புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி Poll_c10இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி Poll_m10இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி Poll_c10 
7 Posts - 58%
heezulia
இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி Poll_c10இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி Poll_m10இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி Poll_c10 
5 Posts - 42%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி Poll_c10இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி Poll_m10இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி Poll_c10 
49 Posts - 62%
heezulia
இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி Poll_c10இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி Poll_m10இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி Poll_c10 
26 Posts - 33%
mohamed nizamudeen
இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி Poll_c10இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி Poll_m10இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி Poll_c10இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி Poll_m10இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி


   
   
venugopal567
venugopal567
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 04/03/2010

Postvenugopal567 Tue Apr 05, 2011 5:05 pm

இந்தியர்களுக்கு பரந்த மனப்பான்மை இல்லை என்று கூறியிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி, தான் கூறியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியர்களுக்கு பாகிஸ்தானியர்கள் போன்று பரந்த மனப்பான்மை கிடையாது என்றும், இந்திய ஊடகங்களும் பாகிஸ்தான் குறித்து எதிர்மறையாகவே சித்தரிக்கின்றன என்றும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையினால் எவ்வித பலனும் ஏற்படப்போவதில்லை என்றும் அஃப்ரிடி கூறியிருந்தார்.

இந்நிலையில் அஃப்ரிடியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாம் அவ்வாறு கூறவில்லை என்று அவர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

இன்று லாகூர் வந்த அஃப்ரிடி, இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சிறிய விவகாரங்களை ஊடகங்கள் பெரிதாக்குகின்றன. இது அவமானம். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவை முன்னேற்ற என்னாலான சிறு முயற்சியை எப்போதும் செய்துவருகிறேன். ஆனால் சில சமயம் நாம் ஒன்றுசொல்லும்போது அது வேறு ஒன்றாக மாற்றப்படுகிறது. நான் சொல்லாததை சொன்னதாகக் கூறியுள்ளனர்.

இந்தியாவில் கிரிக்கெட்டை மிகவும் ரசித்தேன்.இந்திய மக்களை நேசிக்கிறேன். என்னுடைய கருத்துக்களை எதிர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்திய ரசிகர்கள் என் மீது எப்போதும் ஏராளமான அன்பும், பாசமும் வைத்துள்ளனர். ஊடகங்கள் இதுபோன்று அற்பமான விவகாரங்களில் காலத்தை வீணடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

உலகக் கோப்பை வெற்றியை மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அர்ப்பணிப்பேன் என கெளதம் கம்பீர் கூறியது குறித்து அஃப்ரிடியிடம் கேட்ட பின்னரே அவர் இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து அவ்வாறு கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Apr 05, 2011 6:19 pm

நல்லா மழுப்புறார் அஃப்ரிதி அடுத்து வருவீங்கள்ள இந்தியாவுக்கு அப்ப கவனிச்சுக்குறோம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
Guest
Guest

PostGuest Tue Apr 05, 2011 7:22 pm

என்ன கவனிபிங்க மணி காமெடி பண்ணாதிங்க சிரி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Apr 05, 2011 7:27 pm

மதன்கார்த்திக் wrote:என்ன கவனிபிங்க மணி காமெடி பண்ணாதிங்க சிரி

காமெடி இல்ல நண்பா நடக்கும் போது நீங்களே தெரிஞ்சுக்குவீங்க இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி 211781




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 05, 2011 7:43 pm

இந்திய மக்களை பற்றி தரக்குறைவாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை அஃப்ரிதி மாறாக நல்லவிதமாகவே தான் பேசினார்...... பத்திரைகைக்காரங்களுக்கு வேறென்ன வேலை கயிறை திரித்து பாம்பாக்கி மிரட்டுவது தான்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 05, 2011 7:45 pm

Manik wrote:நல்லா மழுப்புறார் அஃப்ரிதி அடுத்து வருவீங்கள்ள இந்தியாவுக்கு அப்ப கவனிச்சுக்குறோம்

ஆமாம் மணிகண்டா நல்லா கவனி சாம்பார் சாதம், கீரை பருப்பு மசியல், உருளைக்கிழங்கு பட்டாணி வறுவல் அப்பளம் தயிர் ஊறுகா இப்படி நல்லா போஜனம் கொடுத்து அவரை உபசரித்து கவனிச்சுக்கோ.... ஏன்னா இந்தியா விருந்தோம்பலுக்கு பெயர் போன நாடு..... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி 47
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Tue Apr 05, 2011 7:54 pm

மஞ்சுபாஷிணி wrote:இந்திய மக்களை பற்றி தரக்குறைவாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை அஃப்ரிதி மாறாக நல்லவிதமாகவே தான் பேசினார்...... பத்திரைகைக்காரங்களுக்கு வேறென்ன வேலை கயிறை திரித்து பாம்பாக்கி மிரட்டுவது தான்....

ஆமாம்..
நானும் அவர் பேச்சைக் கேட்டேன்...

தங்கள் TRP ஏறுவதற்காக ஊடகங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்!!



இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 05, 2011 8:06 pm

ஆளுங்க wrote:
மஞ்சுபாஷிணி wrote:இந்திய மக்களை பற்றி தரக்குறைவாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை அஃப்ரிதி மாறாக நல்லவிதமாகவே தான் பேசினார்...... பத்திரைகைக்காரங்களுக்கு வேறென்ன வேலை கயிறை திரித்து பாம்பாக்கி மிரட்டுவது தான்....

ஆமாம்..
நானும் அவர் பேச்சைக் கேட்டேன்...

தங்கள் TRP ஏறுவதற்காக ஊடகங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்!!

சியர்ஸ்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக