிச்சத்திலேயே இருப்பதன் காரணமாக இதன் மெல்டன் சுரப்பது மிக குறைந்து
போவதனால் குண்டலினி யோகம் மூலம் இந்த சுரப்பியை தூண்ட முடியும் நமது
மெய்ஞானம் இந்த சுரப்பியை தூண்டுவதன் மூலம் ஞானம் அதாவது பேரின்பம்
அடையலாம் என கூறுகிறது காமனை எரித்ததும் முப்புரங்களை சாம்பலாக்கியதும் நம்
பெருமான் நெற்றி கண் மூலம் என்கிறது புராணம் அதாவது பேரின்பத்தை அடைந்த
பின் காமம் இன்ன பிற தீய எண்ணங்களை எரிப்பது என நாம் பொருள் கொள்ளலாம்
இன்னொரு முறையிலும் சொல்லலாம் இந்த சுரப்பி நமக்கு தன்னம்பிக்கை
எண்ணங்களையும் நல்ல சிந்தனைகளையும் தோற்றுவித்து தேவையற்ற எண்ணங்களை
எரித்துவிடுகிறது இந்த மூன்றாவது கண்ணை தூண்டுவதன் மூலம் முக்காலத்தை
அறியும் தன்மை மேலும் விழிப்புணர்வு போன்றவை கிடைப்பதாக கூறப்படுகிறது
குண்டலினி தியானம் மூலம் இந்த மூன்றாவது கண்ணை தூண்டலாம் இன்னும் சொல்வது
எனில் குருமார்கள் தீட்சை அளிக்கும் பொருட்டு புருவ மத்தியில் ஆசீர்வாதம்
செய்வதும் இதன் பொருட்டே என நினைக்கிறேன் குண்டலினியை மேலோற்றுவதன் மூலம்
இந்த ஆக்கினை சக்கரத்தை இயங்க செய்து அளவில்லா ஆனந்தத்தையும் ஞானத்தையும்
பெறலாம் நாம் நமது முன்னோரின் சிந்தனை சொத்துக்களை மூட நம்பிக்கை என்றும்
வேறு பெயரிலும் கேலியும் போலி என்று ஒதுக்கியுமே பல நல்ல விசயங்களை இழந்து
விட்டோம் இனி இருப்பதாவது காப்போம்


நன்றி tamilhindu.net
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum