ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 M.Jagadeesan

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

வெறுப்பா இருக்கு!
 ayyasamy ram

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

"தமிழ் சினிமாவை நான் மறக்கவில்லை" ரீஎன்ட்ரியாகும் சித்தார்த்தின் ஸ்டேட்மென்ட்

View previous topic View next topic Go down

"தமிழ் சினிமாவை நான் மறக்கவில்லை" ரீஎன்ட்ரியாகும் சித்தார்த்தின் ஸ்டேட்மென்ட்

Post by md.thamim on Fri Apr 01, 2011 5:24 am



'பாய்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமான சித்தார்த், தமிழ் சாக்லேட்
ஹீரோக்களின் வரிசையில் ஒரு ரவுண்ட் வருவார் என்றுதான் கோடம்பாக்கமே
எதிர்பார்த்தது. ஆனால், 'ஆயுத எழுத்து' படத்திற்குப் பிறகு, "இவர் தெலுங்கு
ஹீரோடா" என்று தமிழ் ரசிகன் சித்தார்த்தை அழைக்கும் நிலை ஏற்பட்டது. அந்த
அளவுக்கு தெலுங்கு, இந்தி என பிஸியான சித்தார்த், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு
'180' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மறுபிரவேசம்
செய்திருக்கிறார்.

ஐநூற்றுக்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களையும்,
மார்கழி ராகங்கள் என்ற இசைப் படத்தையும் இயக்கிய ஜெயேந்திரா, இயக்கும்
முதல் திரைப்படம் இது. சத்யம் சினிமாஸ் மற்றும் அகல் பிலிம்ஸ் இணைந்து
தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகிறது. இதில்
சித்தார்த், பிரியா ஆனந்த், நித்யாமேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.

180
என்ற படத்தின் தலைப்பே அனைவரின் மனதிலும் படத்தைப் பற்றிய பலவித
எதிர்பார்ப்புகளை ஏற்படுத்த, அதனை தெளிவுப்படுத்தும் விதமாக இப்படத்தினைப்
பற்றிய செய்திகளை முத முறையாக பகிர்ந்துகொள்ள, இன்று (மார்ச் 31)
பத்திரிகையாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள் 180 படக்குழுவினர்.

இதில்
கலந்துகொண்டு படத்தின் தலைப்பை பற்றி கூறிய இயக்குநர் ஜெயேந்திரா, "180
என்ற தலைப்பை பலர் பலவிதமாக கற்பனை செய்துகொள்கிறார்கள். இது என்ன 180
நாட்களில் எடிக்கப்பட்ட படமா? அல்லது 180 டிகிரியா? என்று. ஆனால் அதுதான்
இல்லை. 180 என்பதுதான் கதை. கடந்துபோன காலத்தைப் பற்றியும்,
எதிர்காலத்தைப்பற்றியும் திட்டமிடுவதை விட, இந்த நேரத்தை வாழ்கின்ற இந்த
காலத்தை எப்படி இனிமையாக்கிக் கொள்வது என்பதை கூறுவதே இப்படத்தின் கதை.
இதற்கு பலவிதமான டைடில்களை நாங்கள் தேர்ந்தெடுத்தாலும், அதிகமாக கதையுடன்
ஒத்துப்போன டைட்டில் 180 தான்." என்றார்.

நீண்ட இடைவேளிக்குப் பிறகு
நான் நடிக்கும் தமிழ்ப் படம் இது. தெலுங்கை பொறுத்தவரையில் இதை எனது
படமாகத்தான் பார்ப்பார்கள். ஆனால் தமிழியில் இதை ஒரு படமாகத்தான்
பார்ப்பார்கள். அந்த அளவுக்கு மிக சிறப்பாக வந்திருக்கிறது. என்று கூறிய
சித்தார்த்திடம், "தமிழ் சினிமாவில் நீங்கள் பெரிய இயக்குநர்களின்
படங்களில் மட்டும்தான் நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக
சொல்கிறார்களே! என்று நிருபர் ஒருவர் கேட்க, " நான் எப்போது இதுபோல்
சொன்னதில்லை. நல்ல கதைகளைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் என்மீது
இப்படி ஒரு குற்றச்சாட்டு இருப்பதால் இதை நான் தெளிவுபடுத்த
விரும்புகிறேன். நான் தெலுங்கில் இதுவரை பதினைந்து படங்களில்
நடித்திருக்கிறேன் அதில் எட்டு படம் அறிமுக இயக்குநர்களுடையது. அதில்
ஒன்பதாவது இப்போது ஜெயேந்திரா இடம்பெற்றிருக்கிறார்.

தமிழிலும்
புதுமுக இயக்குநர்களுடன் நடிக்க நான் தயாராகத்தான் இருக்கிறேன். தமிழில்
நான் கதைகேட்டு அதை மறுத்ததில்லை. இப்போதும் நல்ல கதைகளுக்காக நான்
காத்துகொண்டிருக்கிறேன். தமிழ் சினிமாவை நான் மறக்கவில்லை தமிழ் சினிமாதான்
என்னை மறந்துவிட்டது. ஆனால் 180 படத்தின் மூலம் மறுபடியும் தமிழ்
ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டுகொள்வார்கள். தமிழில் நெறைய படங்களில்
நடிக்க வேண்டும் என்ற எனது ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறும்." என்றார்.

ஜெயேந்திராவுடன்
இணைந்து சுபா இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் அமைத்திருக்கிறார்கள்.
பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, ஷரத் வாசுதேவன் இசையமைத்திருக்கும்
இப்படத்தின் இசை ஏப்ரல் 14ஆம் தேதியன்று வெளியாகிறது.
நன்றி : தமிழ் சினிமா ஆன் லைன்
avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: "தமிழ் சினிமாவை நான் மறக்கவில்லை" ரீஎன்ட்ரியாகும் சித்தார்த்தின் ஸ்டேட்மென்ட்

Post by முரளிராஜா on Fri Apr 01, 2011 6:04 am

படம் வரட்டும் பார்ப்போம்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum