புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்ட பிறகு... எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதா சந்திப்பு! (அந்த நாள் ஞாபகம்) Poll_c10சுட்ட பிறகு... எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதா சந்திப்பு! (அந்த நாள் ஞாபகம்) Poll_m10சுட்ட பிறகு... எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதா சந்திப்பு! (அந்த நாள் ஞாபகம்) Poll_c10 
31 Posts - 53%
heezulia

21 Posts - 36%
mohamed nizamudeen

2 Posts - 3%
சிவா

1 Post - 2%
Manimegala

ஜாஹீதாபானு

jairam

இந்த மாத அதிக பதிவர்கள்

151 Posts - 50%

114 Posts - 38%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%

3 Posts - 1%
Rutu

Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்ட பிறகு... எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதா சந்திப்பு! (அந்த நாள் ஞாபகம்)

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 10:55 am

''எம்.ஜி.ஆரும் எம்.ஆர்ராதா வும் தரையில் உட்கார்ந்து பேசுவது மாதிரியான இந்தக் காட்சி, பெரியார் இறந்த தினத்தில் எடுக்கப்பட்டது. தமிழகத்தின் மிகப் பெரிய சோகம் அது!

சென்னை ராஜாஜி ஹாலுக்கு பெரியாரின் உடல் எடுத்து வரப்படு வது அறிந்து, ராமாவரம் தோட்டத்தில் இருந்து காரில் நாங்களும் புரட்சித் தலைவரும் கிளம்பினோம். நாங்கள் போன அதே

நேரத்தில், அப்போதைய முதல்வரான கருணாநிதி தன் மந்திரிசபை சகாக்கள் புடைசூழ சுட்ட பிறகு... எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதா சந்திப்பு! (அந்த நாள் ஞாபகம்) P67அமர்ந்துஇருந்தார். இன்னொரு புறம் காமராஜரும் இருந்தார்.
ஹாலின் இடது புறம் தன் நண்பர்கள் புடைசூழ அமர்ந்திருந்த எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர். வருவதைப் பார்த்த தும், 'என்ன தலைவரே!’ என்று அழைத்தார். 'என்ன ராதாண்ணே...’ என்றபடி அவர் அருகே சென்றார் எம்.ஜி.ஆர்!
எம்.ஜி.ஆரைத் துப்பாக்கியால் சுட்டு விட்டு, அதற்கான சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பின், அப்போதுதான் முதல்முறையாகச் சந்திக்கிறார் ராதா. அவர்கள் இரு துருவங்களாக இருந்த நேரம்என்பதால், எங்கே சண்டை வெடித்துவிடுமோ என்ற அச்சம் இரு தரப்பிலும் இருந்தது. தயக்கம் தரக்கூடிய ஒரு பனிப் போர் சந்திப்பு அது.
'எதுக்கு அவர்கூட மோதிக்கிட்டு தனிக் கட்சி எல்லாம்..? உங்க மோதல்ல, சந்துல சிந்து பாடி காங்கிரஸ் குறுக்கே வந்துடப் போகுது’ என்ற ரீதியில் ஆரம்பித்துப் பேசிக்கொண்டே போனார் எம்.ஆர். ராதா.
'இல்லல்ல... சில காரணங்களுக்காகத்தான் நான் அரசியல்ல இறங்கி இருக்கேன். என்ன ஆனாலும் சரி, முன்வெச்ச காலைப் பின்வைக்கிறதா இல்லை!’ என உறுதிபடச் சொன்னார் புரட்சித் தலைவர். அந்த 'டாபிக்’கில் மேற்கொண்டு பேச விரும்பாமல், பெரியார்பற்றிப் பேச்சைத் திருப்பினார். அந்தச் சம்பவம் எங்களுக்கு நல்லா ஞாபகம் இருந்தது.
சுட்ட பிறகு... எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதா சந்திப்பு! (அந்த நாள் ஞாபகம்) P67a1973 டிசம்பர் 23-ம் தேதி, புரட்சித் தலைவரும் நாங்களும் வேலூர் சென்று பெரியா ரைப் பார்த்தோம். பேசவே சிரமமான நிலையில் படுக்கையில் இருந்த பெரியார், 'திடும்’ என 'ராஜாஜி இறந்தது எப்போ?’ என்று கேட்டார். எம்.ஜி.ஆர். 'அதெல்லாம் இப்ப எதுக்கு?’ என்று இழுக்க... 'சொல்லு... அவர் இறந்தது என்ன தேதி?’ என்று குரலை உயர்த்திக் கேட்டார் பெரியார். 'டிசம்பர் 25-ம் தேதி அய்யா!’ என்றதும், 'அப்போ நாளை மறுநாள் முதலாண்டு நினைவு தினம்!’ அர்த்தத்தோடு தலையாட்டிக்கிட்டார் பெரியார். மறுநாள் அதிகாலை பெரியார் உயிர் பிரிந்தது.
இந்தச் சம்பவம் குறித்து ராதாவிடம் இரண்டு மூணு மணி நேரம் பேசினார் தலைவர். இதில், உருக்கமான விஷயம் என்னவென்றால், பெரியார் இறந்த அதே நாள், அதே அதிகாலை நேரத்தில்தான் எம்.ஜி.ஆரும் நம்மைவிட்டுப் பிரிந்தார்'' என்றனர் கே.ஏ.கே - வும் ஹண்டேவும்!

நன்றி விகடன் பொக்கிஷம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுட்ட பிறகு... எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதா சந்திப்பு! (அந்த நாள் ஞாபகம்) 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக