ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 krishnaamma

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

View previous topic View next topic Go down

'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by மீனு on Fri Sep 04, 2009 11:43 am

'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு
இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபடவில்லை என்றாலும் காத்துவாக்கில் பல காதுகளை சென்றடைந்து வருகிறது இந்த செய்தி.
அஜித் நடிக்கும் 'அசல்' படத்தில் சிம்பு கௌரவவேடத்தில் நடிக்கப்போகிறார் என கூறப்பட்டது. 'அசல்' தயாரிப்பு தரப்பில் மறுக்கப்பட்டு வந்த இந்த செய்தியில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. அதாவது ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆட்டம் போடப்போகிறாராம் சிம்பு. இப்பாடலை சிம்புவே தனது சொந்தக்குரலில் பாடப்போவதாகவும் சொல்லப்படுகிறது.

அடிப்படையில் அஜித்தின் தீவிர ரசிகர் சிம்பு. அவரது படங்களில் ஒரு சீனிலாவது அஜித் புகழ் பரப்பாமல் இருந்ததில்லை. அந்த வகையில் சிம்புவுக்குள் ரொம்ப நாளாகவே 'தல' படத்தில் ஒரு சீனிலாவது தலை காட்டவேண்டும் என்ற ஆசை இருந்ததாம். தனது எண்ணத்தை அஜித்திடம் நேரடியாகவே ஒருமுறை சொல்ல, 'அசலி'ல் அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளாராம் அஜித்.

மலேசியாவில் படப்பிடிப்புகள் முடிந்ததும் சிம்பு நடனத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கப்போகிறார்களாம். இனி ஒத்த பாடலுக்கு ஆட்டம்போடும் வாய்ப்பும் சிம்புவுக்கு வண்டி கட்டி வரும் என நம்புவோம்!
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by srinivasan on Fri Sep 04, 2009 11:56 am

மகிழ்ச்சி
avatar
srinivasan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 520
மதிப்பீடுகள் : 3

View user profile http://www.eegarai.net/

Back to top Go down

Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by நிலாசகி on Fri Sep 04, 2009 11:57 am

சாருக் ............................சிம்பு
புன்னகை
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by ரூபன் on Fri Sep 04, 2009 12:29 pm

மகிழ்ச்சி
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by Ayyasami on Fri Sep 04, 2009 12:38 pm

asalil aadi "thalai" Mudalukke mosam pogamal irrukanum என்ன கொடுமை சார் இது

Ayyasami
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by மீனு on Fri Sep 04, 2009 12:47 pm

அநியாயம்
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by ரூபன் on Fri Sep 04, 2009 12:59 pm

@Ayyasami wrote:asalil aadi "thalai" Mudalukke mosam pogamal irrukanum என்ன கொடுமை சார் இது

மகிழ்ச்சி என்ன புரியலியா மீனு
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by VIJAY on Fri Sep 04, 2009 1:00 pm

மகிழ்ச்சி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by ராஜா on Fri Sep 04, 2009 1:05 pm

வாங்க விஜய் , என்ன பேய் படம் எல்லாம் போட்டு பயமுறுத்துறீங்க

என்னை மாதிரி சின்ன புள்ளைங்களை இப்படி பயம் காட்டலாமா ??
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by VIJAY on Fri Sep 04, 2009 1:06 pm

சும்மாச்சுக்கு போட்டேன் குழந்தை படம் போட்டா எல்லாரும் கலாய்க்கிறாங்க அதனால தான் இந்த டெர்ரர் போஸ்......
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by ராஜா on Fri Sep 04, 2009 1:11 pm

vijaydga wrote:சும்மாச்சுக்கு போட்டேன் குழந்தை படம் போட்டா எல்லாரும் கலாய்க்கிறாங்க அதனால தான் இந்த டெர்ரர் போஸ்......


நல்லாவே இல்லை , உங்க படம் இருந்தா போடுங்க , இல்லைன்னா எதாவது நல்ல படமா போடுங்க
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by VIJAY on Fri Sep 04, 2009 1:13 pm

சரி தங்கள் உத்தரவு படியே ஆகட்டும்........ சரி மணி 1.15 ஆகிவிட்டது நான் போய் சாப்பிட்டுட்டு வரேன்.... நீங்கள் வரீங்களா??
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by ராஜா on Fri Sep 04, 2009 1:17 pm

vijaydga wrote:சரி தங்கள் உத்தரவு படியே ஆகட்டும்........ சரி மணி 1.15 ஆகிவிட்டது நான் போய் சாப்பிட்டுட்டு வரேன்.... நீங்கள் வரீங்களா??

ரொம்ப நன்றி விஜய் , சாப்பிட்டு வாருங்கள் , இங்கு 10.45 AM தான் ஆகிறது , மதிய சாப்பாட்டுக்கு இன்னும் நேரம் இருக்கிறது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by VIJAY on Fri Sep 04, 2009 2:56 pm

சரி சரி.. சொல்லவேயில்ல வருவீங்கல்ல அப்ப பாத்துக்கறேன்....
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by மரகதமணி1980 on Sat Sep 05, 2009 11:56 am

'தல'யின் தலைக்கே மோசமாகாமல் இருந்தால் சரிதான்.

மரகதமணி1980
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 72
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum